Nov 27, 2010

இந்தியாவில் - பொழைக்க தெரிந்த கூட்டம்(இனம்)

சில நேரங்களில் எனக்கு உரைக்கும் சில விஷயங்களை நேரிடையாக யாரிடமாவது விவாதிக்க வேண்டும் என்று எண்ணுவேன். ஆனால் அது இனம் சம்பந்த பட்ட விஷயமாக இருப்பதால். அவ்வாறு விவாதிக்க இயலாது. இந்த இனம் சாதாரண இனமா அல்ல! கிட்டத்தட்ட பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் தழைத்தோங்கிய இனம்.

இங்கிலிஷ்க்காரன் காலத்துலயும், அவனுக்கு முன்னாடி ஆண்ட பல பெரிய அரச பரம்பரையிலும் தனக்கு என்று ஒரு பலம் வாய்ந்த பதவிய பிடிச்சி வச்சிருந்த இனம்.
யாரு ஆண்டாலும் இவங்க தான் அமைச்சருங்க. இவங்களுடைய வேதங்களில் கூறப்பட்டவை யாதெனின்: பெண்கள், குழந்தைகள் மற்றும் இந்த இனத்தை சேர்த்தவர்களுக்கு எந்த வித கெடுதலும் சமூகத்தில் நடக்ககூடாது. குறிப்பாக போர் காலங்களில் இந்த விஷயத்தில் போர் புரிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே போரை மூட்டிவிட்டு குளிர் காய்ந்த கூட்டம். ஒரு புறம் விடுதலை வேண்டி அனைவரும் சண்டையிட்டுக்கொண்டு இருக்கும் போது, அந்த கிளர்ச்சியாளர்கள் எங்க என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று ஆங்கிலேயனிடம் போட்டுகுடுத்து கூலி வாங்கி பிழைத்த கூட்டம்.

எப்போதும் ஒரு நரிக்குனத்தோடு எத்தனையே வீரர்களை சாய்த்த கூட்டம். 2000 வருடங்களாக கல்வி எனும் மூலப்பொருளை மூலதனமாக வைத்துக்கொண்டு, இந்த பாரதம் முழுதும் தன் ஆக்டோபஸ் கரங்களால் மறைமுகமாக ஆண்டு வரும் கூட்டம்.

ஒரு காலத்தில் ஆடு, மாடு மேய்த்து வந்த, நாகரிகம் என்றால் என்ன என்று அறியாத ஒரு தேசமாக இருக்கும் ஒரு வல்லரசின் ஒரு பகுதியில் தன் அறிவாற்றலை கொண்டு போய் காசாக்கிக்கொண்டு அங்கேயே தங்கலாமா என்று ஏங்கிக்கொண்டு இருக்கும் கூட்டம்.

தமிழ் எனும் மொழி சென்னையில் ஒரு விதமாக, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி இந்த இடங்களில் ஒவ்வோர் விதமாக பேசுவோர் பலர் இருந்தாலும். அதே மொழியை எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாக பேசும் வல்லமை கொண்ட கூட்டம்.

நான் நின்ற இடத்தை தண்ணி ஊற்றி கழுவிய காலம் போய் இன்று தன் கூட்டத்துக்காக யார் காலையும் கழுவ தயாராக இருக்கும் கூட்டம். தான் இன்று வாழ்வதற்க்காக ஜாதி மதம் வேண்டாம் என்று கூறி இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கூட்டம். இது அறியாமல் நம் மக்கள் நாட்டை எப்படி திருத்துவது என்று நித்தம் நினைத்து ஒரு பதிவு போட்டுகொண்டு இருக்கின்றனர்.

இந்த நாட்டின் கட்டமைப்பு இடங்களில் தங்கள் கொடுமையான எண்ணங்களை புகுத்தி தன் இனம் வாழ பல இனங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இனமே உனக்கு அழிவு வெகு தொலைவில் இல்லை.

முதலில் இந்த கூட்டத்திடம் இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள். இதுவே பல கலைகளை கற்றதட்க்கு சமம். இந்த நாடும் நாட்டு மக்களும் நலமாக இருக்க வேண்டும் என்றால் இந்த அமைச்சர் குலம் விவசாயக்குலமாக, நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும் கூட்டமாக மாறினால் மட்டுமே முடியும்.

அது மாறும் காலம் எந்நாளோ!?

கொசுறு: நேரிடையாக பாதிக்கப்பட்டவனின் குரல். இதனை எடுத்துக்கொள்வதோ, விட்டு விடுவதோ அவரவர் விருப்பம்.

செய்தி : தமிழ் மனம்

1 comment:

Anonymous said...

அதுதான் பெரியவர் சொன்னார் பாப்பானை முதலில் அடி, பிறகு பாம்ப்பை அடி
கைபர் கனவாய்க்கு திருப்பி விரட்டனும் பரதேசிகளை