Oct 22, 2011

ரத யாத்திரையும்! ரத்த யாத்திரையும்!

OCT 23, ஊழலுக்கு எதிராக எல்.கே. அத்வானி மேற்கொண்டுவரும் ரத யாத்திரை அக்டோபர் 30 பெங்களூரில் நடைபெறுவதாக இருந்தது . ஆனால் ஊழல் வழக்குகளில் சிக்கி கர்நாடக பாரதிய ஜனதா முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் சிறையில் வாடுவதால் அத்வானி ரத யாத்திரையை கர்நாடக மாநிலத்தில் ரத்து செய்கிறார்.

சிந்திக்கவும்: பாபர் மசூதியை உடைக்க ரத யாத்திரை என்கிற பெயரில் ஒரு ரத்த யாத்திரையை நடத்தினார் மிஸ்டர் அத்வானி. இதன் மூலம் இராமாயண கற்பனை கதாபாத்திரத்தின் நிஜ நடிகர் ஆனார் அத்வானி.

ரதயாத்திரை என்பது என்னவோ இராமாயண கதாபாத்திரம்தான் ஆனால் அத்வானி அதற்க்கு தனது பாசிச ஹிந்துத்துவா என்கிற விஷ  வெறியை  பூசினார். ஹிந்துத்துவா சித்தாந்தம் மூலம் இந்தியாவை ஆட்சி செய்ய இவர்கள் கண்டேடுத்ததுதான் இந்த ரதயாத்திரை என்கிற ரத்த யாத்திரை.

பாபர் மசூதி இடிப்பிற்கு முன்னர் இந்தியா முழுவதும் அத்வானி நடத்திய ரதயாத்திரை ஆயிரக்கனைக்கில் சிறுபான்மை முஸ்லிம்களின் உயிர்களையும், ரத்தத்தையும் ஓட்டியது. இந்த யாத்திரை மூலம் இந்தியா முழுவதும் தங்கள் ஹிந்துத்துவா வெறி என்கிற விஷ விதையை இளஞ்சர்கள் உள்ளத்தில் தூவ இந்த யாத்திரை அவர்களுக்கு உதவியாக இருந்தது.

பிற்காலத்தில் இளஞசர்கள் ஹிந்துதுவாவில் நம்பிக்கை இழந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திருக்கு ஆள்பிடிக்கும் நோக்கோடும், சரிந்து போன பாரதிய ஜனதாவை தூக்கி நிறுத்தவுமே இந்த ரதயாத்திரை என்கிற இராமாயண கற்பனை பத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுகிறது ஹிந்துத்துவா. ,இந்த ரதயாத்திரையை பற்றி படிக்கும்போது ம.க.இ.க. தோழர்கள் பாடியிருக்கும் பாடல் வரிதான்  நினைவுக்கு வருகிறது.

இந்த இராமாயண குரங்குகூட மலையதானே பெயர்த்தது
இந்த அத்வானி குரங்கு எல்லாம் மசூதியா இடிக்குது.

நல்ல யோக்கியர்களாக இருந்தால் கர்நாடக மாநிலத்தில் இந்த ஊழலுக்கு எதிரான ரதயாத்திரையை நடத்தவேண்டும். அப்படி நடத்தினால் அவர்கள் முகமூடி, வேஷம் கலைந்துவிடுமே.
 
-நட்புடன் இளங்கோவன்-

10 comments:

Anonymous said...

நல்லபதிவு வாழ்த்துக்கள்! அன்புடன்- மன்சூர் நெல்லை.

Anonymous said...

நல்லபதிவு அருமையாக ரதயாத்திரை பற்றி சொல்லி இருக்கீங்கள். வாழ்த்துக்கள். நன்றி!

BY - HUSSAIN ... MADURAI

Anonymous said...

ம,க,இ.க. வின் அந்த பாடல் ரொம்பவும் நல்ல கருத்துக்களை சொல்வதாக இருக்கும். அது குறித்து தோழர் மருதையன் பேசியிருப்பார் அது ஒரு அருமையான கருத்துக்கள் நிறைந்ததும் கூட..... நன்றி.. BY; MUSTHAFA

கச்சி சிக்கந்தர் said...

இறைவன் நல்லருள் புரியட்டுமாக ..............ரதயாத்திரை என்ற பெயரில் ஒரு சமுதாயத்தின் ரத்தத்தை ஓட்டும் இவர்களை. தன்டிப்பதற்கு எங்கள் இந்தியதாய் மண்ணில் யாரும் இல்லையா என்று பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் கவலையுடன் வாழ்ந்து வருகிறார்கள் மோலும் மோலும் இவர்கள் ரதயாத்திரை என்று ரத்தத்தை ஓட்ட நினைக்கிறார்கள் மாட்டை மதித்து மனிதனை மிதிக்கும் மிருகங்கள் இவர்கள் மனித ரத்தம் குடிக்கத்தான் செய்வார்கள் பாபரி மஸ்ஜித்தை இடித்து விட்டு நாங்கள் இந்திய பக்தர்கள் என்று சொல்லும் காவிக் கயவர்களை கருணைவுள்ளம் கொண்ட இறைவன் மட்டும்தான் இவர்களை தண்டிக்க முடியும் மிக விரைவில் இப்படிபட்ட கயவர்களின் ரத்தத்தை இந்தியமக்கள் ஓட்டுவார்கள்.அத்வானி வகையறாக்கள் இந்தியமண்ணில் இல்லை என்றால் இந்தியாவில் ஊழல் இருக்காது அனைத்து சமுதாய மக்களும் நிம்மதியாய் வாழ்வார்கள் ஒளிமயமான இந்தியா உருவாகும் இந்து முஸ்லிம் கிருஸ்துவர் ஒற்றுமையாக அண்ணன் தம்பிகளாக பிறப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி அனைவர்களும் ஒரு இந்தியத்தாய் மக்களாக வளமுடியும் சிந்த்திப்பர்களா எம்மக்கள் அத்வானி வகையறாக்கள் எந்த வகையில் பிறப்பில் உயர்ந்தவன் நி எந்த வகையில் பிறப்பில் தாழ்ந்தவன் இவன் பின்னால் ரத [ரத்த] யாத்திரைக்கு போகும் என் இந்து சகோதர்கள் சிந்திப்பீர் சிந்திப்பீர் சிந்திப்பீர் ...................

கடையநல்லூர்காரன் said...

அத்வானி வகையறாக்கள
ரத [ரத்த] யாத்திரை சிந்திப்பீர் நல்லபதிவு வாழ்த்துக்கள்! அன்புடன் கடையநல்லூர்காரன்

Anonymous said...

சிந்திக்கவும் அவர்களுக்கு
முஸ்லிம்களுடைய மத நாளாகிய ரமடானுக்கு யாழினி என்பவரை கொண்டு கட்டுரை எழுதுவித்தீர்கள். தற்போது இந்துக்களின் தீபாவளி திருநாள். யாழினி என்பரை கொண்டு கட்டுரை எழுதுவிப்பது தானே நியாயம்.

PUTHIYATHENRAL said...

//சிந்திக்கவும் அவர்களுக்கு முஸ்லிம்களுடைய மத நாளாகிய ரமடானுக்கு யாழினி என்பவரை கொண்டு கட்டுரை எழுதுவித்தீர்கள். தற்போது இந்துக்களின் தீபாவளி திருநாள். யாழினி என்பரை கொண்டு கட்டுரை எழுதுவிப்பது தானே நியாயம்.//

அன்புள்ள தோழரே உங்களுக்கு அப்படியென்ன ஒரு வருத்தம் சிந்தக்கவும் இணையம் மீது. தீபாவளிக்கு சிந்திக்கவும் வாழ்த்து சொல்லாது என்று எதனால் உங்களுக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை. நீங்கள் இந்த பதிவுக்கு கருத்து சொல்லும் முன்னாலேயே யாழினியின் பதிவு தயார் நிலையில் இருந்தது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாக பதிவை வெளியிட்டால் நலம் என்பதால் அதை தாயார் நிலையில் வைத்திருந்தோம். பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு மகிழ்ச்சிதானே. நட்புடன் ஆசிரியர் - புதியதென்றல்.

Anonymous said...

தமிழா ஒன்று படு! சிங்கள வந்தேரிகளியும், இந்திய பார்பன வந்தேறிகளின் தேசபக்தி
முகமூடியையும் ஒழித்து தனி தமிழ்நாடு அமைப்போம். - குருஜி

Anonymous said...

மத சார்பற்ற இந்தியாவை ஹிந்து நாடாக்க ஆர்.எஸ்.எஸ். அத்வானி வகைராவின் செயல்திட்டங்களில் ரதயாத்திரையும் ஒன்று ............ மஸ்தான்.

இமாமுத்தின் said...

கருணை உள்ளம் கொண்ட இறைவன்தான் மக்களை காப்பாற்ற வோண்டும் ரத [ரத்த ]யாத்திரையை இந்திய மண்ணில் தடை பன்ன வோண்டும்