Jan 1, 2012

சூழ்ச்சிக்கு விலை போகிறார்களா? தமிழ் பதிபவர்கள்!

ஈழத்திலே எழுச்சி பெற்ற தமிழர் விடுதலை போராட்டம் இந்தியா என்கிற குள்ளநரியின் சூழ்ச்சியால் சிங்கள பேரினவாத பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்டது.

உலகில் எந்த விடுதலை போராட்டமும் ஒடுக்கப்படவோ, அழிக்கப்படவோ கூடாது. ஏன் என்றால் விடுதலை போராட்டம் என்பது மக்களின் போராட்டம். விடுதலை போராட்டங்களை தீவிரவாதம் என்று சொல்லும் அனைவரும் அரசு பயங்கரவாதிகளே, மக்களின் விரோதிகளே.

அந்த அடிப்படியில் ஈழத்திலே தமிழ் மக்களால் சிங்கள அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு விடுதலை போராட்டத்தை இந்தியாவும், இலங்கையும் பல சூழ்சிகளை செய்து, கருணா போன்ற  சில கோடரி கொம்புகளை கொண்டு அந்த போராட்டத்தை வீழ்ச்சி அடைய செய்தார்கள்.

இந்த சூழ்நிலையில் புலம்பெயர் தமிழர்கள்  தங்களால் இயன்ற அளவு இலங்கை பயங்கரவாத அரசுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பின்னர் தமிழகத்தில் ஒரு மிகப்பெரும் தமிழர் எழுச்சி சிந்தனை வட்டம் உருவாகி உள்ளது.

ஈழத்து  இனஅழிப்பு, கூடங்குளம் அணுமின் நிலையம், முல்லை பெரியாறு, காவேரி, தமிழக மினவர் படுகொலை  இவைகளை அடுத்து  தமிழர்கள் தங்கள் போலி தேசபக்தி முகமூடியை கழற்றி ஏறிய ஆரம்பித்துள்ளனர். தமிழ் சிந்தனையாளர்கள் ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைய ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஒருங்கிணைப்பில் பல ஈழத்து சொந்தங்களும் தங்களால் முடிந்த பங்களிப்பினை செய்து வருகின்றனர். இது இந்திய அரசின் உளவுத்துறையான "ரா" மற்றும்  சிங்கள அரசின் கைக்கூலிகள்,  ஹிந்துத்துவா ஆகியோரின் கண்களை  உறுத்த ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரசு தனது கைகூலிகளை ஏவி அவர்கள் மூலம் பல கோடி பணத்தை இறைத்து திட்டமிட்டு  தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்கள் விளைவிக்கப்படுகின்றது. அதன் ஒரு பகுதிதான் ஈழதமிழர்கள் பிளவுபட்டு அடித்து கொள்வது போல் ஒருவர் மீது ஒருவர் புழுதிகளை வாரி இறைப்பதையும், இதன் பின்னணியில் பல சதிகார்கள் தமிழர் நலம் விரும்பிகள் என்ற போர்வையில் கைகூலிகளாக இருந்து பிரிவினையை வளர்க்க தூபம் இடுகின்றனர்.

இதன் ஒருபகுதியாகதான் இலங்கை அரசின் கைக்கூலி கருணாவின் ஆட்கள் சுவிட்சர்லாந்தில் சங்கீதா, கிரிஷ் போன்றவர்களை வைத்து புத்தாண்டு நிகழ்ச்சி நடத்தி தங்களது இருப்பை நிலைநாட்டி கொள்ள திட்டமிட்டது. அது மட்டுமல்லாது தமிழ் இணையதளங்களை முடக்கவும், சில தமிழ் பதிவர்களை பெருமளவில் பணம் கொடுத்து தங்களுக்க ஆதரவாக எழுதும்படியும் செய்திருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சில தமிழ் பதிபவர்கள் தமிழர் மீள் எழுச்சி சாத்தியம் அற்றது என்பது போலும்,  தமிழர்களுக்கு மத்தியில் குழப்பங்களை உண்டாக்குவது போலவும், தமிழர் போராட்டங்களையும், தலைவர்களையும் இழிவு படுத்தியும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மதங்களை பேசி தமிழ் மக்களிடையே நிலவும் ஒற்றுமையை குலைக்க சிலர் அயராது பாடுபடுகின்றனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகெங்கிலும் பெரும் தமிழர் எழுச்சி ஏற்ப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்ற கோஷம் வலுபெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்று மானம் உள்ள ஒவ்வொரு தமிழனும் ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து எண்ணத் தொடங்கிவிட்டான். தமிழகத்தில் ஹிந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் இணைந்து முல்லை பெரியாறு முதல் கூடங்குளம் வரை குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த பொன்னான நேரத்தில் கூடங்குளம் அணு மின்நிலையத்தை உடனே திறக்கவேண்டும் என்று ஹிந்துத்துவா இயக்கங்கள் குரல்கொடுப்பதும், சாந்தன், முருகன், பேரறிவாளனை தூக்கில் போடவேண்டும் என்று கொக்கரிப்பதும், போலி தேசியம் பேசி ஹிந்துத்துவா ராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம் என்று சொல்லி தமிழர்களை ஹிந்து, முஸ்லிம் என்று பிரித்தாளும் சூழ்ச்சியையும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன வர்ணாசிரம ஹிந்துத்துவா திறம்பட செய்து வருகின்றது.

இந்தியாவின் 'ரா' மற்றும் ஏனைய உளவுப்பிரிவினர் தமிழகத்தில் கூடாரம் அடித்து தமிழ் மக்களின் எழுச்சியை கெடுக்க தமிழ் தலைவர்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து தவறான செய்திகளை தங்கள் ஆதரவு இயக்கமான ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்கள் மூலமும், அதன் பத்திரிக்கைகளான தினமலர், தினமணி போன்றவற்றின் வாயிலாகவும் செம்மையாக செய்து வருகின்றன.

மீதம் இருக்கும் தமிழ் வலைத்தளங்கல்தான் எப்போதும் தமிழர் பிரச்சனைகளை உண்மையாக உளமார பேசிவந்தன. இப்படி இருக்கையில் சமீபகாலமா சில பதிபவர்கள் தமிழர் ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களையும், அவர்களது மதத்தையும் இழிவு படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

இவர்கள், சில முஸ்லிம் பதிபவர்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பின் காரணமாக இதை செய்கிறார்களா? அல்லது பணத்திற்காக சிங்கள பயங்கரவாதிகளின் கைகூலிகளாக மாறிவிட்டார்களா? இல்லையேல்  'ரா" மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்த்துதுவா இயக்கங்களின் கைகூலிகளாக மாறிப்போய் விட்டார்களா என்பதே நம்முன் நிற்கும் கேள்வி.  தமிழ் உணர்வு கொண்ட மக்கள்  நிச்சயமாக மதங்களை கொண்டு தமிழர்களை பிளவுபடுத்தும் காரியங்களை செய்யமாட்டார்கள்.

எப்படியோ குறிப்பாக ஈழத்து தமிழ் பதிபவர்கள் மிகவும் கவனமாக செயல்படும் காலம் இது. தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மதங்களை மறந்து தமிழர் போராட்டங்களில் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். இதை கவனிப்பதும் இதை முறைப்படுத்துவதும் ஈழத்து சொந்தங்களின் கடமை. இதை பெரும்பான்மையான ஈழத்து பதிபவர்கள் திறம்பட செய்து வருகின்றனர். தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் முகமாகவே நமது பதிவுகள் இருக்க வேண்டும் என்பதே நமது தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து தெரிந்தோ, தெரியாமலோ இதுபோன்ற சூழ்ச்சிகளுக்கு பலியாகி விடவேண்டாம் என்ற தூய நோக்கிலேயே இந்த பதிவு வெளியிடப்படுகிறது.

ஈழத்து சொந்தங்களுக்கு நடந்த துயருக்கு மொத்த தமிழர்களும் சேர்ந்து பழிதீர்க்க வேண்டும். முள்ளிவாய்காளில்  நமது தமிழ் சொந்தங்கள் அனுபவித்த வேதனைகளுக்கு பழி தீர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். பேரழிவுக்கு துணை போன இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிப்பது இந்தியாவின் சூழ்ச்சிக்கு நாம் கொடுக்கும் தண்டனை என்பதை தமிழர்கள் மறந்துவிட வேண்டாம். இந்த புத்தாண்டில் ஒரு உறுதிமொழி எடுப்போம் ஒற்றுமையோடு எதிரிகளை நேர்கொள்வோம்! நமக்குள் பிரிவினை பேசி பிரிந்து போகமாட்டோம்! தமிழர் ஒற்றுமை  தழைக்க ஒவ்வொருவரும் பாடுபடுவோம்.
  நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

80 comments:

Anonymous said...

//ஈழத்து சொந்தங்களுக்கு நடந்த துயருக்கு மொத்த தமிழர்களும் சேர்ந்து பழிதீர்க்க வேண்டும். முள்ளிவாய்காளில் நமது தமிழ் சொந்தங்கள் அனுபவித்த வேதனைகளுக்கு பழி தீர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்//

புலிகள் முஸ்லிம்களை சுட்டுக் கொன்னதுக்கு எப்படி பழிதீர்ப்பதுன்னு சேர்த்து எழுதினா நல்லா இருக்கும்.

Anonymous said...

இவர்கள், சில முஸ்லிம் பதிபவர்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பின் காரணமாக இதை செய்கிறார்களா? அல்லது பணத்திற்காக சிங்கள பயங்கரவாதிகளின் கைகூலிகளாக மாறிவிட்டார்களா? இல்லையேல் 'ரா" மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்த்துதுவா இயக்கங்களின் கைகூலிகளாக மாறிப்போய் விட்டார்களா என்பதே நம்முன் நிற்கும் கேள்வி.///

'நம்முடைய' என்று பன்மையில் சொல்லியுள்ளீர்களே நீங்கள் எத்தனை பேர் இப்படி கிளம்பியுள்ளீர்கள்.

அதென்னையா உமக்கு ஏற்ப்படும் சந்தேகத்தை எல்லாம் 'நம்முடைய' என்று பன்மையில் விளிப்பது ?

Anonymous said...

இந்த முஸ்லீம் பதிவர்கள் ஈழத்தையும் புலிகளையும் பற்றி கேவலமாக எழுதினார்களே இது உமது கண்ணுக்கு படவில்லையே?

எனக்கென்னமோ நீர் தான் ராஜபக்சேயின் கைக்கூலியாக இருப்பீர் என்று சந்தேகமாய் இருக்கு! அது தான் புலிகளை கேவலப்படுத்தி எழுதிவரும் இந்த முஸ்லீம் மதவெறி கூட்டத்துக்கு செம்பு தூக்கியிறுக்கிரீர்

Anonymous said...

Anonymous said...

//ஈழத்து சொந்தங்களுக்கு நடந்த துயருக்கு மொத்த தமிழர்களும் சேர்ந்து பழிதீர்க்க வேண்டும். முள்ளிவாய்காளில் நமது தமிழ் சொந்தங்கள் அனுபவித்த வேதனைகளுக்கு பழி தீர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்//

புலிகள் முஸ்லிம்களை சுட்டுக் கொன்னதுக்கு எப்படி பழிதீர்ப்பதுன்னு சேர்த்து எழுதினா நல்லா இருக்கும்.////

டேய் பண்ணி நீங்கள் தமிழர்களை கிழக்கில் கொன்றதுக்கு தானே உங்களை அடித்து துரத்தினார்கள் .. அப்புறம் என்ன நீ புதுசாய் புடுங்க போறாய்?

Anonymous said...

புக்காரா விமானம் ஈழத்தமிழன் மீது குண்டு போட இந்த முஸ்லிம்கள்தானே வைய்லர்சில் சிங்களவனுக்கு துப்பு கொடுத்து தமிழனை சாவடிச்சாங்க இந்த பன்னி கூட்டம்..!! அதுமட்டுமா சிங்களவனுக்கு குண்டி கழுவி தமிழர்களுக்கு யுத்தத்தை காட்டி அறாவிலைக்கு பொருட்களை வித்தவங்கதனே.. கடைசியில் சாவச்சேரியில் ஆயுதங்களை கொண்டு வந்து பதுக்கி வைச்சதால்தானே அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.. கிழக்கிலே இயங்கும் ராசிக்குளுவும் ஜிகாத் குழுவும் தமிழர்களை கொண்டு குவிக்கும்போது எங்கே இருந்தாய் பண்டி.. பண்டி உங்களை போல பெத்து குவிப்பதால்தான் பண்டியோடு போட்டி போட்டு அதை புறக்கனிக்கிறிங்களோ...!!

Anonymous said...

//// அவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களையும், அவர்களது மதத்தையும் இழிவு படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.////

ஹி.ஹி.ஹி.ஹி வேடிக்கையாக இருக்கின்றது உங்கள் கருத்து மதம் என்னும் போர்வையில் வலையுலகில் மதவாதம் பரப்பி அது பற்றி பதிவு எழுதி அதற்கு கும்பலாக ஓட்டு போட்டு அதை பிரபலப்படுத்தும் மதவெறியர்கள் தான் தங்களைத்தாங்களே இழிவு படுத்திக்கொள்கின்றனர்.

Anonymous said...

சரிங்க... உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைச்சுது..இந்த மதவாத கூட்டத்திடம் இருந்து

Anonymous said...

ஆக உங்களுக்கு புலிகள் பற்றி கேவலமாக விமர்சிப்பதுதான் தேவை.. அப்படித்தானே!! எதுக்கு தல இந்த பொழப்பு

Anonymous said...

நல்லா சொன்னேள்... விட்ட்றுங்கோண்ணா.. நீங்க அந்த முஸ்லிம் கூட்டத்துக்கு வால் பிடிக்கிறத மொதல்ல நிறுத்துங்கோண்ணா...

INTERESTING said...

CLICK TO READ

இஸ்லாமிய பக்கீர்களின் இந்திய சுதந்திரப் போர்!

.

Anonymous said...

நல்லாயிருக்குங்க உங்க நியாயம்

இதுவரை காலமும் முஸ்லிம் பதிவர்கள் ஈழத்தமிழர் பற்றியும் விடுதலைப்புலிகள் பற்றியும் படு கேவலமாக விமர்சித்தது உங்கள் பார்வையில் தவறாக தெரியவில்லையா?

தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழருக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தியது உங்கள் பார்வையில் தவறாக தெரியவில்லையா?

Anonymous said...

மாதவாதம் பேசித் திரியும் முஸ்லிம் பன்னாடைகள் உனக்கு எவ்வளவ காசு தந்தார்கள் இப்படி எழுது என்று.

இஸ்லாமியர் பதிவு எழுதுவது கேவலம் கெட்ட தம் மதத்தின் களங்கத்தை மறைக்கத் தான்.

பொத்திட்டு போய் அவர்கள் தந்த காசோலையை மாற்றிக் கொள்

Anonymous said...

விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லிம் மக்களை துரத்தியதை பற்றி அடிக்கடி வாய் கிழிய கத்தும் உங்களை போன்றவர்கள், அந்த வெளியேற்றத்துக்கு பின்னனியில் இருந்த முஸ்லிம்களின் ஈனத்தனமான காட்டிக்கொடுப்புக்களையும், வெளியேற்றத்தின் பின்னரான கிழக்கு மாகாண தமிழ் மக்கள் படுகொலைகளையும் பற்றி பேச மறுக்கிறீர்கள்

Anonymous said...

இந்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கிறேன் என்று கூறிக்கொண்டு தமிழ்நாட்டில் செல்லாக்காசாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்களை எதற்கு வரிக்கு வரி குறிப்பிட்டு வம்பிற்கு இழுக்கிறீர்? மதவெறியற்றிருக்கும் தமிழகத்திலும் மதவெறியை தூண்டுவதா உம் நோக்கம்.

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைத்து தமிழ் மக்களின் மீதும் உண்டாவட்டுமாக.......இந்த உலகில் யாரும் திவிரவாதியாக பிறப்பதில்லை உண்டாக்கப்படுகின்றார்கள் இதை யாரும் மறுக்கமாட்டார்கள் ஈழ மண்ணில் தமிழ் மக்கள் அடக்குமுறைக்கு ஆளாகும் போதுதான் புலிகள் உருவானார்கள் இது உண்மைதான் இதுபோல்தான் ஒவ்வொரு சமுதாயத்தை சார்ந்தவர்களும் நினைக்கின்றார்கள் இதில் தவறு இல்லைதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையானநியாயம் கிடைக்குமையானால் தீவிரவாதம் என்று ஒன்று இருக்காது ... Anonymous said ..டில் வந்து முஸ்லிம்களை சீண்டும் RSS கழுதைகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கின்றோம் இஸ்லாமியர்களுக்கு தற்கொலை என்பது தடுக்கப்பட்டது இதுமட்டும் மார்க்க கடமையாகி இருந்தால் இந்தியாவில் அல்லது தமிழகத்திலாவது ஒரு RSS கயவர்கள் இருக்க முடியாது இன்று தமிழனை தமிழனாக பார்க்காமல் இவன் முஸ்லிம் இவன் கிருஸ்துவன் என்று பிரித்ததின் விளைவுகள் இன்றுவரை தனிஈழம் வேறும் கானல் நீர் போல்தான் இருக்கின்றது காரணம் புலிகள் RSS சிந்தனையில் வந்ததுதான் புலிகளை முஸ்லிம்களில் சிலர் காட்டிக்கொடுத்தார்கள் என்று சொல்லி பொறுமையிழந்து காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த அப்பாவிகளை சுட்டுக்கொன்றது முதல் நிராயுத பாணியாக இருந்த முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தை விட்டு துரத்தியதுதான் ஒரு சிலர் செய்த தவறுகளுக்காக ஒரு சமுதாயத்தவர்களை அனைவர்களையும் பகையாளிகளாக நினைத்தது புலிகள் செய்த மாபெரும் தவறுதான்,, புலிகளுடன் இருந்த கருணா வைக்குட நம்பமுடியாமல் போனபோது மற்றவர்கள் என்ன விதி விலக்கா,, அன்னந்தம்பிகளாக மாமன் மச்சான்களாக இருக்கும் உறவுகளை பிரிப்பதில் இந்த RSS கயவர்கள் தமிழகத்திலும் சில வருடங்களாக பிரிவினையை உண்டுபண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள் இதை உணர்வார்களா அல்லது முஸ்லிம்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வார்களா ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் முஸ்லிம்களை பொருத்தவரை அடிக்கு மேல் அடி வாங்கிக்கொண்டு இருப்பார்கள் என்று நினைக்காமல் திருப்பி அடிக்க நினைத்தார்கள் என்றால் ஒரு துசி ௬ட மிஞ்சாது என்பதை ரா அல்லது RSS உணர்ந்து கொள்ளுங்கள் ,,,,,,,,,,,,,,ஒன்றுபடுவோம் RSS ஐ மாய்ப்போம் ...புனிதப்போராளி

Anonymous said...

//இந்த முஸ்லீம் பதிவர்கள் ஈழத்தையும் புலிகளையும் பற்றி கேவலமாக எழுதினார்களே//

புலிகளை தாக்கி என்ன எல்லா முஸ்லிம்களுமா எழுதுகிறார்கள். புலிகளை காலம் காலமாக எதிர்த்துவரும் பார்பனர்களையும், ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வெறியர்கள் பற்றியும் நீங்கள் முதலில் எழுதி இருகிறீர்களா. ஒரு குறிப்பிட்ட சிலர் செய்யும் ஒரு காரியத்தை ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மீது போடுவதும் எப்படி நியாயம் ஆகும். காங்கிரஸ்காரன் எதிர்க்கிறான் அவனை ஹிந்து என்று சொலுங்களேன். சும்பிரமானிய சாமி எதிர்க்கிறான், சோ எதிர்க்கிறான், ராமகோபாலன் எதிர்க்கிறான், ஜெயலலிதா எதிர்கிறார், இவர்கள் எல்லாம் யார் ஹிந்துக்கள் இல்லையா? பெருசா பேசவந்துட்டான்.

வந்தேறி பார்பனர்கள் செய்யும் சூழ்ச்சி தமிழர்களிடம் எடுபடாது. ஆர்.எஸ்.எஸ். ஹிந்துதுவாவுக்கு தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ள எந்த உரிமையும் இல்லை. தமிழன் என்று சொல்லி கொண்டு இதை செய்யாதே. தெளிவா சொல்லு நான் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா என்று அதை விட்டு விட்டு எதற்கு தமிழர், தமிழ் தேசியம் என்று பேசுகிறாய். உனக்கு ஹிந்துத்துவா வெறி பிடித்திருக்கு அதற்க்கு எதற்கு மத்தவர்களை பலி சொல்லுகிறாய். ஹிந்து ராஜ்ஜியம் என்று பேசு. ராம ராஜ்ஜியம் என்று பேசு. நான் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரன் என்று சொல்லிகொள். அதை விட்டு விட்டு தமிழர், தமிழ் தேசியம் என்று பேச உங்களுக்கு என்னடா யோகிதை இருக்கு. AZAD - NELLAI.

lankan muslim said...

ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .

புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.

ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..

சொடுக்கி படிக்கவும்
>>>>> புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.


.

Anonymous said...

//புக்காரா விமானம் ஈழத்தமிழன் மீது குண்டு போட//
முட்டாள் பயலே உனக்கு அறிவிருக்க அறிவுகெட்ட துக்க... கருணா யாரு, ஈழப்போராட்டத்தை காட்டி கொடுத்த கோடாரிகள் யார்? இந்தியாவில் இருந்து அதை ஆட்டி வைத்த மலையாளிகள் யார் எல்லாரும் ஹிந்துக்கள் அதை ஏன் கருணா, காங்கிரஸ், மலையாளி என்று சொல்கிறாய் அவர்களை எல்லாம் பார்த்து ஹிந்து என்று சொல்லேன். அது மட்டும் ஏன் சொல்ல மாட்டேன்கிறாய். அப்படி சொல்வது தப்பு என்று உனக்கு தெரியுது இல்லையா அப்படி இருக்க மற்றவர்களை மட்டும் ஏன் குறித்து பொதுவாய் சொல்கிறாய். உன் அறிவை தூக்கி தீயில் போட.. அதை மாதிரி காட்டி கொடுத்தவன் யாரு என்று அவன் பெயரை போடு.. ஹிந்து காட்டி கொடுத்தா அவன் கருணா, அதே ஒரு சிக்கந்தர் காட்டி கொடுத்தா அவன் சிக்கந்தர் இல்லை முஸ்லிம்.. என்னடா உன் யோக்கிதை, நியாயம். உன் மூளைக்குள் ஹிந்துத்துவா புகுந்து விட்டது அதனால் நீ தமிழன் என்று உன்னை சொல்லி கொண்டு பார்பன வந்தேரிகளோடு சேர்ந்து கொண்டு இங்கு கதை அளக்கிறாய்.
.தமிழ் நேசன்.

Anonymous said...

தமிழ் ஆதி, சத்ரு, நாற்று,
http://www.thamilnattu.com,
http://www.tamilaathi.com,
http://shanthru.blogspot.com
எல்லாம் ஈழத்து பதிபவர் என்று பெயர் வைத்து கொண்டு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தாக்கி எழுதுகிறார்கள். அதை பத்தி சொல்ல துப்பு இல்லை.தமிழ் ஆதி ஒரு புது மதம் உண்டாக்கி இருக்காராம். அப்படி ஒரு பதிவை போட்டு அது முழுக்க இஸ்லாத்தை தாக்கி எழுதி இருக்கார். அதில் முஸ்லிம்கள் எதற்கு எடுத்தாலும் மதத்தை பரப்ப ஒரே கடவுளின் பெயரை சொல்வார்களாம் என்று நக்கலடித்துள்ளார்.

சரி ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு இருக்கும் ஹிந்துக்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று எத்தனை தடவை சொல்கிறார்கள, முஸ்லிம், கிறிஸ்தவன் எல்லாத்தையும் பார்த்து சாமி சாமி என்று தானே சொல்லுகிறார்கள் அவர்களை பார்த்து என்ன நாங்கள் மதத்தை பரப்புகிறீர்கள் என்றா சொல்கிறோம். முருக பக்தர் நிமிடத்துக்கு ஒரு முறை முருகா என்று தானே சொல்கிறார் அவர் யாரோடு பேசினாலும் அப்படித்தானே பேசுகிறார் அதையெல்லாம் பற்றி நாங்கள் கேட்கவா செய்தோம். எத்தனை இணைய தளங்கள் உள்ளது ஹிந்துமதத்தை பற்றி பரப்ப. எத்தனை இயக்கங்கள் இருக்கு ஹிந்து மதத்தை பரப்ப இதை எல்லாம் யாரும் தவறு என்று சொன்னார்களா. என்னடா எதை முஸ்லிம்கள் பண்ணினால் மட்டும் தப்பு. இப்படி சொல்பவன் நிச்சயமா தமிழனா இருக்க மாட்டான். ஆர்.எஸ்.எஸ். காரனா இருப்பான். தமிழ் ஆதி இல்லை ஆர்.எஸ்.எஸ். ஆதி. சத்ரு இல்லை ஆர்.எஸ்.எஸ். சத்ரு.

தமிழ் ஆதி( ஆர்.எஸ்.எஸ். ஆதி) சத்ரு, அவர்களுடையா ஹிந்துத்துவா வகைராக்களும் முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் தமிழன் என்ற போர்வையில் வந்து ஹிந்த்துதுவா வெறி வளர்க்க வேண்டாம். சிங்கள கைகூளிகளிடம் பணத்தை வாங்கி கொண்டு தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்ப்படுத்த வேண்டாம். சாந்தன் முருகனை பேரறிவாளனை தூக்கில் போடவேண்டும் என்று சொல்வது யாரு ஹிந்து முன்னணி ராமகோபாலன், சோ, சுபிரமனிய சுவாமி, இவர்கள்தான். அவர்களை வெளியே விடவேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்கள் யார், உனக்கு என்ன சொன்னாலும் புரியாது. நீ ஈழம், தமிழ், தமிழர் என்று முலாம் பூசிக்கொண்டு ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். மற்றும் கருணாவின் கைக்கூலியாக செயல்படுகிறாய் என்பது உண்பதிவுகளை படித்த அனைவர்களுக்கும் புரியும்.

Anonymous said...

Jan
03

புலிச்சின்னம் கொண்ட தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கவில்லை!-தயான் ஜயதிலக்க.

புலிகளினால் வெளியிடப்பட்டள்ள தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கவில்லை என அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அரசாங்கமோ அல்லது அந்நாட்டு தபால் திணைக்களமோ புலிகளின் சின்னங்கள் அடங்கிய தபால் முத்திரைக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் உருவம் பொறித்த தபால் முத்திரைகள் வெளியிடப்படவில்லை என பிரான்ஸ் தபால் திணைக்களம் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸின் அரசாங்க தபால் அலுவலகங்களில் குறித்த தபால் முத்திரைகள் விற்பனை செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


எவ்வாறெனினும், பிரான்ஸ் நாட்டில் தனிப்பட்ட நபர்கள் சுய விருப்பின் அடிப்படையில் தாங்களாகவே தபால் முத்திரைகளை வடிவமைத்து வெளியிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறே பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முத்திரை வெளியிடப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் முத்திரை வெளியிடப்பட்ட சம்பவம் குறித்து பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சிடம் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக, தூதுவர் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புலிகளினால் தபால் முத்திரை பிரசூரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்த வேண்டுமென வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் சரத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் உண்மையென்றால் பிரான்ஸ் அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் தொடர்புகள் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ka.
http://www.thedipaar.com/news/news.php?id=39232

Anonymous said...

பார்ப்பனீயத்தையும் புலிகளையும் சேர்த்து அடிக்கணும்.
உலகத்துலேயே ஈராக், பாகிஸ்தானுக்கு பிறகு பள்ளிவாசல்ல அப்பாவிகளை கொத்து கொத்தா சுட்டுக் கொன்னது இலங்கையில் புலிகள்தான்.

Hotlinksin.com said...

வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

Anonymous said...

//பணத்திற்காக சிங்கள பயங்கரவாதிகளின் கைகூலிகளாக மாறிவிட்டார்களா? இல்லையேல் 'ரா" மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்த்துதுவா இயக்கங்களின் கைகூலிகளாக மாறிப்போய் விட்டார்களா என்பதே நம்முன் நிற்கும் கேள்வி.//அமெரிக்க உளவுத்துறை,ரஷ்ய உளவுத்துறை இதெல்லாம் விட்டு விட்டீர்கள். பதிவுலகம் அவ்வளவு ஒர்த் இல்ல பாஸ்!

Anonymous said...

//வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்//

இவன் ஒருத்தன்...சீரியஸா காமெடி பண்ணிக்கிட்டு. இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு!

Anonymous said...

கருணா கருணா என்கிறீர்களே அது எந்த கருணா?

Anonymous said...

புலிகள் பேரைச் சொல்கிற வரை, இலங்கைத் தமிழருக்கு விடிவுகாலமே இல்லை.பின்னடைவுதான்.

நிரூபன் said...

nonymous said...
தமிழ் ஆதி, சத்ரு, நாற்று,
http://www.thamilnattu.com,
http://www.tamilaathi.com,
http://shanthru.blogspot.com
எல்லாம் ஈழத்து பதிபவர் என்று பெயர் வைத்து கொண்டு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தாக்கி எழுதுகிறார்கள். அதை பத்தி சொல்ல துப்பு இல்லை.தமிழ் ஆதி ஒரு புது மதம் உண்டாக்கி இருக்காராம். அப்படி ஒரு பதிவை போட்டு அது முழுக்க இஸ்லாத்தை தாக்கி எழுதி இருக்கார். அதில் முஸ்லிம்கள் எதற்கு எடுத்தாலும் மதத்தை பரப்ப ஒரே கடவுளின் பெயரை சொல்வார்களாம் என்று நக்கலடித்துள்ளார்.
//

மதிப்பிற்குரிய சிந்திக்கவும் இணையத் தள ஆசிரியருக்கும், இங்கே பின்னூட்டமிட்ட அனானிக்கும்!

என்னுடைய வலைப் பதிவில் எங்கே முஸ்லிம் பதிவர்களை தாக்கி எழுதியிருக்கிறேன்?
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை என் மீது ஏன் இங்கே சுமத்துகின்றீர்கள்?
நாற்று வலைப் பதிவு மீது இப்படிக் ஆதாரமாற்று குற்றஞ்ச் சுமத்துவதனை சிந்திக்கவும் தள ஆசிரியரும் அனுமதிக்கிறாரா?

மேற்படி கருத்துக்களை விஷமத்தனமான நோக்கில் பகிர்ந்த அனானியை வன்மையாக கண்டிக்கிறேன்.

Anonymous said...

நிருபன் என்னும் விஷ‌ சொருபா. எத்தனை வகையான ஜகதாள புர‌ட்டுகள் உனக்கு கைவந்த கலை. எத்தனை நாக்குகள் உனக்கு? குறிப்பிட்டுள்ள பதிவுகளிலுமல்லாது மேலும் எத்தனை வகையான திருப்பனாக எண்ணை ஊற்றி விஷத் தீ வளர்த்தாய், வளர்த்துக்கொண்டிருக்கின்றாய் என்பது எல்லாருக்கும் தெரியும்.

கபிலன் said...

கக்கூஸ் வரலைன்னா கூட ஆர் எஸ் எஸ் தான் காரணம் என்று சொல்கிற மனப்பான்மை எப்ப தான் போகப் போகுதோ தெரியல !

அதுவும் இல்லாம தமிழ்நாட்டுல ஆர் எஸ் எஸ் என்ன அவ்ளோ பெரிய அமைப்பா ?

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ஆக இருக்கட்டும்...அல்லது பிஜெபி ஆக இருக்கட்டும்.......ஈழத் தமிழர்க்கு ஆதரவா பேசுறாங்க.....

யாரை நம்புறதுன்னே தெரியல போங்க சார்..!

Anonymous said...

முட்டாள் பயலே உனக்கு அறிவிருக்க
அறிவுகெட்ட துக்க.//

சொல்லு தொப்பி பிரட்டி ...

Anonymous said...

ஈழப்போராட்டத்தை காட்டி கொடுத்த கோடாரிகள் யார்?///

முக்கிய பங்கு இந்த முஸ்லீம்களுக்கு தான் . யாழிலும் கிழக்கிலும் காட்டி கொடுக்க ஆரம்பித்ததே இந்த பயலுகள் தான்

Anonymous said...

இந்தியாவில் இருந்து அதை ஆட்டி வைத்த மலையாளிகள் யார் எல்லாரும் ஹிந்துக்கள் அதை ஏன் கருணா, காங்கிரஸ், மலையாளி என்று சொல்கிறாய் அவர்களை எல்லாம் பார்த்து ஹிந்து என்று சொல்லேன்.///


மத வெறி கொண்ட எவனுக்கும் அவன் கொண்ட மதவெறியை சுட்டி காட்டுவதில் என்ன தவறு ...லூசு பயலே...

Anonymous said...

உன் அறிவை தூக்கி தீயில் போட.. அதை மாதிரி காட்டி கொடுத்தவன் யாரு என்று அவன் பெயரை போடு.////

அட வெங்காயம் அதை தானே சொல்கிறோம் .. இந்த முஸ்லீம்களின் பரம்பரை குணமே காட்டி கொடுப்பது தானே .

Anonymous said...

////உன் மூளைக்குள் ஹிந்துத்துவா புகுந்து விட்டது அதனால் நீ தமிழன் என்று உன்னை சொல்லி கொண்டு பார்பன வந்தேரிகளோடு சேர்ந்து கொண்டு இங்கு கதை அளக்கிறாய்./////

மொத்தத்தில உன் மூளைக்குள் மதம் புகுந்துவிட்டது .அதனால் தான் உன்னை போல மத வெறியர்கள் தவிர்ந்த எல்லோரையும் மத கண்ணோட்டத்தோடு பார்க்கிறாய்.

டேய் மூளை இல்லாத நீ எல்லாம் எதுக்கு சிந்திக்கவும் என்ற பெயரில் பிளாக் எழுதுகிறாய்?

Anonymous said...

சரி ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு இருக்கும் ஹிந்துக்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று எத்தனை தடவை சொல்கிறார்கள,///

இவர்களை விட கேவலமானவர்கள் தான் இந்த மதவெறி கொண்ட முஸ்லீம்கள்

Anonymous said...

சிங்கள கைகூளிகளிடம் பணத்தை வாங்கி கொண்டு தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்ப்படுத்த வேண்டாம்.//

டேய் லூசுப்பயலே சிங்களவனுக்கு வேற வேல வெட்டியே இல்லையா தனக்கு வால்பிடிக்கும் முஸ்லீம்களுக்கு எதிராக செயற்ப்பட .. உன்ர மூளையில இடி விழ ..

Anonymous said...

பார்ப்பனீயத்தையும் புலிகளையும் சேர்த்து அடிக்கணும்.
உலகத்துலேயே ஈராக், பாகிஸ்தானுக்கு பிறகு பள்ளிவாசல்ல அப்பாவிகளை கொத்து கொத்தா சுட்டுக் கொன்னது இலங்கையில் புலிகள்தான். ///

நீங்கள் வாலை சுருட்டிக்கொண்டு இருந்தால் ஏன் இந்த நிலைமை? போற இடமெல்லாம் மதவெறி கொண்டால் உங்கள் நிலை எங்குமே இவ்வாறு தான் .

Anonymous said...

புலிகள் பேரைச் சொல்கிற வரை, இலங்கைத் தமிழருக்கு விடிவுகாலமே இல்லை.பின்னடைவுதான். ///

இஸ்லாமிய மதவெறி கொள்ளும் வரை உங்களுக்கு உலகிலே விடிவு இல்லையப்பா .

Anonymous said...

நிருபன் என்னும் விஷ‌ சொருபா. எத்தனை வகையான ஜகதாள புர‌ட்டுகள் உனக்கு கைவந்த கலை. எத்தனை நாக்குகள் உனக்கு? குறிப்பிட்டுள்ள பதிவுகளிலுமல்லாது மேலும் எத்தனை வகையான திருப்பனாக எண்ணை ஊற்றி விஷத் தீ வளர்த்தாய், வளர்த்துக்கொண்டிருக்கின்றாய் என்பது எல்லாருக்கும் தெரியும்.///

டேய் முட்டாள் ஆஷிக் .. நீ நாக்கை பற்றி கதைக்காதே.. பேசாமல் இன்னும் நாலு கல்யாணம் கட்டி பண்ணிகள் போல புள்ள குட்டி போட்டு அதுகளுக்கும் மதவெறி ஊட்டுற வழியை பாரு

Anonymous said...

ஏண்டா மதவெறி பிடித்த பன்னிகளே நீங்க அடங்க மாட்டிங்களா?

நாலஞ்சு பொண்டாட்டிகள் கட்டியும் உங்களுக்கு தேய்க்கும் குணம் தீரவில்லையா இன்னும் மதம் என்ற போர்வையில் பல பொண்டாட்டிகள் கட்ட ப்ளான் பண்ணுறீங்களா உங்களால் உண்மையான அப்பாவி இஸ்லாமியர்கள் பலருக்கு கெட்ட பெயர்..மதவெறி பன்னிகளே அடங்குங்க.

Anonymous said...

ஹிட் அடிக்கோணும் என்று ஏன் நாய்களே மதத்தை இதுக்குள் கொண்டு வாறீங்க.. ஆசிக்கையும் தாவூத்தையும் போல் நாலு பொண்டாட்டி கட்டி நடுரோட்டில் விட்டு பிழைக்கலாமே அப்படி இல்லாவிடின் வான்ஜுர் போல் மதம் பரப்புகிறேன் என்று அடுத்தவன் பொண்டாட்டிகளை தள்ளி கொண்டு போகலாமே ..!! இதெல்லாம் ஒரு பிழைப்பு..?????

Anonymous said...

कवनम कमोफ्फाज कनक न क्लाजना का अक

Anonymous said...

اللہ پک اعلا کو اکپر اللہ پس مسلم یاس پک پک مسکلیم

நிரூபன் said...

January 3, 2012 5:04 AM
Anonymous said...
நிருபன் என்னும் விஷ‌ சொருபா. எத்தனை வகையான ஜகதாள புர‌ட்டுகள் உனக்கு கைவந்த கலை. எத்தனை நாக்குகள் உனக்கு? குறிப்பிட்டுள்ள பதிவுகளிலுமல்லாது மேலும் எத்தனை வகையான திருப்பனாக எண்ணை ஊற்றி விஷத் தீ வளர்த்தாய், வளர்த்துக்கொண்டிருக்கின்றாய் என்பது எல்லாருக்கும் தெரியும்.///
//


இது தான் இஸ்லாமியச் சொந்தங்களின் அறிவா?
வாழ்க இஸ்லாம்! சே..கேவலாமாக இருக்கிறது உங்களை நினைக்கையில்.
உங்கள் சோற்றில் நீங்கள் உப்பு கூட போட்டு தின்பதில்லையா?

என் வலைப் பதிவில் எங்கேயாவது ஓர் பதிவு இஸ்லாமியர்களின் உணர்வுகளை கேவலப்படுத்தி எழுதியிருக்கிறதா?
சுட்டி கொடுங்கள்!

பார்த்தீர்களா உங்களின் இயலாமையை, மற்றையவர்களை வலிந்திழுத்து விஷம கருத்துக்களை ஊற்றும் மனிதாபிமானமற்ற செயலை!

நிரூபன் said...

ஈழத்திலே எழுச்சி பெற்ற தமிழர் விடுதலை போராட்டம் இந்தியா என்கிற குள்ளநரியின் சூழ்ச்சியால் சிங்கள பேரினவாத பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்டது.
//

அன்பிற்குரிய கட்டுரையாசிரியருக்கு,

ப்ளீஸ் வரலாறுகளைத் திரிவுபடுத்தி எழுத வேண்டாம்! ஈழப் போராட்டம் அழிக்கப்பட்டதற்கான முழுமையான காரணங்களைக் கூறுங்கள். அதற்கு துணை போன நாடுகளைப் பற்றி குறிப்பிடுங்கள்,

தனியே இந்தியா மீது குற்றம் சுமத்தி வரலாற்றினை மாற்ற வேண்டாம்!

நிரூபன் said...

இலங்கை அரசு தனது கைகூலிகளை ஏவி அவர்கள் மூலம் பல கோடி பணத்தை இறைத்து திட்டமிட்டு தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்கள் விளைவிக்கப்படுகின்றது. அதன் ஒரு பகுதிதான் ஈழதமிழர்கள் பிளவுபட்டு அடித்து கொள்வது போல் ஒருவர் மீது ஒருவர் புழுதிகளை வாரி இறைப்பதையும், இதன் பின்னணியில் பல சதிகார்கள் தமிழர் நலம் விரும்பிகள் என்ற போர்வையில் கைகூலிகளாக இருந்து பிரிவினையை வளர்க்க தூபம் இடுகின்றனர்.//

இதற்கு ஏதாவது ஆதாரங்களைத் தங்களால் முன் வைக்க முடியுமா?
சும்மா ஊகங்களின் அடிப்படையில் சிறு சிறு கருத்து மோதல்களையும் பூதாகரமாக்கி விஷத் தீயினை மக்கள் மனங்களினுள் பற்ற வைக்க வேண்டாம்!

நிரூபன் said...

அதன் ஒரு பகுதியாக சில தமிழ் பதிபவர்கள் தமிழர் மீள் எழுச்சி சாத்தியம் அற்றது என்பது போலும், தமிழர்களுக்கு மத்தியில் குழப்பங்களை உண்டாக்குவது போலவும், தமிழர் போராட்டங்களையும், தலைவர்களையும் இழிவு படுத்தியும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மதங்களை பேசி தமிழ் மக்களிடையே நிலவும் ஒற்றுமையை குலைக்க சிலர் அயராது பாடுபடுகின்றனர்.
//


அட என்னமா முடிச்சுப் போடுறீங்க.

மக்கள் மத்தியில் விஷக் கருத்துக்களைப் பரப்புவதே உங்களைப் போன்ற ஊகங்களின் அடிப்படையில் எழுதும் ஊடகவியளாளர்கள். அப்படியிருக்க இவ்வளவு கேவலமாக ஒரு ஊகத்தின் அடிப்படையில் கட்டுரை எழுத எப்படி ஐயா உங்களால் முடிகிறது,

தமிழ் சினிமாவில் கற்பனைக் கதையில் நீங்கள் இச் சம்பவத்தினை வைத்து ஓர் படம் இயக்க முயற்சி செய்யலாம்!

நிரூபன் said...

அதன் ஒரு பகுதியாக சில தமிழ் பதிபவர்கள் தமிழர் மீள் எழுச்சி சாத்தியம் அற்றது என்பது போலும், தமிழர்களுக்கு மத்தியில் குழப்பங்களை உண்டாக்குவது போலவும், தமிழர் போராட்டங்களையும், தலைவர்களையும் இழிவு படுத்தியும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மதங்களை பேசி தமிழ் மக்களிடையே நிலவும் ஒற்றுமையை குலைக்க சிலர் அயராது பாடுபடுகின்றனர்.
//


அட என்னமா முடிச்சுப் போடுறீங்க.

மக்கள் மத்தியில் விஷக் கருத்துக்களைப் பரப்புவதே உங்களைப் போன்ற ஊகங்களின் அடிப்படையில் எழுதும் ஊடகவியளாளர்கள். அப்படியிருக்க இவ்வளவு கேவலமாக ஒரு ஊகத்தின் அடிப்படையில் கட்டுரை எழுத எப்படி ஐயா உங்களால் முடிகிறது,

தமிழ் சினிமாவில் கற்பனைக் கதையில் நீங்கள் இச் சம்பவத்தினை வைத்து ஓர் படம் இயக்க முயற்சி செய்யலாம்!

நிரூபன் said...

மீதம் இருக்கும் தமிழ் வலைத்தளங்கல்தான் எப்போதும் தமிழர் பிரச்சனைகளை உண்மையாக உளமார பேசிவந்தன. இப்படி இருக்கையில் சமீபகாலமா சில பதிபவர்கள் தமிழர் ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களையும், அவர்களது மதத்தையும் இழிவு படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
//

இந்தப் பிரச்சினைக்கான தோற்றுவாய், ஈழ மக்களைத் திட்டி மத ரீதியான கருத்துக்களை யார் கொண்டு வந்து திணித்தார்கள் என்பதனை அறிந்து விட்டு நியாயபூர்வமாக எழுதுங்கள் நண்பா.
அதனை விடுத்து தமிழ்ப் பதிவர்கள் தான் மதவெறிப் பதிவு எழுதுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டாம்!

நிரூபன் said...

ஈழத்து சொந்தங்களுக்கு நடந்த துயருக்கு மொத்த தமிழர்களும் சேர்ந்து பழிதீர்க்க வேண்டும். முள்ளிவாய்காளில் நமது தமிழ் சொந்தங்கள் அனுபவித்த வேதனைகளுக்கு பழி தீர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். //

அண்ணே..சிங்கள அரசிற்கு எதிராக துப்பாக்கி தூக்க நீங்க ரெடியா? இல்லே ஒரு கரும்புலியாகப் போய் வெடிக்க நீங்க ரெடியா?
எத்தனை காலத்திற்குத் தான் இப்படி உசுப்பேத்தி பின்னால் பதுங்கியிருந்து எழுதப் போறீங்க?

PUTHIYATHENRAL said...

நாற்று வலைப் பதிவு மீது இப்படிக் ஆதாரமாற்று குற்றஞ்ச் சுமத்துவதனை சிந்திக்கவும் தள ஆசிரியரும் அனுமதிக்கிறாரா?

வணக்கம் நிரூபன் பதிவை நன்றாக படித்து பார்க்கவும், தமிழர்களின் ஒற்றுமையை கெடுக்க சில திட்டமிட்ட சில சூழ்சிகள் நடத்தப்படுவது என்பது உண்மையே. அதற்க்கு நிறைய ஆதாரங்களை சொல்ல முடியும். அது சம்மந்தமாக ஒரு பதிவாக போடுகிறோம், மற்றபடி இது உங்களை குறித்து எழுதப்பட்டது என்று எண்ணி விடவேண்டாம். இது ஒற்றுமையை வலியுறுத்தி எழுதப்பட்டதே. மற்றபடி கருத்து பகுதி எங்கள் கவனத்துக்கு வராமலேயே பிரசுரம் ஆகிவிடும். மற்றபடி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டும் என்பது பதிவின் நோக்கமல்ல.

PUTHIYATHENRAL said...

ப்ளீஸ் வரலாறுகளைத் திரிவுபடுத்தி எழுத வேண்டாம்! ஈழப் போராட்டம் அழிக்கப்பட்டதற்கான முழுமையான காரணங்களைக் கூறுங்கள். அதற்கு துணை போன நாடுகளைப் பற்றி குறிப்பிடுங்கள், தனியே இந்தியா மீது குற்றம் சுமத்தி வரலாற்றினை மாற்ற வேண்டாம்!

வரலாற்றை மாற்றவில்லை, இதற்க்கு முழுமுதல் காரணமே இந்தியாதான். இந்தியாதான் இந்த போரை முன்னின்று நடத்தியது. அடுத்துதான் சீனாவும், பாகிஸ்தானும் அவர்களும் இந்தியாவின் வருகையினாலே உள்ளே புகுந்தார்கள். இந்த கருத்தையே சிந்தனையாளர்களும், மற்றவர்களும் சொல்வது.

PUTHIYATHENRAL said...

இதற்கு ஏதாவது ஆதாரங்களைத் தங்களால் முன் வைக்க முடியுமா? சும்மா ஊகங்களின் அடிப்படையில் சிறு சிறு கருத்து மோதல்களையும் பூதாகரமாக்கி விஷத் தீயினை மக்கள் மனங்களினுள் பற்ற வைக்க வேண்டாம்.

ஆதராம் நிறைய இருக்கிறது. அதன் ஒரு பகுதியே சுவிஸ் இல் சங்கீதா, கிரீஸ் போன்றவர்களை வைத்து நடத்தும் நிகழ்சிகள் முதல் நிறைய நிகழ்சிகளை சொல்லலாம். லண்டனில் உள்ள நண்பர்கள் பலர் இது குறித்து என்னோடு கதைத்துள்ளார்கள். இது யாரு, என்ன என்று சொல்வது எந்த நலனையும் ஏற்படுத்த போவது இல்லை. இது யாருக்கு தெரிய வேண்டுமோ அவர்களுக்கு தெரியும்.

PUTHIYATHENRAL said...

அட என்னமா முடிச்சுப் போடுறீங்க. மக்கள் மத்தியில் விஷக் கருத்துக்களைப் பரப்புவதே உங்களைப் போன்ற ஊகங்களின் அடிப்படையில் எழுதும் ஊடகவியளாளர்கள். அப்படியிருக்க இவ்வளவு கேவலமாக ஒரு ஊகத்தின் அடிப்படையில் கட்டுரை எழுத எப்படி ஐயா உங்களால் முடிகிறது,

ஐயா நிரூபன் நீங்கள் செய்திகளை படிப்பது குறைவு என்றே எண்ணுகிறேன். மேலும் உங்களுக்கு உலகளாவிய தமிழ் சொந்தங்களோடு தொடர்புகளும் கிடையாது என்றே நம்பத்தோன்றுகிறது. ஊகம் செய்து எழுதும் அவசியம் எங்களுக்கு இல்லை. நீங்கள் பதிவு சம்மந்தமாக சொல்வதால் விளக்கம் சொல்ல வேண்டிய நிர்பந்தம் வந்தது. புரிந்து கொள்ளுங்கள் இது உங்களை நோக்கி எழுதப்பட்டது அல்ல.

Anonymous said...

Anonymous said..டில் வரும் RSS கள்ளப்பயல்கள். பேனா மண்ணாங்கட்டி வீரன் .குபிலன்பன்னிக்குட்டி போன்றவர்களின் ஆத்திரம் எங்கள் மூத்திரத்திர்க்கு சமமானது அசிங்கமான வார்த்தைகளை உங்களுக்கு மட்டும்தான் எழுத முடியுமா இனி அடிக்கு அடி உதைக்கு உதை கொடுப்போம்''' ஆர்டியக்ஸ்

PUTHIYATHENRAL said...

தமிழ்ப் பதிவர்கள் தான் மதவெறிப் பதிவு எழுதுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டாம்!

செய்திகளை மாற்ற வேண்டாம் தோழரே! சில தமிழ் பதிப்பார்கள் என்பதை எல்லோர் தலையிலும் போடவேண்டாம்.

PUTHIYATHENRAL said...

அண்ணே..சிங்கள அரசிற்கு எதிராக துப்பாக்கி தூக்க நீங்க ரெடியா? இல்லே ஒரு கரும்புலியாகப் போய் வெடிக்க நீங்க ரெடியா? எத்தனை காலத்திற்குத் தான் இப்படி உசுப்பேத்தி பின்னால் பதுங்கியிருந்து எழுதப் போறீங்க?

ஆமாம் தோழரே உங்கள் அளவுக்கு நாங்கள் வீரர்கள் இல்லைதான். உங்கள் கருத்துக்களை நீங்களே படித்து பாருங்கள் இந்த பதிவில் நீங்களே உங்களை இணைத்து கொண்டு தூற்றி இருக்கீங்கள் பரவாயில்லை. நீங்கள் ஒரு சக இணையம் நடத்தும் தோழர் என்பதால் இவ்வளவு நேரம் எடுத்து பதில் சொல்லிக்கொண்டு இருந்தோம். அதற்க்கு தேவையில்லை என்பதை உணர்த்தும் விதமாக உங்கள் கருத்துக்கள் இருக்கிறது. தமிழ் பதிபவர்களில் சிலர் என்றே குறிபிட்டுள்ளோம். அதில் நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ தெரியவில்லை. கருத்து சொன்னமைக்கு நன்றி.

Anonymous said...

//ஆமாம் தோழரே உங்கள் அளவுக்கு நாங்கள் வீரர்கள் இல்லைதான்// வேறு எந்த அளவுக்கு நீங்க வீரர்? உசுப்பி விடுறதுல தானே!. இவ்வளவு பேர் செத்த பிறகும் வா பழிவாங்கலாம்னு கூப்பிடதுக்கு எந்த விதமான இரக்கமற்ற மனநிலை தேவைப்படும். நல்லா இருங்க!

Anonymous said...

இந்த இணைய தள சொந்தக்காரரே இந்தியா,இலங்கை இந்த இரண்டு நாடுகளில் வசிக்கவில்லை என்று தெரிகிறது. அங்கே எப்படி அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கிறீர்களா இல்ல அங்கேயும் 'புரச்சி' பண்ணிட்டிருக்கீங்களா? ஒரு போர் நடந்திருக்கிறது. அதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரை விட்டிருக்கிறார்கள். இன்னும் பல லட்சம் பேர் இலங்கையில் இருக்கிறார்கள்.

இந்த நிலைமையில் அவர்களுக்கு நல்ல உணவு,உறைவிடம் கிடைக்க எந்தமாதிரியான நேர்மறையான விஷயத்தில் திட்டமிடலாம் என்று பொறுப்புணர்வோடு எழுதுவீர்களா/பேசுவீர்களா...இல்லை வா பழிவாங்கலாம் என்று வேறு ஒரு நாட்டில் இருந்து கொண்டி இலங்கையில் இருக்கிறவன் மேலும் சீரழியட்டும் என்று முட்டாள்தனமாக கத்திக் கொண்டிருப்பீர்களா? நீங்கள் படித்தவர்தானே?

Anonymous said...

75000 பேரை காட்டுக்குள்ள விரட்டி அடிச்சவன் எப்டி மாவீரன் ஆனான்னு தெரியல. தமிழ்நாட்ல மாவீரர்தினம் வேற. ஒரு நூறுபேரு அதுக்கு வால்புடிச்சுக்கிட்டு. சாணிய கரைச்சு அடிக்கணும் அடுத்த வருஷம் மாவீரர்தினம் கொண்டாடும்போது.

Anonymous said...

ஒரு சிங்களன் பிரபாகரனை சுட்டுட்டான்னு இல்ல. ஒரு முஸ்லிமுக்கு சான்ஸ் கிடைச்சிருந்தாலும் சுட்டிருப்பான். கடந்த காலம் அப்படி! தனி ஈழம் கிடைச்சிருந்தால் முஸ்லிமை கொன்னு குவிச்சிருப்பாங்க புலிகள்.

Anonymous said...

சிங்களன் உங்களுக்கு என்ன செய்தானோ அதத்தானேய்யா முஸ்லிம்களுக்கு புலிகள் செய்தாங்க.முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லன்னா அப்ப நீங்க மதவாதிகள் தானே!

Anonymous said...

/இதன் ஒருபகுதியாகதான் இலங்கை அரசின் கைக்கூலி கருணாவின் ஆட்கள் சுவிட்சர்லாந்தில் சங்கீதா, கிரிஷ் போன்றவர்களை வைத்து புத்தாண்டு நிகழ்ச்சி நடத்தி தங்களது இருப்பை நிலைநாட்டி கொள்ள திட்டமிட்டது./ அதுக்கு தீர்வு கலைஞர்களை மிரட்டுவது. அவர்களை போகவிடாம தடுப்பது அதானே? விடுதலைபுலிகளும் சரி புலி ஆதரவாளர்களும் சரி. அவர்களால் வன்முறை இல்லாத பாதை ஒன்றை நினைத்தே பார்க்கமுடியாது இல்லையா!

இவ்வளவு நடந்த பின்னுமா இன்னும் புரியல தமிழ்நாட்டு ஜனங்க ஏன் புலிகளை அதிகம் கண்டுக்கான இருக்காங்கன்னு.

Anonymous said...

சரி ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு இருக்கும் ஹிந்துக்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று எத்தனை தடவை சொல்கிறார்கள,/// அவன் அதுக்கப்பிறகு தன் வேலையைப் பாக்க போய் விடுவான். நீங்கதான் நேர்ல ஒரு பேச்சு மறைமுகமா வேற ஒண்ணுன்னு ரெட்டை வேடம். காலைல பல் விளக்கணும்னா கூட புக்கைப் பார்த்து அதுல என்ன போட்டிருக்குன்னு பாக்கறீங்க.

Anonymous said...

75000 பேரை காட்டுக்குள்ள விரட்டி அடிச்சவன் எப்டி மாவீரன் ஆனான்னு தெரியல. தமிழ்நாட்ல மாவீரர்தினம் வேற. ஒரு நூறுபேரு அதுக்கு வால்புடிச்சுக்கிட்டு. சாணிய கரைச்சு அடிக்கணும் அடுத்த வருஷம் மாவீரர்தினம் கொண்டாடும்போது.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

சலாம் சகோ!
இவர்களை சிலோனுக்கே திருப்பி அனுப்பி பிச்சை எடுக்க வைக்கவேண்டும். அப்போதாவது திருந்துவார்களா பார்போம்.. 

வெகு விரைவில் உலகம் முழுவதும் இஸ்லாமிய நாடாகப்போகின்றது. அப்போது இறைவன் விருப்பப்படி இந்த ஈழத்து நாய்களுக்கு  தக்க தண்டனை கொடுப்போம்.

Anonymous said...

முதல்ல இலங்கைல என்ன பண்ணலாம்னு யோசிங்க. பிறகு தமிழ்நாட்ட பிரிக்கறது பத்தி பார்க்கலாம். சமாதானத்துக்கு பேரு கோழைத்தனம். முரட்டுத்தனமான விவேகமில்லாத உணர்வுகளுக்கு பேரு வீரம்.இது தமிழினத்தின் சாபக்கேடு. தன் மக்கள் முள்ளிவாய்க்கால்ல மாட்டிக்கிட்டதும் அவங்களை பணயமா வச்சவன் என்கைல கிடைச்சாலும் கொன்னுருப்பேன்.சிங்களனும் எதிரிதான் புலிகளும் எதிரிதான்.வீரம் வீரம்னு மக்கள சாகக் கொடுத்தொட்டோம்.

Anonymous said...

/இஸ்லாமியர்களுக்கு தற்கொலை என்பது தடுக்கப்பட்டது/ அதையும் புக்லே பாத்துத்தான் சொல்வீங்களா புனிதப் போராளி

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர்களே தேவையில்லாமல் ஒருவர் மீது ஒருவர் சேறைவாரி இறைக்க வேண்டாம். ஒற்றுமை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த பதிவு போடப்பட்டது. அதை அப்படியே புரிந்து கொள்ளுங்கள். எங்களை பற்றி என்னவேண்டுமாலும் பேசுங்கள் பரவாயில்லை நீங்கள் ஒருவருக்கொருவர் அடித்து கொள்ள வேண்டாம். உங்கள் கருத்துக்களை பார்த்தல் வேதனையாக உள்ளது.

PUTHIYATHENRAL said...

//இவ்வளவு பேர் செத்த பிறகும் வா பழிவாங்கலாம்னு கூப்பிடதுக்கு எந்த விதமான இரக்கமற்ற மனநிலை தேவைப்படும். நல்லா இருங்க//

பதில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தாலும் இந்த வாசகத்துக்கு பதில் சொல்லியே ஆகா வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்து இருக்கீங்கள். வலியும் வேதனையும் நாம் அனுபவித்தால்தான் புரியும். ஈழத்து மக்களுக்காக ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று ஏங்கும் இலட்ச்ச கணக்கான தமிழ்ளர்களுள் நானும் ஒருவன். சிங்கள கயவர்கள் செய்த கொடூரங்களுக்கு பதில் அடி கொடுக்க வேண்டும் என்பதும் தனி தமிழ் ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்பதும் என்னை போன்று ஏங்கும் தமிழர்களின் கனவு, ஆரம்பம் முதல் சிந்திக்கவும் ஒரு கருத்தை சொல்லி வருகிறது ஈழத்து மக்கள் இழந்தது போதும் அவர்கள் தங்கள் சக்திக்கு அதிகமாகவே இழந்துள்ளார்கள். இனி அந்த போராட்டங்களை முன்னெடுக்கும் கடமை தமிழகத்தில் வாழும் சொந்தங்களைச்சாரும் என்பதே எங்களது கருத்து. இந்த கருத்தோட்டத்தில் ஒத்த கருத்துடையவர்களோடு நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். நமது குடுபத்தவரை இழந்திருந்தால் இரக்கமற்ற மனநிலை என்று எல்லாம் சொல்ல தோன்றாது. அந்த நிகழ்வுகள் எங்களுக்கு நடக்கவில்லை இருந்தாலும் எங்கள் இனத்துக்கு நடந்துள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம். அப்படி எண்ணாதவர்களை பற்றி எங்களுக்கு கவலையும் இல்லை.

PUTHIYATHENRAL said...

இந்த இணைய தள சொந்தக்காரரே இந்தியா,இலங்கை இந்த இரண்டு நாடுகளில் வசிக்கவில்லை என்று தெரிகிறது.

ஏன் ஐயா நாங்கள் எங்கே வசித்தால் உங்களுக்கு என்ன? எங்கும் சட்டம் சரியாக இருந்தால் அதை மதிப்போம். சட்டங்களும், ஆட்சிகளும் மக்கள் நலனுக்காத்தானே தவிர அதை மதிக்கிறோம் என்று சொல்லி மக்கள் நலன்களை கொல்ல முடியாது. நாங்கள் எப்போதும் ஏழை எளிய மக்களின் குரலாகவே ஒலிக்க விரும்புகிறோம். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி தோழரே.

சந்ரு said...

paarkka ==>> http://shanthru.blogspot.com/2012/01/blog-post_9594.html

Anonymous said...

சந்ரு said...
ஒன்றை மட்டும் சொல்கிறேன் சிந்திக்கவும் இணையத்தள நிர்வாகிகள் தமது அக்கா தங்கை தனைவி மக்களை முஸ்லிம்களுக்கு கூட்டிக் கொடத்துவிட்டு முஸ்லிம்களுக்கு வக்காளத்து வாங்குங்கள் முஸ்லிம்களினால் கிழக்கு மக்களுக்கு செய்யப்படும் கொடுமைகளை மூடி மறையுங்கள்.

Anonymous said...

ஈழத்து மக்கள் இழந்தது போதும் அவர்கள் தங்கள் சக்திக்கு அதிகமாகவே இழந்துள்ளார்கள். இனி அந்த போராட்டங்களை முன்னெடுக்கும் கடமை தமிழகத்தில் வாழும் சொந்தங்களைச்சாரும் என்பதே எங்களது கருத்து./
இலங்கைல நாங்க நாசமா போனதுமாதிரி இந்தியால நீங்களும் அப்படிப் போங்கன்னு அமெரிக்கால கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார்ந்து சொல்றீங்க...கேட்டுக்கறோம். புலம் பெயர் தமிழன் சொல்றத கேக்குறதுதானே தமிழ்நாட்டு தமிழனோட முதல் வேலை. இதுல இலங்கை இருக்கறவனோட நிலைமை அத சரி பண்ற செயல்பாடுகள் அதை பத்தி உருப்படியா ஒரு கட்டுரையும் இல்லை.

Anonymous said...

//இந்த இணைய தள சொந்தக்காரரே இந்தியா,இலங்கை இந்த இரண்டு நாடுகளில் வசிக்கவில்லை என்று தெரிகிறது.

ஏன் ஐயா நாங்கள் எங்கே வசித்தால் உங்களுக்கு என்ன? // இலங்கைல கஷ்டப்பட்டுக்கிட்டு அதுக்கான அபிவிருத்தி பத்தி பேசுறவனும்/எழுதுறவனும் அமெரிக்கால உட்கார்ந்துகிட்டு 'தமிழீழம் வர போருக்கு வாங்கன்னு' டைப் அடிக்கிறவனும் ஒண்ணுதாங்களா?

PUTHIYATHENRAL said...

சந்ரு என்பவரைப்பற்றி அந்த பதிவில் எதுவும் சொல்லப்படவில்லை. அது பொதுவாக எழுதப்பட்டது. சிந்திக்கவும் தனி மனித விமர்சனம் செய்யாது. அதனால் இவரது அறியாமைக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை என்றே நம்புகிறோம். அதுபோல் இவர் கீழ்த்தரமாக ஒரு கருத்தை வந்து பதிந்து விட்டு போயிருக்கிறார். இவர் தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான். இது சிந்திக்கவும் குழுமத்தினரை ஒட்டுமொத்தமாக குறிக்கும். அநாகரிகமான இவரது கருத்தை நீக்கலாம் என்று நினைத்தோம் ஆனால் அது சிந்திக்கவும் இணையத்தை நோக்கி சொல்லப்படிருப்பதால் அதை நீக்க தேவையில்லை என்று மற்ற ஆசிரியர்கள் கருத்து சொன்னார்கள். கருத்து சொன்னமைக்கு நன்றி மிஸ்டர் சந்ரு.

Anonymous said...

// PUTHIYATHENRAL said...
சந்ரு என்பவரைப்பற்றி அந்த பதிவில் எதுவும் சொல்லப்படவில்லை. அது பொதுவாக எழுதப்பட்டது. சிந்திக்கவும் தனி மனித விமர்சனம் செய்யாது. அதனால் இவரது அறியாமைக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை என்றே நம்புகிறோம். அதுபோல் இவர் கீழ்த்தரமாக ஒரு கருத்தை வந்து பதிந்து விட்டு போயிருக்கிறார். இவர் தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான். இது சிந்திக்கவும் குழுமத்தினரை ஒட்டுமொத்தமாக குறிக்கும். அநாகரிகமான இவரது கருத்தை நீக்கலாம் என்று நினைத்தோம் ஆனால் அது சிந்திக்கவும் இணையத்தை நோக்கி சொல்லப்படிருப்பதால் அதை நீக்க தேவையில்லை என்று மற்ற ஆசிரியர்கள் கருத்து சொன்னார்கள். கருத்து சொன்னமைக்கு நன்றி மிஸ்டர் சந்ரு.//

appo ethu enna Anonymous said...
தமிழ் ஆதி, சத்ரு, நாற்று,
http://www.thamilnattu.com,
http://www.tamilaathi.com,
http://shanthru.blogspot.com
எல்லாம் ஈழத்து பதிபவர் என்று பெயர் வைத்து கொண்டு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தாக்கி எழுதுகிறார்கள். அதை பத்தி சொல்ல துப்பு இல்லை.தமிழ் ஆதி ஒரு புது மதம் உண்டாக்கி இருக்காராம். அப்படி ஒரு பதிவை போட்டு அது முழுக்க இஸ்லாத்தை தாக்கி எழுதி இருக்கார். அதில் முஸ்லிம்கள் எதற்கு எடுத்தாலும் மதத்தை பரப்ப ஒரே கடவுளின் பெயரை சொல்வார்களாம் என்று நக்கலடித்துள்ளார்.

சந்ரு said...

இதற்கு முன்னர் போடப்பட்ட பின்னூட்டங்கள் எதுவும் என்னால் போடப்பட்டதல்ல. கிழக்கிலே நடக்கின்ற தமிழர்கள் மீதான முஸ்லிம்களின் அடாவடித்தனங்களை வெளியிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் எழுதியவன் நான் அதன் பின்னர்தான் தமிழ் மஸ்லிம் பதிவர்களிடையே கரத்த ஆமாதல்கள் வலுப்பெற்றன்.

கிழக்கு மாகாணம் தொடர்பாகவும் கிழக்கிலே தற்போது என்ன நடக்கின்றது என்பது தொடர்பாகவும் உங்களுக்குத் தெரியுமா? உண்மைகளை யதார்த்தங்களை புரிந்துகொண்டு எழுதுங்கள். உங்களுக்கு பின்னுஸட்டமிடவேண்டிய தேவை என்னவெனில் உங்கள் பதிவில் தனிமனித தாக்குதல் இடம்பெறுகின்றபோது அதனை நீக்கிவிடுவதுதான் ஒரு ஊடகத்தின் வலைப்பதிவரின் நேர்மை. என்னையும் சில வலைப்பதிவர்களையும் பற்றி பின்னூட்டம் வந்தபோது அதனை நீக்கியிருக்க வேண்டும். நீங்கள் பதிவர்களையும் மக்களையும் மோதவிட்டு ஹட்ஸிக்காக எழுதுபவர்களே.

Anonymous said...

வழக்கம்போல இந்திய அரசின் மெத்தனம். இலங்கை அரசின் துரோகம்,சீனாவின் அட்டூழியம்,RSSன் வெறி,பார்ப்பன்ஸின் சதி,கொத்தமல்லி காபி குடியுங்கள் என்றெல்லாம் பதிவு போட்டு உங்க பிழைப்பை ஓட்டவேண்டியதுதானே.எதுக்கு சீரியஸா பதிவு எழுதிகிட்டு.

PUTHIYATHENRAL said...

வணக்கம் சந்துரு அவர்களே. பெரிய ஊடக தர்மம் எல்லாம் பேசும் நீங்கள் யாரோ ஒரு அனானி கருத்து பகுதியில் வந்து உங்கள பதிவில் நீங்கள் எழுதிருந்தது குறித்த லிங்கை கொடுத்திருந்தால் அதற்க்கு பதில் சொல்வதை விட்டு விட்டு (////ஒன்றை மட்டும் சொல்கிறேன் சிந்திக்கவும் இணையத்தள நிர்வாகிகள் தமது அக்கா தங்கை தனைவி மக்களை முஸ்லிம்களுக்கு கூட்டிக் கொடத்துவிட்டு முஸ்லிம்களுக்கு வக்காளத்து வாங்குங்கள் முஸ்லிம்களினால் கிழக்கு மக்களுக்கு செய்யப்படும் கொடுமைகளை மூடி மறையுங்கள்////) இப்படி கேவலமா ஒரு பதிவையே எழுதி இருக்கீங்களே. நீங்கள் ஊடக தர்மத்தை பற்றி பேசுகிறீர்களா. வியப்பாகத்தான் இருக்கிறது.

Anonymous said...

யாழ்ப்பானிகளின் சைவ வெள்ளாள வெறியை மாற்றவே முடியாது