Jan 8, 2012

செய்திகளும் விமர்சனங்களும்!

1) கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளுக்கு, விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் செல்ல முடியாமல் தமிழக அரசு, "கிடுக்கிப்பிடி' போடுவதால், மின் நிலையப் பணிகள் அடியோடு முடங்கியது.           ( செய்தி தினமலர்).

* அடங்க மாட்டேங்கிறானே இந்த தினமலர். கூடங்குளத்து அணுமின்நிலையம் எதிர்ப்பு போராட்டம் வெற்றியை நோக்கி நகரும் வேளையில் அதை பொறுத்து கொள்ள முடியாத தினமலம் மீண்டும் விஷம பிரச்சாரங்களை தொடங்கிவிட்டது.

2) நக்கீரன் பத்திரிகை அலுவுலகம்  கல் மற்றும் கம்புகளால் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அலுவலக கண்ணாடி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தன. காலதாமதமாக வந்த பொலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்தது.

* நக்கீரன் அலுவுலகம் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. ஆளும்கட்சியினர் செய்யும் ரவுடித்தத்தை அனுமதிக்க முடியாது. வழக்கம் போல் நமது போலீஸ் ரவுடிகளுக்கே துணை நின்றுள்ளது. சட்டம் தன் கடமையை செய்யும் என்பது இதுதானோ.

3) கர்நாடகாவில் பகவத்கீதையினை பாடமாக அறிமுகப்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் சதானந்த கவுடா பேசியதாவது: கர்நாடகாவில் அரசுப்பள்ளிகளில் தொடக்க மற்றும் செகண்டரி பள்ளிகளில் பகவத்கீதையினை பாடாமாக அறிமுகம் செய்ய முடிவு செய்ப்பட்டுள்ளது என்று கூறினார்.

* ஒரு மதசார்பற்ற நாட்டின் அரசு பள்ளிகளில் பகவத்கீதையை பாடத்திட்டமாக்குவது முறையற்ற செயலாகும். இந்தியாவில் கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்கள் ஹிந்துதுவாவின் கூடாரமாக மாறிப்போனது. இதை எல்லாம் கேட்க்க துப்பில்லாத மத்திய அரசு தமிழர்கள் விசயத்தில் மட்டும் நன்றாக வாலை ஆட்டுகிறது.

4) கர்நாடகா மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய சம்பவத்தில் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஸ்ரீராம சேனாவின் மாணவர் அணியினர் கைது செய்யப்பட்டனர்.

* ஸ்ரீராம சேனா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி அதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று சொல்லி  வகுப்புக் கலவரத்தை உண்டாக்க இருந்த சதித்திட்டம் தோல்வியை தழுவியுள்ளது. கலவரத்திற்கான தயாரிப்புகளுடன் காத்திருந்த சங்க்பரிவார அமைப்புகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

5) இலங்கையின் வடபகுதியில் உள்ள புங்குடு தீவில் இருந்து பிழைப்பிற்கு வழியின்றி, ஜகதாபட்டிணம் கடற்கரையில் அகதிகளாக வந்திறங்கிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

*இந்திய அரசின் துணையோடும், ஆயுதங்களோடும் ஈழத்தமிழர் போராட்டம் அழிக்கப்பட்டது இதில் பல்லாயிரக்கணக்கான் தமிழ் போராளிகளும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இதை அனைத்தையும் மவுனமாக செய்து முடித்த நமது வல்லரசு ( புல்லரசு) இந்தியா ஈழத்தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் என்று சமீபகாலமாக பொய்களை புனைந்து வருகிறது. வாழ்வாதாரம் தேடி வந்தவர்களை ஜெயிலில் அடைக்கும் இவர்கள் எப்படி ஈழத்தமிலர்களுக்காக குரல் கொடுக்க போகிறார்கள் எல்லாம் வெளிவேஷம்.

13 comments:

Anonymous said...

பகவத் கீதையை வைக்கலாம். அது அழகான நல்ல ஆன்மிக புத்தகம். திருக்குறளை வைக்கலாம். அது நல்ல அறிவுரை.

அதுக்குன்னு காக்காவலிப்பில் கடவுலை பார்த்ததாக நினைத்து கண்டதையும் உளறி இதுதான் கடவுள் சொன்னது என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா, யாகவா முனிவரை விட ஜாஸ்தியா உளறி வைச்சதல்லேம் சேர்த்துவச்ச குரானையா பாட புத்தகமா வைக்க முடியும்? (நன்றி இசா)

அத படிச்சா, படிச்சவனுக்கும் பைத்தியம் புடிக்குமே? உங்களை பார்த்தாலே தெரிகிறதே.

எழிலி said...

pakavath geethai vaipanunga apparam vijay nadicha Geethai vaipanunga evanunga thiruntha madanunga pulaipu nadathanum ethai seyvanunga yaanaikku matham pudicha adakidalam intha kolaiveri pudicha naaykalukku matham , jathi veri pudichu irukku adanga madanunga nalla hindu oruvan aduthavanai kurai solla maddan ivanunga kalapinam thane

Anonymous said...

பகவத் கீதையை வைக்கலாம். அது அழகான நல்ல ஆன்மிக புத்தகம். திருக்குறளை வைக்கலாம். அது நல்ல அறிவுரை.

அதுக்குன்னு காக்காவலிப்பில் கடவுலை பார்த்ததாக நினைத்து கண்டதையும் உளறி இதுதான் கடவுள் சொன்னது என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா, யாகவா முனிவரை விட ஜாஸ்தியா உளறி வைச்சதல்லேம் சேர்த்துவச்ச குரானையா பாட புத்தகமா வைக்க முடியும்? (நன்றி இசா)

அத படிச்சா, படிச்சவனுக்கும் பைத்தியம் புடிக்குமே? உங்களை பார்த்தாலே தெரிகிறதே.
answer : thambi unna pola aalu irukura varayum kaavi theevira vaathikal aliya maatanuga naala tamilan na iruka kathuka unnaye nee ariyaama irkurathu naala thaan unna kaavi theeviravathikal payan paduthkiranga

இருதயம் said...

நண்பருக்கு வணக்கம் ,

கூடங்குளம் பற்றிய உங்கள் கருத்துகள் அனைத்தும் தவறானவை . கொஞ்சம் என் பதிவில் உங்களின் எல்லா கேள்விகளுக்கும் விடை காணுங்கள் . அப்படி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் , கேள்வி கேளுங்கள் . ஆரோக்கிய விவாதம் செய்வோம் .

நன்றி

Anonymous said...

இசா என்பது யார் என்று அவரது பிளாக் என்ன?

Anonymous said...

Anonymous said டில் காவி உடையணிந்து வரும் கயவனுக்கு அடுத்த மதத்தைப்பற்றி வாய்திறக்காமல் உன்போன்றவர்களால் இருக்க முடியாதடா இந்தியா என்பது ஜனநாயக நாடு என்று எதுக்குடா சொல்லிக்கொண்டு இருக்கின்றிர்கள் ஆண்மையற்றவர்களா.., பகவத்கிதையை விரும்புபவர்களுக்கு மட்டும் சொந்தமான நாடு என்று சொல்லிப்பாருங்கள் அப்போது தெரியும் அணைத்து மதத்தவர்கள் அவரவர் மதத்தின் அடிப்படையில் வாழ்வதனால்தான் உன்னைப்போன்றவர்கள் இந்தியமண்ணில் சுதந்திரமாக இருக்கின்றீர்கள் [ பகவத்கிதையை படித்தால் புரியும் காக்கா வலிப்பில் எழுதியது இதுதான் என்று ] இந்துக்கள் அனைவரும் இன்னும் பகவத்கிதையை படிக்கவில்லை படிக்க ஆரம்பித்து விட்டார்களானால் காவிமடம் இருக்கும் இடம் தெரியாமல் போகும் உன் வர்ணாசிரம புத்தியை மக்கள் செருப்பால் அடிப்பார்கள்`.. மதுரை வீரன்

PUTHIYATHENRAL said...

வணக்கம் (இருதயம்)நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம். அணுசக்தி என்பது மிகபெரிய அழிவு வழியே, அது எப்படி என்று விளக்கும் விடியோ சிந்திக்கவும் இணையதளத்தில் "தினமலருக்கு செருப்படி" என்கிற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. உங்களது கேள்விகளுக்கும் நீங்கள் இதுவரை எழுதிவந்த கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த எல்லா பதிவுகளுக்கும் அந்த விடியோ செய்தி விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு "அணு ஆற்றல் குறித்து தொடக்கம் முதல் இறுதிவரை விளக்கப்பட்டுள்ளது. அரசு பயங்கரவாதிகள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தி கொள்ளவும். அந்நிய முதலீடுகளை கவரவும் அடிக்கும் கூத்தே இது. இதுதான் நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்று நீங்கள் தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள். விடியோவை பாருங்கள் உங்களுக்கு மேலதிகமான தகவல்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி தோழரே.

Anonymous said...

பகவத் கீதை: தடை செய்யப்பட வேண்டிய நச்சுக்கிருமி (பகுதி - 1)

ரஷியாவில் பகவத் கீதை ’நூல்’ வன்முறையினை தூண்டக்கூடியது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு போட்டு உள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டு பாஜக இந்து மதவெறி கும்பல் அமளியில் ஈடுபட்டு உள்ளது.

மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து நாலாயிரம் சாதிகளாக பிளவுபடுத்தி, மக்கள் அனைவரும் சமம் இல்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் மனுதர்மம் தான் ’பகவத் கீதை’ முழுவதும் விரவிக்கிடக்கிறது.

......தமிழன்......

Anonymous said...

பகவத் கீதை: தடை செய்யப்பட வேண்டிய நச்சுக்கிருமி : பகுதி -2

வன்முறையின் கீழ் பார்ப்பன மனுதர்ம வர்ண ஆதிக்கத்தை நிறுவும் பகவத் கீதையினை ரஷியாவில் தடை செய்ய கூடாது என இங்குள்ள காவி கும்பல் கூச்சல் போடுகின்றனர்.

பாரதி குறித்து அவருடைய நூல்களை படிக்காமலேயே பாரதி பக்தர்களாக இருப்பது போல, மனுதர்மம், பகவத் கீதை போன்றவைகளை படிக்காமலேயே மக்கள் இந்துமத பகதர்களாக இருக்கும் தைரியத்தில் தான் இந்த காவி கும்பல் ஆட்டம் போடுகிறது,

ஆனால் பகவத் கீதையினை படித்து பார்த்தால் புரியும், இது விஷக்கிருமி என்பதும்; ரஷியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டியதுதான் ’பகவத் கீதை’ எனும் விஷக்கிருமி என்பதும் மக்களுக்கு விளங்கும்.

.....தமிழன்.....

Anonymous said...

a beautiful tamil birthday song
http://vidhyasagar.com/

Anonymous said...

எழிலி உன்னோட ஆரிய பார்பன குசும்பு மூளை நல்லாத்தான் வேலை செய்கிறது. நீ நடத்தும் {http://ezhila.blogspot.com/
எழில் இந்து நியூஸ் நெட்வொர்க்!} தமிழ் வலைப்பதிவுலகில் நம்பர் ஒன்!
இல் எப்படி எல்லாம் அடுத்த மதத்தை தாக்கி எழுதுகிறாய் என்கிற யோகிதை எல்லாம் எல்லோருக்கும் தெரியும். உனக்கு ஹிந்துத்துவா வெறி அதானால் அப்படி எழுதுகிறாய். ஏன் மறைந்து வந்து வேற ஆள்மாதிரி, நல்ல கருத்து சொல்வது மாதிரி இப்படி சொல்லி போகிறாய். இதற்க்கு வேற ஏதாவது செய்யலாமே. இப்பனு ஷாகீர் என்ற பெயரில் வந்து உன்குழப்பம் பலிக்க வில்லை என்பதால் இப்போது எழில் என்கிற பெயரை மாற்றி எழிலி என்று வருகிறாய். நல்லா இருக்கு உன் நடிப்பு. உன் கூட்டம் பாகிஸ்தான் கொடியை ஏற்றி மாட்டி கொண்டதே அதை பற்றி ஏன் வாயை திறக்கவில்லை. மத கலவரம் பண்றது தானே உன் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்கு வேலை. அது இனி தமிழர்களிடம் பலிக்காது.

-தலித் மைந்தன்-

தமிழ் மாறன் said...

//அடங்க மாட்டேங்கிறானே இந்த தினமலர்.//

நக்கீரன் பத்திரிக்கை அலுவுலகத்தை ஒரு சாதாரண விசயத்துக்காக அதிமுக தொண்டர்கள் அடித்து நொறுக்கும் போது தமிழர்களை தொடர்ந்து இழிவு படுத்தும் தினமலர் அலுவுலகத்தை இன்னும் தமிழர்கள் உடைக்காமல் வைத்திருகிறார்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Anonymous said...

ஆர்.எஸ்.எஸ். மிருகங்களுக்கு கலவரம் பண்ணுவதை விட்டால் என்ன தெரியும். இவர்களும் ரெத்த காடேறியும் ஒன்று.