Jan 23, 2012

மோடி பிரதமரானால் என்ன நடக்கும்!

JAN 24: கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்க்கேன்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டமே.

கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்தலின் அடிப்படையில் எதிர்பாராமல்  சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும்.

இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால்  இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும்.


ஒரு கூட்டம் கலவரங்களை நடத்துவதற்கென்றே சதி திட்டங்களை  தீட்டி செயல்படுத்துகிறது என்றால்  உங்களால் நம்பமுடிகிறதா? தானாக உருவாகினால்  அதன் பெயர் கலவரம் ஆனால் அதையே திட்டம் போட்டு  உருவாக்கினால் அது  பயங்கரவாதம். இந்த பயங்கரவாத செயலைத்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளும் செய்து வருகின்றன.

விநாயகர் ஊர்வலங்களிளின் போது விநாயகரை கடலில் கரைக்க பலவழிகள் இருந்தாலும்  வேண்டும் என்றே சிறுபான்மையினரின் வணக்க தளங்கள்  வழியாக ஊர்வலங்களை கொண்டு சொல்வோம் என்று அடம் பிடிப்பது. அப்படியே இவர்கள் போக அனுமதிக்கப்படும் போது வேண்டுமென்றே தொழுகை நேரம் வரும்வரை ஊர்வலத்தை தாமதப்படுத்துவது. பின்னர் ஊர்வலத்தில் "பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு" போன்ற பல  கீழ்த்தரமான வார்த்தை பிரோயோகங்களை செய்வது.

இஸ்லாமியர்கள் தொழுகைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பள்ளிவாசல்கள் முன்பு  வெடிவெடித்து, கூக்குரலிட்டு  ஆர்ப்பாட்டம் செய்வது.  ஊர்வலத்தின் மீது இவர்களே செருப்புகளை தூக்கி வீசிவிட்டு கலவரம்  நடத்துவது. சிறுபான்மையினரின் கடைகளை தீவைத்து கொளுத்துவது, உடைத்து நாசம் செய்வது. பள்ளிவாசல்களில் பன்றி தலைகளை போடுவது, கோவில்களில் இவர்களே மாட்டு தலைகளை போட்டுவிட்டு அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று சொல்வது.

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இரவோடு இரவாக சிலைகளை வைப்பது. பின்னர் அதை கோவில் என்று சொல்லி எடுக்க மறுத்து அதை கொண்டு கலவரம் நடத்துவது இதுபோன்ற சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் ஓவ்வொரு நாளும் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. RSS மற்றும் அதன் சங்கபரிவாரங்கள் 'சாகா' மற்றும் ஆயுத பயிற்ச்சிகளை  எடுத்து  கலவரங்களை உண்டாக்கி மக்களை பிளவுபடுத்துகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளாக இந்தியா முழுவதும் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளை இவர்களே நடத்தி விட்டு அந்த பலியை சிறுபான்மை மக்கள் தலையில் போட்டு அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்தனர். பாபர் மசூதி இருந்த  இடத்தில் ராமர் பிறந்தார் என்று சொல்லி அதை உடைத்து கலவரம் உண்டாக்கி அதன் மூலம் ஆட்சிக்கு வந்த நல்லவர்கள்தான் இவர்கள். ரத யாத்திரை ஒன்றை நடத்தி அது போகும் வழியெல்லாம் சிறுபான்மை மக்களின் ரத்தங்களை ஓட்டியதும் இவர்களே.

மும்பை, பகல்பூர், பீவாண்டி, நெல்லி, குஜராத், கோவை, இப்படி திரும்பிய திசை எங்கும் கலவரங்களை நடத்தி சிறுபான்மையினரின் உயிர்களை குடித்த வஞ்சகர்களும் இவர்களே.  இதன் உச்ச கட்டம்தான் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் அரசு அலுவலங்களில்  பாகிஸ்தான் கொடியை ஏற்றியது. இதை சிறுபான்மையினர் செய்தார்கள் என்று சொல்லி பெரும் கலவரத்தை நடத்த ஆயுதங்களுடன் எதிர்பார்த்து இருந்தது இப்படி இவர்களின் பெருமையை அடுக்கிக்கொண்டே  போகலாம்.

இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான ஹிந்துத்துவா அமைப்புகளின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி. இவர்கள்தான் தற்போது மோடியை இந்தியாவின் பிரதமராக்க  வேண்டும் என்று ஒரு கோசத்தை எழுப்பி  வருகின்றனர்.  குஜராத் முதல்வராக இருந்து இவர் எப்படி ஒரு கலவரத்தை  நடத்தினாரோ அதுபோல் இந்தியாவுக்கு பிரதமராகி இந்தியா முழுவதும் கலவரக்காடாக்க திட்டமா? வர்ணாசிரம சங்கபரிவார் சாத்தானை இந்தியாவின் முதல்வராக்கினால் இந்தியா இடுகாடாகும் என்பதில் சந்தேகம் என்ன இருக்கிறது.
*மலர்விழி*    

30 comments:

Seeni said...

sariyaana thalaval!

VANJOOR said...

சொடுக்கி கேளுங்க‌ள்

>>>>>
பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.

இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
. <<<<<

.

Anonymous said...

muslim dogs are deserved to be killed

Anonymous said...

ஆர்.எஸ்.எஸ். கரங்களுக்கு எப்படி வெறி ஏற்றி விடுகிறார்கள் என்பதை அனானியின் கருத்து விளக்குகிறது.

......ஆசாத்.

TAMILAN said...

நல்லபதிவு மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். கயவர்கள் பற்றி படம் பிடித்து காட்டுகிறது.

Anonymous said...

மலர்விழி நல்ல கட்டுரை எழுதியிருக்கிறாய்!

Anonymous said...

இப்ப புனிதப் போராளின்னு ஒருத்தன் வருவான் பாரேன். தப்பு தப்பா தமிழை எழுதி உளறுவான் பாரேன்! நல்ல நகைச்சுவையான வெப் சைட்

KOMATHI JOBS said...

Ha Ha Ha !

atheppadi, karasevaiyai aatharitha, ADMK-vilirunthu aal anuppiya Jayalalithaavai MMK utpada anaithu Musleemgalum aatharippaargalaam!
CM aakkuvaargalaam!

Next PM candidate ena solla vaippaargalaam!

Jayalalitha PM aagi MODIYIN Vazhiyil Sirubanmaiyinarai kodumai padutha maattaar enbatharkku enna Guarrantee???

Sirubanmaiyinar Solvaargalaa???

Aanaal RSS-Jayalalithaavin -Close friend, arasiyal aasaan
MODI, Kandippaaai Prime Minister aaganum ena vendugiren!

கபிலன் said...

மோடி பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் ! இது நடுநிலையான கட்டுரையா என்பது அனைவருக்கும் தெரியும். ஆகையால், மற்றவை குறித்து கருத்து தெரிவிக்கத் தேவையில்லை !

Anonymous said...

Yes. Kabilan said tru.... Modi is the Hindu terrorist ...... H e Is very good .... Hindu terrorist .... Kabilan .... Said tru.... Manithan

Anonymous said...

All Hindu terrorist like ..... Modi want to come a priminister of India then he can kill all Muslims and. Cristians and thalith..... Hindu terrorist want to make a Hindu country......

Anonymous said...

Very soon India have a devil priminister ........ Oh god .....

Anonymous said...

Modi iillai. Kedi...................

Raja said...

Modi oru veriyan, Santha mugathukkul oru koduran

Anonymous said...

விரைவில் பிரபாகரன் வருவார்.அவர் வந்ததும் இந்தியா,இலங்கை பிரதமாவார். அல்லது தமிழ்நாட்டு முதல்வர் பதவியாவது கூப்பிட்டு குடுக்கணும். இல்லை வசைமாறி பொழிவோம். குஜராத்தில் கொலைகள் நடத்தியது ந.மோடி. அதையே இலங்கையில் நடத்தியது பிரபாகரன். அவருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டாமா? மாவீரன். மசூதியில் குண்டு வைத்த மாவீரன்.

Anonymous said...

கபிலன் sir,

இந்தக் கேள்விகளுக்கு பதிலே வராது......எத்தனை மழுப்பல்கள்(அனானி) வரும்னு மட்டும் பாருங்க...இதையே நான் எழுதி இருந்தேன்னா...தலிபான் காரன், திவிராவதியின்னு குத்தி இருப்பாங்க : )

Anonymous said...

கேட்டீரா...75000 முஸ்லிம் குடும்பங்கள் காட்டுக்குள் வி.புலிகளால் விரட்டப்பட்டனர். இன்றைக்கு அவர்கள் மாவீரர்களானார். இதை மறைக்க ஒரு வலைதளம் கேட்டால் ஆர்.எஸ்.எஸ் பத்தி மட்டும்தான் பேசுவோம் என்பார்கள்.

பார்ப்பனரிடம் கேட்டால் ஆர்.எஸ்.எஸ் புனிதவாதிகள் என்பார். கொலைகாரன் நரேன்மோடி பிரதமர் வேட்பாளராம் விளங்கிடும்.நல்லவேளை பிரபாகரன் போய்ட்டார்.இல்ல அவரை தமிழ்நாட்டு முதல்வர் என்பார்.இவன் தப்பை அவன் சொல்றான்.அவன் தப்பை இவன் சொல்றான்.

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் இந்திய மக்களின் மீதும் குறிப்பாக தமிழக மக்கள் மீதும் உண்டாவட்டுமாக ....மிகவும் அருமையான கருத்துக்களை பதிந்த அன்பு சகோதரி *மலர்விழி* க்கு எனது நல்வாழ்த்துக்கள்....,, அப்பாவி மக்களை கொன்று குவித்த படுபாவிகளுக்கு இந்த நாட்டில் பிரதமர் பதவி என்றால் இந்திய மண்ணில் நல்லவர்கள் குறைந்து கொண்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும்...,,,RSS தீவிரவாதிகள் செய்து வரும் திட்டங்களை புனிதப்போராளிகள் அறியாமலில்லை இதன் விளைவுகளை RSS அறுவடை செய்யும் காலம் துரமுமில்லை...,,, அப்பாவிகளை கொன்று குவித்த பயங்கிரவாதி மோடியின் உயீர் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் துளிகளினால் அடித்துச்செல்லும் இவன் பிரதமர் ஆனாலும் ஜனாதிபதியானாலும் இது நடக்கத்தான் போகின்றது பொறுத்திருந்து பார்ப்போம் ..BY .புனிதப்போராளி

Anonymous said...

மோடி பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர்..இப்படி சொல்லுபவர்களின் சொந்தங்களை மோடி கொன்று குவித்திருந்தால் இந்த வார்த்தை வருமா .;;;;;;; இப்ப புனிதப் போராளின்னு ஒருத்தன் வருவான் பாரேன். தப்பு தப்பா தமிழை எழுதி உளறுவான் பாரேன்! அட மடையன் மண்ணாங்கட்டி தமிழை தப்பு தப்பாக எழுதினாலும் தமிழன் தமிழன்தான் உன பிறப்பிடம் கைபர் கனவாயாகத்தான் இருக்கும் ... புனிதப்போராளி

Esther sabi said...

பிரதமர் பார்வையில் தமிழகம் உண்டா என்பது தெரியவில்லை

Anonymous said...

Nalla pathivu

அர அல said...

//கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்க்கேன்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டமே. //
well said

Anonymous said...

மோடி பிரதமரானால் என்ன நடக்குமா கேக்கரா இரவொடு இரவா எல்லா கொடி கம்பத்தில்லையும் பாக்கிஸ்தான் கொடி பறக்கும்

sirippousingaram said...

ஏக இறைவனால் சாந்தியும் அவ அக்கா சமாதானமும் உண்டாகட்டும்...மோடி முழு மெஜாரிட்டியுடன் பிரதமர் ஆகிவிட்டால்...முஸ்லீகள் யாரும் நாட்டைவிட்டு ஓடமாட்டார்கள்..அவர்களும் இந்த நாட்டுப் பிரஜைதானே...ஆதலால் அவர்கள் ஹிந்துக்களுக்கு கிடைக்கின்ற அத்துனை சலுகை,சந்தோஷங்களுடன் வாழ்வார்கள்..என்ன தீவிரவாதிகள் ஒடுக்கபடுவார்கள்...பாரத நாட்டை முஸ்லீம் அல்லது கிருஸ்துவ நாடாக்கும் மதமாற்றம் தடை செய்யப்படும், காஷ்மீரை தனியாஅப்- பிரிக்கும் 370 சட்டப் பிரிவு நீக்கப்படும்,நாடுமுழுவதும் ஒரே சிவில் சட்டம் கொண்டுவரப்படும்..

Anonymous said...

முட்டாள்களே...!இன்றைக்கு உங்களைப்போல் பயங்கரவாதிகளால் இந்த நாடு அழியாமலிருக்குன்னா அதுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்..தான்....அது இல்லேன்னா ஒங்களமாதிரி பயளுங்க இந்த தேசத்த முஸ்லீம் நாடாகவோ அல்லது கிருஸ்துவ நாடாகவோ மாத்தியிப்பானுங்க...

Anonymous said...

இங்கே படித்து பட்டம் வாங்கி விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்க ஆத்து அம்பி ஆகி நாசாவில் வேலை வேலைபார்த்து நாட்டுக்கு பெருமைதேடித்தரும் பார்பன அம்பிகளும் அவர்களது வர்ணாசிரம கூட்டங்களும் ஆகிய தினமலர், தினமணி இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்ட ஆவேசமாக குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கூடங்குளம் பகுதிகளில் கடல் தொழிலை நம்பி இருக்கும் இலட்ச்சக்கனக்கான மீனவர்களின் பிரச்சனை இது. கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை அந்த பகுதிகளில் தினம் தினம் கடலை நம்பி வாழும் எங்களுக்கே உள்ளது. சென்னையில் வாழும் தினமலர் ஐயர் வகைறாக்கள் இதை தீர்மானிக்க கூடாது.

சூசை பர்னாந்து - உவரி.

தமிழ் மாறன் said...

வணக்கம் சூசை பர்னாந்து உங்கள் கருத்தை முன்மொழிகிறேன்.

Anonymous said...

//வர்ணாசிரம கூட்டங்களும் ஆகிய தினமலர், தினமணி இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்ட ஆவேசமாக குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது// இவனங்கா கூட்டத்திற்கு 50% வேலை வாய்ப்புகிடைக்கும். 50% கூட்டறது, பெருக்கராது, கழிக்காரதா கொட்டரா வேலை தமிழனுக்கு கிடைக்கும்.

ஹிந்துத்துவம் said...

ஹிந்துத்துவம்
ஹிந்துத்துவம் என்பது ஹிந்து பூமி ஹிந்து ஜனம்
ஹிந்துத்துவம் என்பது ஹிந்து சாமி ஹிந்து மனம்.

சோறுபோடும் வயல் நமக்கு பூமாதா, ஹிந்துத்துவம்,
ஆரமுதப் பசு நமக்கு கோமாதா, ஹிந்துத்துவம்
நீரமுத நதி நமக்கு கங்கையம்மன் ஹிந்துத்துவம்
பாசத்துடன் நமை வளர்க்கும் இயற்கையன்னை ஹிந்துத்துவம் !

படிப்புக்கு அதி தேவதை சரஸ்வதி இது ஹிந்துத்துவம்
பணத்துக்கு அதி தேவதை லட்சுமி இது ஹிந்துத்துவம்
பலத்துக்கு அதி தேவதை துர்க்கை இது ஹிந்துத்துவம்
உலகத்து நாயகியே பெண்தான் இது ஹிந்துத்துவம் !

எல்லையற்ற பரம்பொருளே எங்கும் நின்று நிலவுவதால்
எல்லோரும் நம்மவரே என்கின்ற சத்தியத்தை
வள்ளுவரும் சேக்கிழாரும் கம்பர் அவ்வை பாரதியும்
தெள்ளு தமிழ்ப் பாடலாக தந்ததுதான் ஹிந்துத்துவம் !
(ஹிந்துத்துவம் என்பது)
ஹிந்துத்துவம் என்பது ஹிந்து வீரம் ஹிந்து அன்பு
ஹிந்துத்துவம் என்பது ஹிந்து தர்மம் ஹிந்து பன்பு
ஹிந்துத்துவம் என்பது ஹிந்து குடும்பம் ஹிந்து வீடு
ஹிந்துத்துவம் என்பது ஹிந்து கோயில் ஹிந்து நாடு !

தீண்டாமை, சாதி மோதல், மதமாற்ற மோசடிகள்
தீண்டாமல் தேசத்தை தீவிரமாய் காத்திடுவோம்
வேண்டாத பலக்கங்களோ வீணான சுயநலமோ
தீண்டாத வாழ்க்கைதான் நமக்கெல்லாம் ஹிந்துத்துவம் !

Anonymous said...

டே கேடுகெட்ட கிருக்குபுண்ட உணக்கெதுக்கு ஒரு வெப்சைட்? //சங்கபரிவார் சாத்தானை இந்தியாவின் முதல்வராக்கினால் இந்தியா இடுகாடாகும் என்பதில் சந்தேகம் என்ன இருக்கிறது.// டை ஒரு நாட்டுக்கு பிரதமர்தாண்டா இருக்க முடியும் முதல்வர் நாட்டுக்கு இல்லடா மாநிலத்துக்குத்தான் இது தெரியாத ஈத்தர புண்ட நீ ஹிந்துவ தப்பா பேசுரியா. ஓல்மாரி வேர வேலப்புண்ட இருந்தா போய் பாரு.