Apr 1, 2012

இந்தியாவின் "NUMBER 1" மாநிலம்!

April 02: இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் என்று பார்பன பத்திரிக்கைகளால் தொடர்ந்து புகழப்பட்ட குஜராத் இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியின் அரசு சரிவர செயல்படவில்லை என்று  தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி)யின்  அறிக்கை குஜராத் சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டது.

விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குளறுபடி, அரசின் பட்ஜெட், விளையாட்டுக் கொள்கை வகுப்பதில் திறமையின்மை, சரியான குடிநீர்க் கொள்கை உருவாக்கப்படாததால் மாநிலம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை, தேசிய நாதிநீர் பாதுகாப்புத்திட்டம் சரிவர நிறைவேற்றப்படாமை, நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்க்கொள்ளாமை, சபர்மதி ஆற்று நீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை முறையாக செயல்படுத்தாதது.

நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்களை, தேவைப்படும் பயனாளிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கவில்லை. நிர்வாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங்கள் தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட ரூ.71.8 கோடியை வருவாய்த்துறை பயன்படுத்தவே இல்லை,  என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிந்திக்கவும்: இவரைத்தான் இந்தியாவின் பிரதமராக்க வேண்டும் என்று சிலர் துடிக்கின்றனர். மத துவேசம் பிடித்த மோடியின் ஆட்சியை பொய்களை சொல்லி புகழாரம் சூட்டி இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதில் சிலருக்கு என்ன லாபமோ! இதன் மூலம் இவர்கள் இந்தியாவில் மீண்டும் ஒரு வர்ணாசிரம ஆட்சியை கொண்டுவர துடிக்கின்றனர். ஜெயாவும், சோவும், மோடியும், சுப்பிரமணிய சுவாமியும், ராமகோபால ஐயரும், அத்வானியும், ஒரு நல்ல கூட்டணிதான். ஒருபுறம் மதவாதம் மறுபுறம் மன்மோகன் சிங் நடத்தும் முதலாளித்துவ ஆட்சி, இவர்களின் பிடியில் சிக்கிய இந்திய மக்களின் நிலையோ அந்தோ பரிதாபம். மக்கள் விழிப்போடு இருந்து ஒரு மாற்று சிந்தனை தளத்தை உருவாக்க வேண்டும் இல்லையேல் கோவணம் கூட மிஞ்சாது.

மதவாதமும் முதலாளித்துவமும் இரண்டும் ஒரு நாணயத்தின் இரட்டை பக்கங்களே! இரண்டுமே ஆபத்தானது!
*மலர்விழி* 

20 comments:

Seeni said...

sariyaana. seruppadi!

காந்தி பனங்கூர் said...

எல்லாம் நம் தலைவிதி

கபிலன் said...

சி ஏ ஜி சொன்னதைப் பார்த்தாலும் ஊழல் குற்றச்சாட்டோ, தவறு இழைத்தது எனவோ எதுவுமே சொல்லவில்லை. இவை ஒரு அப்சர்வேஷன். அவ்வளவே. மோடியைப் பற்றி பல பொய்யுரைகளை நாள் முழுதும் பரப்பிய அதே தொலைக்காட்சிகள் தான் இப்பொழுது அவரை பிரதமர் என பேசுகின்றன. மோடி பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்பதே என் கருத்து.

தமிழ் மாறன் said...

Modi or capton mathiri Gujarat kalavaraththai nadaththa aanaigal pirapiththaar yenpathu thirinthum avarukku yeppadi thaan aatharavu kodukka kabilan avargalukku manam varukiratho puriyavillai.

Anonymous said...

NUM 1 மாநிலமே இப்படியா ????

s.jaffer.khan said...

Arumaiyana katturai!

raghs99 said...

Modi is next PM, no one else is even comparable with corruption free Modi.

rAAm said...

மோடி பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்பதே என் கருத்து....Ram Thevar

பரமேசு said...

சம்பூரண யோக்கியரின் கோவணம் கிழிகிறது....

More about Modi's scam from The Hindu:

http://www.thehindu.com/news/states/other-states/article3263639.ece

The Comptroller and Auditor-General has slammed the Narendra Modi government for financial irregularities, particularly for mismanagement of public sector undertakings, resulting in losses of over Rs. 16,000 crore.

It has come down heavily on the state-owned Gujarat State Petroleum Corporation (GSPC) for extending “undue benefits” to the Chief Minister's “favoured few,” mainly Adani Energy and Essar Steel companies, which coupled with its poor management and faulty agreements on exploration of oil and gas in the Krishna-Godavari Basin alone cost the exchequer over Rs. 5,000 crore.

.....

According to Mr. Gohil, the Adani group was favoured by the Modi government not only in the sale of gas but also in allotment of land. The group was “doled out” over 5. 84 crore square metres of precious coastal land at a paltry rate ranging from Re. 1 to Rs. 32 at Mundra in Kutch district when the market rate was over Rs. 1,500 a square metre. The market rate of this land was valued at up to Rs. 15,000 a sq. m. The Adani group merely acted as a middleman and, after getting the land at throwaway prices from the government, sold off chunks at premium market rates, making huge profits, he said.

VANJOOR said...

.
.
.
அவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள்.

.
.

Anonymous said...

Very good article thank u.

Anonymous said...

அடி செருப்பால [ மோடி ] கழுதைக்கு கற்பூரமாலையா இந்தியாவின் அடுத்த பிரதமர் காஷ்மீர் சிங்கம் [ குலாம் நபி ஆசாத்]க்கு தான்

Anonymous said...

ivvalavu aatharam irunthum veri naai modi,avn oru pasm thol porthiya puli.avan innum nadamadi konduthaan irukiraan.

JAWHAR KYAL said...

ulahil yentha oru arasa pathaviyel yeruppavarhalukku usa visa neraharithathillai aanaal nareyndra mosikku america visa neraharippu seythuvittatharkku kaarnam americavirkku theyriyathu modi oru mathavathi manithaneyyam ellatha arakkan eevu erakka matra intha kodugolan inthia priminister aaha vanthal? inthiya virkku avamaanam nechayam babar masjid edikkappattu inthia ulaha aragil keytta peyyar vankiyathai marakka mudiyuma
neyjam porukuthillai intha kolaivei
karanen kodugol aatchi gujarathil alla indiavaivittey thuraththapada veyndiya raththakkateyri NAREYNTHIRA MODI
JAWHAR KAYAL

JAWHAR KYAL said...

ulahil yentha oru arasa pathaviyel yeruppavarhalukku usa visa neraharithathillai aanaal nareyndra mosikku america visa neraharippu seythuvittatharkku kaarnam americavirkku theyriyathu modi oru mathavathi manithaneyyam ellatha arakkan eevu erakka matra intha kodugolan inthia priminister aaha vanthal? inthiya virkku avamaanam nechayam babar masjid edikkappattu inthia ulaha aragil keytta peyyar vankiyathai marakka mudiyuma
neyjam porukuthillai intha kolaivei
karanen kodugol aatchi gujarathil alla indiavaivittey thuraththapada veyndiya raththakkateyri NAREYNTHIRA MODI
JAWHAR KAYAL

Anonymous said...

modi kadi ivanai pathe sariyaha theriyathu polum kablilanuku...

Anonymous said...

Modi oru kedi

Anonymous said...

While trying to spread your hatred, you are giving free advertisement to Modi. According to you, we Hindus have to surrender to Islamists in Pakistan and live a slavery life. Is that not what you want?

thiyagarajan. said...

பொறாமைப் பட்டு,வயிறெரிந்து,மதம் மாற்றும் கும்பல்களுக்கு ஆதரவாகவும், குண்டு போடும் அரபு தேச பக்தர்களுக்கு ஆதரவாகவும் இன்னும் எவ்வளவுதான் எழுதினாலும், உமது ஆசை நிறைவேறுவது கஷ்ட்டம்.....

Anonymous said...

நரேந்திர மோதியை பற்றி விமர்சிக்கும் கோமாளி கூட்டங்களுக்கு ஒரு தெளிவுரை.

உங்கள் வீட்டிலே மின்சாரம் திடீரென தடைப்பட்டால் நீவீர் செய்வது யாது ? உடனே வீட்டுக்கு வெளியே எட்டி பார்த்து மின்சாரம் எனக்கு மட்டும் துண்டிக்க படவில்லை இந்த தெருவுக்கே துண்டிக்க பட்டு விட்டது என மன அமைதி கொள்ளும் சோம்பேறி கூட்டங்கள் நீங்கள்!!. இந்தியா சுதந்திரம் பெற்று எத்தனை வருடம் ஆனது என்று கூட உங்களுக்கு தெளிவாக நினைவு இருக்க போவதில்லை!!! சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் முழு வித்தியாசம் தெரியாத மூடப்ரஜைகள் நீவீர்!!! தேசத்திற்கு பாடு பட்டு தன் உயிரை மாய்த்த தலைவர்களின் பெயர் தெரியாத தற்குறி நீவீர்!! "மனசட்சியாம் மண்ணாங்கட்டி" என தனக்கு தானே நியாயம் கற்ப்பித்து தன்னையும் ஊரையும் நாசமடித்து வாழும் பேடித்தனமான குள்ள நரிக்கூட்டம் நீவீர்!!!

நான் ஒரு தனி மனிதன், நான் மாத்திரம் என்ன செய்து விட முடியும் என்ற வாதத்திற்கு முனையும் மூடர்களே!!! உம் பிறவியால் எவருக்கும் பயனில்லை!!! நீவீர் மரித்தாலும் இந்த ஊருக்கோ உலகத்திற்கோ பேரிழப்பும் இல்லை (உம் உறவுகளையும் தவிர).

ஒவ்வொரு துல்லியமான இந்திய குடிமகனும் தன் தாய் நாட்டுக்கு பெரிய அளவில் செய்ய காணும் கற்பனைகள் அனைத்தும் இன்று நரேந்திர மோதி செய்த காரியங்கள் அல்லது மேற்கொள்ள நினைக்கும் காரியங்கள்.

சரித்திரத்தை புரட்டி பாருங்கள் வம்ச வழி துரோகிகளே !!!

இந்திய நாடு ஹிந்துத்துவத்தை மட்டுமே முக்கிய அங்கமாகவும் மூலதனமாகவும் கொண்டு பறந்து விரிந்த நாடு. ஒரு காலம் இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இன்னும் பல தூரத்து நாடுகளை தன அங்கமாக கொண்டு சிவனையும் சிவலிங்க வழிபாடையும் பெருமையாக கொண்டு வாழ்ந்த நாடு. இந்துக்கள் இன்றும் அடுத்தவர் நாட்டை கைப்பற்ற நினைத்தவர் இல்லை அடுத்தவர் மதத்தை இழிவு படுத்துபவர் இல்லை.

முகலாயர்களும் படையெடுப்பில் இஸ்லாமியத்தையும் ஆங்கிலேயர் படையெடுப்பில் கிருஸ்த்துவத்தையும் முரட்டுத்தனமாக திணித்தனர். மனசாட்ச்சி இல்லாத வரிகளை இந்துக்கள் மேல் மாத்திரமே விதித்தும், இந்து மக்களின் கோவில்களை இடித்தும் ஏகமாய் இந்துக்களை ஊரோடு கொன்று குவித்தும் தங்கள் மதத்தை திணித்தனர். உயிர் பயத்தாலும், வரி கட்ட முடியாமையாலும் இந்த மத திணிப்பை ஏற்று கொண்டு மதம் மாறிய கோழைகளின் வம்சவழி வாரிசுகள் தான் நீங்கள்.

கிருஸ்துவத்தை மதமாக கொண்ட புண்ணாக்குகளுக்கு ஒரு கேள்வி ? இது மேற்கத்திய மதம் ஆங்கிலத்தை ஊடகமாக கொண்ட மதம் நீவீர் ஆங்கிலம் பேச தடுமாறுவது எதனால் ? இயேசு பிறந்த பெதலகேம் போக உனக்கு வழி தான் தெரியுமா இல்லை உனக்கும் உன்னை சார்ந்த கோமாளிகளுக்கும் அங்கு உரிமை தான் உண்டா ?

இதே கேள்வி தான் இசுலாமியத்தை தழுவிய இழிந்த மூடர்களுக்கும்!! உன் மூதையார்களும் நீயும் அரபி கடலில் குளித்து வளர்ந்த மாதிரி கூத்தடிக்கிரீர்? தமிழுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒலியலைகளை எழுப்பியும் எழுதியும் நீ சாதிப்பது என்ன ?

கோமாளிகளே ? நீவீர் செத்த பின் அறிவீர் உமது மூதையர்கலோடே நரகத்திற்கு நீவீரும் ஏன் பயணப்பட வேண்டியதாக போனது என்று !!!

நன்றி மறந்த துரோக வம்சமே இங்கே நடப்பது ஏன் வீடு விஷயம். உனக்கு கேள்வி கேட்க வேண்டும் என்றால் போ!!! பாகிஸ்தானுக்கும் இஸ்ரேலுக்கும் பாலச்தீநியதுக்கும் இடையே உள்ள பெத்தலகேமுக்கும். இங்கே கேள்வி எழுப்ப ஒரு இந்துவுக்கு மட்டுமே உரிமை உண்டு.

அந்நிய மதத்துக்காக சொந்த நாட்டுக்கு காலம் காலமாக துரோகம் செய்து வரும் நரிக்கூட்டங்களே!!! உங்களுக்கும் சக மரியாதை கொடுத்து சகோதரனாக பாவிப்பதை மதியுங்கள்.

போங்கள் துரோகிகளே!!! போய் உங்கள் மீட்பரின் துதியையும், அல்லாவின் பெயரையும் சொல்லி இரக்கமற்ற வன்முறையையும் தொடருங்கள்.