Jan 31, 2013

வசூல் ராஜா MBBS மாதிரி ஆள் மாறாட்டம் செய்த கல்வி அமைச்சர்!

பிப்ரவரி 01: புதுவை மாநிலத்தின் கல்வி அமைச்சர் பதவி 10 வது வகுப்பு கூட தேர்வு பெறாத கல்யாண சுந்தரம் என்பவருக்கு கிடைகிறது. 

அட நாம கல்வி அமைச்சாரா இருந்து கொண்டு 10 வகுப்பு கூட பாஸ் செய்யா விட்டால் எப்படி? என்று கல்வி அமைச்சருக்கு ஒரு எண்ணம் வந்தது. 

படிக்கிற வயசிலேயே படிச்சி கிழிக்கல, இப்போ அமைச்சரான பின்னால படிக்க முடியுமா? லஞ்சம் வாங்கவும், ஊர் சுத்தவுமே நேரம் சரியா இருக்கும், இந்த லட்சனத்திலே பரிட்சையில் எப்படி பாஸ் பண்ண முடியும்?

எல்லோரும் பரிச்சையில் காப்பித்தான் அடிப்பார்கள், ஆனால் நம்ம கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரமோ கமல் நடித்த வசூல் ராஜா MBBS படத்தில் டாக்டருக்கு படிக்க என்டரன்ஸ் எக்ஸாம் எழுத கமல் ஆள் மாறாட்டம் செய்து வேற ஆளை வைத்து எழுத வைப்பது போல் அமைச்சரும் ஆள் மாறாட்டம் செய்து பரிட்ச்சை எழுதி வசமாக மாட்டிக்கொண்டார்.

கல்வி அமைச்சர் பரிட்ச்சை எழுதுத ஒதுக்கப்பட்ட ஹாலில் பணியில் இருந்த  ஆசிரயர் ஆதவன், இவருக்காக பரீட்சை எழுதிய ரஜினிகாந்த், மற்றும் அமைச்சர்  ஆகியோருக்கு, தாலா இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும், தாலா 5000, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

2 comments:

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

விஸ்வரூபம் ஒரு சரியான பாதையை வகுக்கும் படம் !

சாதி ,சமயம்,மதம் என்ற போர்வையில் நாட்டை அழித்துக் கொண்டு இருக்கும் மதவாதிகளை ,கமல் விஸ்வரூபம் படத்தின் வாயிலாக வெளிச்சம்போட்டு காட்டுவதில் தவறில்லை ,நாம் அனைவரும் சகோதரர்கள் எனற உணர்வில் இருந்தாலும் ,முஸ்லிம் எனற மதவாதிகளும் இந்துத்துவா என்ற மதவாதிகளும் மத வெறிபிடித்தவர்கள என்பது உலகமே அறியும் .அதே நேரத்தில் இன்று உலகத்தில் தீவிரவாதி களும்,கடத்தல்காரர்களும் ,நக்சல் பார்ட்டிகளும்,கொலைக் காரர்களும் எந்த மதத்தில் அதிகம் உள்ளார்கள் என்று பார்ப்போமானால் அதிகம் பேர் முஸ்லிம்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ,இதை நடிகர் கமலதாசன் துணிச்சலுடன் படம் எடுத்து காட்டுவதில் தவறில்லை ,விஸ்வருபம் படத்தை பார்த்தாவது மக்கள் திருந்தினால் நல்லதுதான் .தங்களுடைய தவறை காட்டிவிட்டால் தாங்கள் குற்றவாளிகள் என்பது மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற பயத்தில் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு உளார்கள்.உலக குற்றவாளிகளில் முதல் இடத்தில் இருப்பவர்கள் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.அவர்கள் தவறு செய்யாமல் ,மனிதனாக வாழ பழகிக் கொண்டால் நாடே நலம் பெரும் .எல்லோரும் ஓர்குலம் எல்லோருக்கும் ஒரே இறைவன் என்பதை அறியாத இந்த மதவாதிகள் குருடன் யானையைக் கண்ட காட்சிபோல் அலைந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .இவர்கள் எல்லாம் எப்போது திருந்துவார்கள் இவர்களை நினைத்தால் பரிதாபமாகவும் வேதனையாகவும் உள்ளது.மனம் திருந்துங்கள் மனிதனாக வாழுங்கள்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் நடத்துவது சரியான முறை அல்ல !சட்டம் ஒழுங்கை காப்பாற்ற படத்தை திரையிடப்படாமல் நிறுத்திவிட்டால் சரியாகிவிடுமா ?சென்சார் போர்டும் ,தணிக்கை குழுவும் முட்டாள்களா ?என்ற கேளிவிக்கு என்ன பதில் சொல்லப்போகிறது தமிழக அரசு.படத்திற்கும் தியோட்டர்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்புக் கொடுத்து திரையிட சொல்வதுதானே சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதாகும் .சிந்திக்க வேண்டும் தமிழக அரசு.எதையும் சிந்தித்து செயல்படும் கமலதாசனுக்கே இந்த சோதனை என்றால் மற்றவர்கள் எப்படி உண்மையை எடுத்து மக்கள் மத்தியில் விதைக்க முடுயும்.மக்கள் எப்படி திருந்துவார்கள்.மக்கள் எப்படி அழிந்து போனாலும் பரவாயில்லை என்பதுதானே அரசின் கடமையாகும்.

சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெரும் ஜோதி என்றார் வள்ளலார் .சாதி,மதம் சமயம்,இருக்கும் வரை ஆண்டவரே வந்தாலும் மக்களை காப்பாற்ற முடியாது.

அன்புடன் ஆன்மநேயன்.--கதிர்வேலு

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

Visvarupam making a film right path!

Caste, religion, religion in the guise of the country, destroying the religious, Kamal visvarupam film through the light show in the wrong, we are all brothers broke the spirit of the way, he broke the religious Hindutva the religious Religious veripitittavarkala the whole world knows. Same time today in the world of terror within, smugglers, Naxal parttikalum, murder kararkalum in which religion is much more that parppoman the higher Muslims and there's no doubt, this actor kamalatacan with a tenacity of photographs displayed in the wrong, visvarupam image looking people tiruntin the fine. their mistake kattivit if guilty people to know, fearing protest the ularkal. World criminals in the first place in the Muslim religion of the people you know. their mistake, we live used if the whole nation well great. everyone orkulam all the same God that even the religious Islam with the rook and the katcipe roam destroyed contains. they always will reform them if he feels sympathy for the pain and exists. tiruntunkal human mind and stay.

The Government of Tamil Nadu state political conduct proper is not law and order, to save the image tiraiyitappatamal stops'll be alright? Sensor War, the Audit Committee fools that the questions and what I have to say government. Picture tiyottarkal the people and the security and screening colvatutane law and order and save.'s Always government. Anything If this test works kamalatacanukke truth about how others shut sown among the people. reform people. obligation of the Government of the People enpatutane how it was destroyed.

Jyoti arutperum was marked in the days of Genesis Live disprove religion religions. Caste, religion, religious, until the Lord comes, people will be able to save.

Anmaneyan with love. - Katirvelu