Feb 21, 2013

ஹைதராபாத் குண்டுவெடிப்பு அரசியல் நாடகமா?

பிப் 22/2013: ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இன்று 3 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 10 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ஆந்திரவில்  பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிந்திக்கவும்: குண்டு வெடிப்புகளை நடத்தியது யார் என்று கண்டு பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதே நேரம் குண்டு வெடித்ததும், அதன் கை ஒரு குறிப்பட்ட சமூகத்தை நோக்கி நீள்வது  இந்த முறை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். 

குண்டு வெடித்த உடனேயே சொல்லி வைத்தாற்போல் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காசாபின் தூக்குக்கு பதிலடியாக நடத்தப்பட்டது என்று துப்பறிந்து சொல்லி இருப்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது. இவரை தொடர்ந்து குஜராத் மோடி, பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் போன்றோரின் உடனடி பரபரப்பு அறிக்கைகளும் நம்மை யோசிக்க வைக்கின்றனர்.

இந்தியாவில் இதுவரை நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளே இருந்துள்ளனர் என்பதை தேசிய புலனாய்வுத்துறை கண்டுபிடித்தது.  அதனடிப்படையில் ஹிந்துத்துவா பெண் சாமியார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பிரமுகர்கள் சிறையில் இருக்கின்றனர். RSS இயக்கம்தான் இந்த குண்டு வெடிப்பபை  நடத்தியது என்று கருத்து தெரிவித்த ஷிண்டேயை மன்னிப்பு கேட்க்கும்படி ஹிந்துத்துவா இயக்கங்கள் போர்க்கொடி தூக்கின. அவர்களை சமாதானப்படுத்தவே அப்சல் குரு தூக்கில் இடப்பட்டார். 

அப்சல் குரு தூக்கில் இடப்பட்டதற்கு நாடு முழுவதிலும் உள்ள மனித உரிமை இயக்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்பாட்டங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இருந்து செயல்பட்டது என்ற தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி மிதவாத ஹிந்துத்துவா கட்சியான காங்கிரஸ் தீவிரவாத ஹிந்துதுவாவிடம் மண்டியிட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்ப்படுத்துகிறது.

இந்த குண்டு வெடிப்பு யாரையும் சமாதானப்படுத்தவா?  எதையாவது மறைக்கவா?   அரசியல் நாடகமா? வெளிநாட்டு சூழ்ச்சியா? பொறுத்திருந்து பார்ப்போம். 

17 comments:

Seeni said...

mmm...

poruthirunthu paarppom...

Easy (EZ) Editorial Calendar said...

நம் நாடு எங்கோ போய் கொண்டிருக்கிறது.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

R.Puratchimani said...

மிகவும் சரியான பதிவு. குண்டு வைத்தது மோடியாக கூட இருக்கலாம். அஜ்மல் கசாபும், அப்சலும் ஒன்றும் அறியாதவர்கள். இவர்களை தூண்டிவிட்டதுகூட காவித்தீவிரவாதமாக இருக்கலாம்.
வங்காளதேசத்தில் வலைப்பதிவரை கொன்றதும் இந்த காவித்தீவிரவாதமாக இருக்கலாம்.
பாகிஸ்தானில் கொத்து கொத்தாக ஷியா,சுபி முஸ்லிம்களை கொல்வதும், ஏன் தாலிபான் அமைப்பு கூட காவிதீவிரவாதிகளின் சதி செயலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுவதை விர்க்கமுடியவில்லை.

எனக்கு சில சமயம் ஒசாமா கூட காவி தீவிரவாதியோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

நான் இதுபற்றி எழுதவேண்டாம் என்று இருந்தேன்...என்னை எழுதவைத்து விட்டீர்கள்.

kambathasan said...

முக நூலில் நான் பார்த்தவரையில் ஒரு தேவடியா தனமான தளம் என்றால்.. அது இதுதான்...

kambathasan said...

முகநூளில் அல்ல... இணையத்தில் நான் பார்த்த ஒரு தரங்கெட்ட தேவடியா தனமான தளம் என்றால் அது இதுதான்... இந்த தளத்தை நடத்துபவர்கள் கண்டிப்பாக தாய் மகளுடன் புணரும், தேவடியா மகன்களாகத்தான் இருப்பார்கள்..

Anonymous said...

kambathasan தேவடியா உன்னை பார்த்தால் அது மாதிரி தோன்றுகின்றது

ruban said...

இதே போலத்தான் இந்த சுப்ரமோனிசாமி.. ராஜீவ் காந்தி கொலை நடத்த அடுத்த நாளில் கூரினன்... கொலை செய்தது விடுதலை புலிகள் என்று...

Anonymous said...

கடந்த 2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ராணுவத்தின் 'பங்கர் டெமோலிஷன் டெக்னிக்' பயன்படுத்தப்பட்டுள்ளது என புலனாய்வில் தெரியவந்துள்ளது. சிறிய அளவிலான குண்டு வெடிப்புகளுக்குக் கூட பெரிய அளவிலான அழிவுகளை ஏற்படுத்த இந்த தொழில் நுட்பத்தால் இயலும். இதே தொழில் நுட்பத்தை உபயோகித்து தான் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

வார்ப்பிரும்பு பைப்புகளை(caste-iron) பரஸ்பரம் பிரித்தெடுத்து அதில் ஆர்.டி.எக்ஸ், அமோனியம் நைட்ரேட், எரிபொருள் எண்ணை ஆகியவற்றை பயன்படுத்தி இந்த குண்டு தயாரிக்கப்படுகிறது. இத்தகைய வார்ப்பிரும்பு பைப்புகளை ராணுவம் மட்டுமே உபயோகிக்கிறது. ஆர்.டி.எக்ஸ், அமோனியம் நைட்ரேட், எரி எண்ணைய் ஆகியவற்றை சேர்த்து குண்டுகள் தயாரிக்கும் தொழில் நுட்பம் ராணுவம் மட்டுமே அறிந்தது என ஃபாரன்சிக் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்திய ராணுவத்தில் உள்ள பாசிச ஹிந்துவா ஆதரவு உள்ள அதிகாரிகளோ அல்லது முன்னாள் ராணுவ அதிகாரிகளோ இதற்க்கு உதவி இருக்கவேண்டும்!

Anonymous said...

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மாலேகான் சம்பவத்தை திட்டமிட்டு நிறைவேற்றியது ராணுவ அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் தான் என்று குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கையை நேற்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர். இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் நோக்குடன் இந்த செயலில் அனைவரும் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மாலேகான் நகரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை ஹேமந்த் கர்கரே தலைமையிலான மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர்.

வழக்கு முக்கிய கட்டத்தை நெருங்கிய நிலையில் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி கர்கரே உயிரிழந்தார். இருப்பினும் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து தொய்வின்றி விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையி்ல் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குண்டுகளை சப்ளை செய்த புரோஹித்...

மாலேகான் சதிச் செயலுக்கு முக்கிய காரணகர்த்தாவாக லெப்டினன்ட் கர்னல் புரோஹித் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர்தான் வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆட்களை ஏற்பாடு செய்த பிரக்யா...

அதேபோல பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், வெடிகுண்டுகளை வைக்க ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 4000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், மகாராஷ்டிர ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

குற்றப் பத்திரிக்கையின் முக்கிய அம்சங்கள்...

கடந்த 2007ம் ஆண்டு அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பை தொடங்கினார் புரோஹித். இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவது, இந்துக்களுக்கான சட்டத்தை உருவாக்குவது, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது ஆகியவைதான் இந்த அமைப்பின் நோக்கம்.

தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு வழிகளில் நிதி திரட்டினார் புரோஹித். ரூ. 21 லட்சம் வரை இவ்வாறு அவர் திரட்டினார். இந்தப் பணத்தை அமைப்பின் பொருளாளர் அஜய் ரஹீர்கர், குற்றம் சாட்டப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் படி கேட்டுக் கொண்டார்.

மாலேகான் குண்டுவெடிப்புக்கான சதித் திட்டம் தொடர்பான கூட்டங்கள் 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தொடங்கின. பரீதாபாத், போபால், கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், நாசிக் ஆகிய இடங்களில் கூட்டம் போட்டு ஆலோசித்துள்ளனர்.

காஷ்மீரில் பணியில் இருந்த புரோஹித் அங்கிருந்து திரும்பியபோது ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளை கொண்டு வந்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் ராம்ஜி கலஸங்கரா, சந்தீப் டாங்கே, பிரவீன் முத்தலீக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். வெடிகுண்டுகளை இவர்கள்தான் வைத்துள்ளனர் என்று குறப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர கூடுதல் டிஜிபி ரகுவன்ஷி கூறுகையில், புரோஹித்தான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸை கொடுத்தார் என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. அதற்கான ஆதாரம் இல்லை.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும்போது விசாரிக்கப்பட்ட ஒரு சாட்சி, புரோஹித்தான் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸைக் கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. புரோஹித் மீதான இந்த குற்றச்சாட்டை ஒரே ஒரு சாட்சிதான் கூறியிருந்தார்.

இதுகுறித்து ஹரியானா போலீஸாரும் விசாரித்தனர். நாங்களும் விசாரித்தோம். எங்களது விசாரணையில், புரோஹித் மீதான இந்தப் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிய வந்தது.

அதேபோல புரோஹித் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 11 பேருக்கும் மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் தவிர வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை என்றார் ரகுவன்ஷி.

சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பாக புரோஹித்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என அந்த நாடு கோரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸாரின் இந்த கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.

THANKS: http://tamil.oneindia.in/news/2009/01/21/india-malegaon-blast-chargesheet-purohit-is-main.html

Puthiya Thenral said...

அன்புள்ள புரட்சி மணிக்கு வணக்கம், \

இதுவரை இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா இயக்கங்கள்தான் இருந்துள்ளது என்கிற சம்பவம் நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஹிந்துத்துவா இயக்கங்களின் சுவாமி அஸிமானந்தா, கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர் சுனில் ஜோஷி, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டை வைத்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ராஜேந்திர சவுத்ரி மற்றும் தொடர் குண்டு வெடிப்பிற்கு தேவையான ஆட்கள், பணம் போன்றவற்றை கொடுத்து உதவிய அபினவ் பாரத் என்கிற இந்து அமைப்பு இதுவெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மை.

இந்த குண்டு வெடிப்புகளை நடத்தாத ஒரு சமூகம் குற்ற பரம்பரையா சித்தரிக்கபட்டு அந்த சமூகத்தின் அப்பாவி இளஞ்சர்கள் சிறையில் வாடியதும், அவர்களை தீவிரவாதிகள் என்று பக்கம் பக்கமாக எழுதி தினமணி, இந்தியா டுடே, தினமலர், மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கங்கள், ஹிந்துத்துவா ப்ளாகர்ஸ் எல்லோரும் எழுதி சந்தோசப்படும் பொழுது எங்கே போனீர்கள் புரட்சி மணி.

உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்கிற நோக்கிலும், எடுத்த உடன் பழியை சிறுபான்மை மக்கள் தலையில் போட்டு தப்பிக்கும் வேலை இந்த முறை வேண்டாம் என்கிற ரீதியில் எழுதப்பட்டதே இந்த பதிவு. குண்டு வெடித்த உடனேயே இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் ஐயருக்கு இது காசாபின் தூக்கு பதில்தான் என்று ஆருடம் கூற உரிமை இருக்கும் பொழுது இதில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று நடுநிலையாக எழுதுவதற்கு உரிமை இல்லையா?

சிந்திக்கவும் என்றும் நடுநிலை தவறாது. உங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Puthiya Thenral said...

கருத்து 1). முக நூலில் நான் பார்த்தவரையில் ஒரு தேவடியா தனமான தளம் என்றால்.. அது இதுதான்...

கருத்து 2). முகநூளில் அல்ல... இணையத்தில் நான் பார்த்த ஒரு தரங்கெட்ட தேவடியா தனமான தளம் என்றால் அது இதுதான்... இந்த தளத்தை நடத்துபவர்கள் கண்டிப்பாக தாய் மகளுடன் புணரும், தேவடியா மகன்களாகத்தான் இருப்பார்கள்..

வணக்கம் கம்பதாசன்... உங்களது தலைகேறிய ஹிந்துத்துவா மதவெறி உங்களை நாகரிகம் இல்லாமல் பேச சொல்கிறது. ஒரு பொது தளத்தில் இவ்வளவு தரம்கெட்டு வெறிபிடித்து அநாகரிகமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கும் உங்கள் ஹிந்துத்துவா வெறியை அளவிட முடிகிறது.

இந்த வெறிதான் குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்ரை கிழித்து சிசுவை தூக்கி தீயில் போட காரணமாக இருந்தது, ஆஸ்திரிலியா பாதிரியாரையும் அவரது பட்சிலம் குழந்தைகளையும் காரோடு தீவைத்து கொளுத்த காரணமாக இருந்தது, பாதிரி பெண்களை கற்பழித்து கொல்ல தூண்டியது, குஜராத்தில் பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழித்து அதை விடியோ எடுக்க முடிந்தது.

உங்களது கருத்துக்களே உங்களை அளவிடும் கருவியாக அமைந்திருக்கிறது. உங்கள் மனம் நிறைந்த ஹிந்துத்துவா மதவெறி அர்ச்சனை களுக்கு நன்றி தோழரே.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. ஆனால் பொதுத்தளத்தில் கருத்துக்களை பதியும் பொழுது நாகரிகமாக பதியுங்கள்.

இந்த கருத்தை நீங்கள் சக வாசகர் ஒருவரின் கருத்துக்கு பதிலாக எழுதி இருந்தால் நிச்சயம் நீக்கப்பட்டிருக்கும்.

Anonymous said...

SO FAR IN INDIA, ALL BOMB BLASTS WERE EXCECUTED BY HINDUS ONLY INCLUDING COIMBATORE. IT IS WELL ESTABLISHED FACT.
ALL MUSLIMS ARE INNOCENT. THEY PREACH LOVE ONLY.
AKMAL KAZAB IS INNOCENT. WE HAVE TO ASK APOLOGY TP PAKISTAN, WHICH IS ALSO A PEACE LOVING COUNTRY.
IF TALIBAN RULE COMES IN INDIA, NO SUCH THINGS WILL HAPPEN.

Anonymous said...

//SO FAR IN INDIA, ALL BOMB BLASTS WERE EXCECUTED BY HINDUS ONLY INCLUDING COIMBATORE. IT IS WELL ESTABLISHED FACT.

ALL MUSLIMS ARE INNOCENT. THEY PREACH LOVE ONLY. AKMAL KAZAB IS INNOCENT. WE HAVE TO ASK APOLOGY TP PAKISTAN, WHICH IS ALSO A PEACE LOVING COUNTRY. IF TALIBAN RULE COMES IN INDIA, NO SUCH THINGS WILL HAPPEN.//

அனானி உன் புத்திய கொண்டு குப்பைல போட, அஜ்மல் காசாபுக்கோ, தலிபானுக்கோ, பாக்கிஸ்தானுக்கோ அவர்கள் செய்யும் பயங்கரவாதத்தையோ, தீவிரவாததையோ எந்த முஸ்லிமும் ஆதரிக்க வில்லை.

கோவை குண்டு வெடிப்புக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ். ஹிந்து பயங்கரவாதத்தின் எதிரொலி. செல்வராஜ் என்கிற காவலர் கொல்லப்பட்டதை சொல்லி கலவரம் நடத்தி 19 சிறுபான்மை மக்களையும் அவர்களது கோடிக்கணக்கான சொத்துக்களையும் நாசம் செய்து அவர்கள் பெண்களை கற்பழித்து மானபங்கபடுத்தியதன் விளைவு கோவை குண்டு வெடிப்பு.

Anonymous said...

பெரிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ். அது கூட இந்து முன்னணி, vhp, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா குட்டி அமைப்புகளும் அரசு படைகளின் ஆதரவோடு சேர்ந்து கலவரம் நடத்தும் பொழுது பெரிய கூட்டத்தை சமாளிக்க சிறிய கூட்டத்திற்கு கிடைத்த ஆயுதம்தான் குண்டு.

சிறுபான்மையை பெரும்பான்மை அடக்கி ஒடுக்க நினைக்கும் பொழுது இது போன்ற விபரீதங்கள் ஏற்படுகிறது. இதேதான் இலங்கையில் நடந்தது. சரி கோவை கலவரத்துக்கு பதிலாக குண்டு வெடிப்பு நடந்தது. ஆர்.எஸ்/எஸ். நடத்திய தொடர் குண்டு வெடிப்புகளுக்கு ஏதாவது காரணம், பின்னணி இருக்கா?

அதனால் கோவை குண்டு வெடிப்பை சரிகண்டதாக எண்ணி விட வேண்டாம்.

Anonymous said...

ஆமா இந்தியா வாலை சுருட்டிகிட்டு சும்மாவா இருக்கு ஈழத்து பிரச்சனை முதல் பங்களாதேஷ் பிரிவினை வரை அந்நிய நாட்டு விவகாரத்தில் தலையை நுழைப்பதும் அங்கே உண்டாக்கும் குழப்பங்களுக்கு பதில் அவர்களும் செய்கிறார்கள்..... வாயையும் ..... சூ..... பொத்திகிட்டு சும்மா இருந்தால் ஏன் இந்த பின்விளைவு.

Anonymous said...

SO FAR IN INDIA ALL BOMB BLASTS WERE EXCECFUTED BY HINDUS ONLY AND IS WELL ESTABLISHED FACT. THIS IS PUTHIYA THENDRAL AUTHOR'S STATEMENT. I AM ENDORSING IT.
I NEVER SAW ANY ARICLE, CRITICIZING KAZAB. SO I FEEL KAZAB IS INNOCENT. MY PERSONAL OPINION, IF TALIBAN RULE COMES, NO SUCH THINGS WILL HAPPEN.
IF SOMEBODY WANTS TO THROW MY BRAIN TO WASTE BOX, NO PROBLEM.

R.Puratchimani said...

வாங்க சிந்திக்கவும் தோழர்களே,
//இதுவரை இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா இயக்கங்கள்தான் இருந்துள்ளது என்கிற சம்பவம் நிரூபிக்கப்பட்ட உண்மை.//
ஒரு சில சம்பங்களை வைத்துகொண்டு உண்மை என ஏன் பொய் உரைக்கிறீர்கள்.
அனைத்து சம்பவங்களையும் பட்டியல் போட்டு யார் காரணம் என பாருங்கள் உண்மை உங்களுக்கு உண்மையில் புரியும்.

ஹிந்துத்துவா இயக்கங்கள் ஒருசில குண்டுவெடிப்புகளுக்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

நான் எங்கே போனேன் என்ற கேள்விக்கு நான் எழுத்துலகிற்கு புதிது என்பதே பதிலாக இருக்கும். அதேநேரத்தில் பெரும்பாலான தீவிரவாத செயல்களை யார் புரிந்தார்கள் என்ற உண்மையும் உலகிற்கு நன்கு தெரியும்.

//இந்த குண்டு வெடிப்புகளை நடத்தாத ஒரு சமூகம் குற்ற பரம்பரையா சித்தரிக்கபட்டு//
ஒரு சிலர் குற்றம் செய்ததற்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழி போடுதல் மடமை. அதே நேரத்தில் இசுலாமிய சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு சிலர் அப்பாவி மக்களை கொல்லும்பொழுது அவர்களை இசுலாமிய தீவிரவாதிகள் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இது பல நல்ல முஸ்லிம்களின் மனதையும் புண்படுத்தியுள்ளது என்பதை அறிகிறேன். இதற்க்கு மாற்றாக அவர்களை எப்படி அழைக்கலாம் என்று தாங்கள் பரிந்துரைத்தால் நலம்.

//குண்டு வெடித்த உடனேயே இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் ஐயருக்கு இது காசாபின் தூக்கு பதில்தான் என்று ஆருடம் கூற உரிமை இருக்கும் பொழுது இதில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று நடுநிலையாக எழுதுவதற்கு உரிமை இல்லையா//
நிச்சயம் உங்களுக்கு உண்டு. அதே நேரத்தில் நீங்கள் கசாப்,அப்சல் ஆகியோரின் தூக்கினால் கூட இது நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று ஏன் நீங்கள் சிந்தித்து எழுதவில்லை?. அவ்வாறு நீங்கள் சிந்தித்து எழுதியிருந்தால் இப்பதிவை,பின்னூட்டத்தை நான் எழுதி இருக்க மாட்டேன்.

//சிந்திக்கவும் என்றும் நடுநிலை தவறாது.//
நான் மேற்சொன்ன விதத்தில் நீங்கள் சிந்திக்கவில்லை,சிந்தித்திருக்க வேண்டும் என்று மறுபடியும் எனது அன்பு நண்பர்களுக்கு கூற எனக்கு உரிமை உண்டு என நினைக்கிறேன்.

நண்பர்களே இசுலாமில் ஓட்டியுள்ள தீவிரவாதம் என்ற கரையை துடைக்க நாம் விரும்புகிறேம். என்னுடைய எழுத்தின் நோக்கம் அதுவே. இருப்பினும் இசுலாமில் உள்ள சில விடயங்களை திருத்தாமல் இதை செய்ய முடியாது என்பதால் தான் இசுலாமின் சில கருத்துக்களை விமர்சிக்கிறேன். மேலும் விமர்சிப்பேன் முஸ்லிம்களின் நலனுக்காக.

இசுலாமிய தீவிரவாதம் என்ற வார்த்தை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மனதையும் புண்படுத்தக் கூடியது. இதை நீக்க வேண்டும். இதை நீக்க மிகவும் அறிவார்ந்த முறையில் சிந்தித்து செயல் பட வேண்டும். இந்த முயற்சியை யாரும் முன்னெடுத்த மாதிரி தெரியவில்லை. இந்த நிலையில் ஒவ்வொரு மதத்தையும் தீவிரவாதத்தால் அடையாளப்படுத்த சிலர் அறியாமையில் விரும்புகின்றனர். அந்த அறியாமைக்கு நாம் துணை போக கூடாது என்பதால் தான் இந்த பதிவு.

சிந்திக்கவும் நடுநிலை தவறாமல் இருக்க பல தரப்பின் நியாய அநியாங்களை பற்றியும் அலசுங்கள். முஸ்லிம்களுக்கு நமது ஆறுதல்,அரவணைப்பு தேவைதான் அதே நேரத்தில் அவர்களுக்கு அதீத செல்லம் கொடுத்து இசுலாமில் உள்ளவைகள் யாவும் சரி, முஸ்லிம்கள் செய்வதெல்லாம் சரி என்ற எண்ணத்தை ஏற்ப்படுத்தி விடக் கூடாது. நம்முடைய நோக்கம் முஸ்லிம்களின் நலனாக இருக்கவேண்டுமே ஒழிய இசுலாமின் நலமாக இருக்க வேண்டியதில்லை எனதை புரிந்துகொள்ளுங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
என்றும் மனிதத்துடன்
இராச.புரட்சிமணி