Mar 9, 2013

இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடலாமா?

மார்ச் 10/13: தமிழர்கள் தனி நாடு கேட்டு போராட்டம் நடத்த தேவையான அனைத்து காரணிகளும் இப்பொழுது நடந்தேறி கொண்டிருகின்றன. இந்தியா என்கிற ஒரு நாட்டோடு நாம் சேர்ந்திருக்க வேண்டுமா என்கிற கேள்வி ஒவ்வொரு தமிழன் மனதிலும் ஏற்பட தொடங்கி உள்ளது.  

தமிழர்களுக்கு எதிரான நிலை: தமிழக மீனவர்கள் பல்லாயிர கணக்கில்  சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதை (மத்திய) இந்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை. கூடங்குளம் அணு உலை முதல் காவேரி பிரச்சனை வரை இந்தியா தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நிலையையே கடைப்பிடித்து வருகிறது.

ஈழத்து இனப்படுகொலை: ஈழத்திலே ஒரு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதை அண்டை நாடான இந்தியா வேடிக்கை பார்த்ததோடு, இந்த போரை நடத்த தேவையான எல்லா உதவிகளையும் செய்தது. இதன் மூலம் பாலச்சந்திரன் என்ற 12 வயது குழந்தை மட்டுமல்லாது பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று பல்லாயிரக் கணக்கான மக்கள் அநியாயமாக  கொல்லப்பட்டார்கள்.

ஜனநாயக மறுப்பு, அநியாயத்துக்கு துணை: இலங்கையை கண்டித்து தமிழர்கள் போராட்டம் நடத்தினால் அவர்களை கைது செய்து, உளவுத்துறையை வைத்து மிரட்டுகிறது இந்திய அரசு.  இலங்கையோடு உள்ள நட்புறவு பாதிக்கும் என்று சொல்லி போர் குற்றவாளி ராஜபக்சேவுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு கொடுகிறது. இலங்கை ராணுவத்திற்கு தமிழர்களை கொன்று குவிக்க பயிற்சி கொடுப்பதோடு, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பெயரை சொல்லி பூச்சாண்டி காட்டி ஒரு இனத்தையே  அழிக்க எல்லா உதவியையும் செய்து வருகிறது.

அவமதிக்கப்படும் தமிழர்கள்: தங்களது  தொப்புள் கொடி உறவுகள் அழிந்து வருவது பற்றி தமிழர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் இந்தியாவோ இலங்கையை நட்பு நாடு என்று சொல்லி வெந்த புண்ணில் வேல் பாச்சுகிறது. தனது நாட்டின் அங்கமான ஒரு மாநிலத்து மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கையை நட்பு நாடு என்று சொல்லி ஆறரை கோடி தமிழர்களையும் கேவலப்படுத்துகிறது இந்தியா. இலங்கை நடத்தியிருப்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல, ஒரு இனத்தையே அழிக்கும் செயல். தமிழ் இனம் முழுவதையுமே அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ராஜபக்சே அரசு நடந்து கொண்டிருக்கிறது. 

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழர்களின் நலன்களை துட்ச்சமாக நினைக்கும் இந்திய  நாட்டோடு நாம் இணைந்திருக்க வேண்டுமா? என்பதை பற்றி தமிழர்கள் யோசிக்க தொடங்கி விட்டனர். தமிழ் இளஞ்சர்கள் மனதில்  இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்கும் எண்ணம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. இந்தியா தனது நிலையை மாற்றி கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் இது நிச்சயம் நடக்கும்.

14 comments:

Anonymous said...

நேற்று வரை ஈழத்தமிழர் இந்தியாவை மலைபோல நம்பியிருந்தனர். தற்போது அந்தக் கனவு தகர்ந்து போயுள்ளது. அது போலவே தமிழகத்துத் தமிழருக்கும். இனி அனைத்துத் தமிழருக்கு என்று ஒரு தேசம் அவசியம் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது. புரிந்து விட்டது. இனி தமிழ் இளைஞர் கையிலே தமிழரின் எதிர்காலம் என்பதனை புரிந்து கொண்டு எழுவதே இன்றைய தேவை.நாம் இந்தியா என்ற மாயையை தகர்தெறிந்து ஒன்றுபடுவோம் எம் எதிர்கால சந்ததிக்காகவாவது.

R.Puratchimani said...

சிந்திக்கவும் நண்பர்களே வணக்கம்,
உங்கள் சிந்தனை சரியான பாதையில் செல்லவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மதத்தின் பெயரால் இந்தியாவை இராண்டாக பிரித்தார்கள்...பலியானது அப்பாவிகளே.
சரி பாகிஸ்தான் என்ற நாடு ஒழுங்காக இருந்ததா? அந்த முஸ்லிம்கள் வங்க முஸ்லிம்களை சரியாக நடத்தவில்லை...வங்கதேசம உருவானது .
மதத்திற்காக,இனத்திற்காக தனி நாடு என்பதெல்லாம் மடமை.....
இந்தியா இலங்கை விடயத்தில் தமிழர்களை ஏமாற்றுகிறது,வஞ்சிக்கிறது என்பது உண்மைதான்...இதை ஆக்கப்பூர்வமாக எதிர்ப்பது எப்படி என்று சிந்தியுங்கள்.
மக்களை எப்படி ஒன்று படுத்தலாம் என்று சிந்தித்து எழுதுங்கள்....தனி நாடு என்று மக்கள் மனதில் தயவு செய்து நஞ்சை விதைக்காதீர்கள்.... ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள்.
நன்றி

எல்லாளன் said...

ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறலாம். இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை இலங்கையில் மட்டுமல்ல தமிழ் நாட்டு தமிழர்களுக்கும் விடிவில்லை.

பார்ப்பனம் ஈழம் ஏற்பட்டால் தமிழ்நாடு பிரிந்து விடும் என்று பந்தா காட்டியே ஈழத்தை அழித்தது ஆனால் உண்மையில் தமிழ்நாடு பிரிந்தால் தான் ஈழம் உருவாகும் என்பதைத் தான் இந்தியா மறைமுகமாக காட்டியிருக்கின்றது

ஆகவே தமிழகம் சிந்திக்க வேண்டிய நேரம்

சிந்திக்கவும் உங்களுக்கு நன்றிகள்

Anonymous said...

R.Puratchimani do u know if any north indians attacked or any thing happean indian goverment how much action taking...! our fisher killed for sirlankan army last few years our indian goverment what saying they grossed border.if crossing who allowed kill or attack. with out indian permission srilankan army will not do. one of the largest army we have. why our indian goverment afraid . no everything indian goverment know.so this is wright to ask seperate country for us....

Anonymous said...

புரட்சி மணி உங்கள் பெயரில்தான் புரட்சி இருக்கிறது மற்றபடி எண்ணத்திலும் எழுத்திலும் இல்லை போலும்.தனி நபரோ அல்லது ஒரு சமூகமோ தங்களுக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது அல்லது தாங்கள் ஒடுக்கப்படும் பொழுது அதற்க்கு எதிராக போராடினால் அது தீவிரவாதம். எந்த வித ஒடுக்கு முறையோ, பிரச்சனைகளோ இல்லாமல் தேவையில்லாமல் அநீதியாக பல்வேறு ஈனத்தனமான கொள்கைகளை வகுத்து கொண்டு, மனம் போன போக்கில் அதிகார துஷ்புரயோகம் செய்யும் அரசு பயங்கரவாததிற்கு பெயர் தேச பக்தி என்றால் அது எங்களுக்கு தேவை இல்லை.

பாக்கிஸ்தானோ, சீனாவோ இந்தியா மீது போர் தொடுத்தால் ஒவ்வொரு இந்தியனும் அதற்க்கு எதிராக போராடுவான். சும்மா அவர்கள் பெயரை சொல்லி அப்பாவி தமிழ் மக்களை கொன்ற இந்தியா கண்டிப்பாக உடைந்து போக வேண்டும். புரட்சி மணி உங்கள் குடும்பத்தில் யாரும் சாக வில்லை அதனால் இந்த ஓசி அட்வைசுக்கு குறைச்சல் இல்லை. உங்கள் அக்கா, தங்கச்சி கதற கதற கெடுத்து, உங்கள் வீட்டு குழந்தைகள் தலையில் குண்டை போட்டு இருந்தால் இதை எல்லாம் சொல்லி கொண்டு இருக்க மாட்டீர்கள்.

உடனே இந்தியா ஒரு துண்டா இல்லை நூறு துண்டா உடையானும் என்று சொல்வீர்கள். உங்களுக்கு இதில் இந்த மாதிரி ஓசி ஐடியா சொல்ல உரிமை இல்லை. இந்தியாவல் பாதிக்கபட்ட மக்களுக்கு இந்தியாவை ஆயிரம் துண்டாக உடைக்கவும் உரிமை இருக்கிறது. இந்தியா செய்தது அத்துனை பாவகரமான செயல், கேவலமான செயல், பல்லாயிரக்கணக்கான மக்களின் ரத்தத்தை குடித்த ரெத்த வெறிபிடித்த ஓநாய்க்கு சமம் இந்தியா. அதை மானம், மரியாதை, கவுரவம் உள்ள உண்மையான தமிழ் தாய்க்கு பிறந்த ஒவ்வொரு தமிழனும் உறக்க சொல்வான்.

இந்தியா உடையானும், உடையும், இதான் தமிழர்களின் கவுரவம், ஆசை, இலட்சியம், புரட்சி.

தமிழ் தாய் மகன்.புரட்சி மணி உங்கள் பெயரில்தான் புரட்சி இருக்கிறது மற்றபடி எண்ணத்திலும் எழுத்திலும் இல்லை போலும்.தனி நபரோ அல்லது ஒரு சமூகமோ தங்களுக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது அல்லது தாங்கள் ஒடுக்கப்படும் பொழுது அதற்க்கு எதிராக போராடினால் அது தீவிரவாதம். எந்த வித ஒடுக்கு முறையோ, பிரச்சனைகளோ இல்லாமல் தேவையில்லாமல் அநீதியாக பல்வேறு ஈனத்தனமான கொள்கைகளை வகுத்து கொண்டு, மனம் போன போக்கில் அதிகார துஷ்புரயோகம் செய்யும் அரசு பயங்கரவாததிற்கு பெயர் தேச பக்தி என்றால் அது எங்களுக்கு தேவை இல்லை.

பாக்கிஸ்தானோ, சீனாவோ இந்தியா மீது போர் தொடுத்தால் ஒவ்வொரு இந்தியனும் அதற்க்கு எதிராக போராடுவான். சும்மா அவர்கள் பெயரை சொல்லி அப்பாவி தமிழ் மக்களை கொன்ற இந்தியா கண்டிப்பாக உடைந்து போக வேண்டும். புரட்சி மணி உங்கள் குடும்பத்தில் யாரும் சாக வில்லை அதனால் இந்த ஓசி அட்வைசுக்கு குறைச்சல் இல்லை. உங்கள் அக்கா, தங்கச்சி கதற கதற கெடுத்து, உங்கள் வீட்டு குழந்தைகள் தலையில் குண்டை போட்டு இருந்தால் இதை எல்லாம் சொல்லி கொண்டு இருக்க மாட்டீர்கள்.

உடனே இந்தியா ஒரு துண்டா இல்லை நூறு துண்டா உடையானும் என்று சொல்வீர்கள். உங்களுக்கு இதில் இந்த மாதிரி ஓசி ஐடியா சொல்ல உரிமை இல்லை. இந்தியாவல் பாதிக்கபட்ட மக்களுக்கு இந்தியாவை ஆயிரம் துண்டாக உடைக்கவும் உரிமை இருக்கிறது. இந்தியா செய்தது அத்துனை பாவகரமான செயல், கேவலமான செயல், பல்லாயிரக்கணக்கான மக்களின் ரத்தத்தை குடித்த ரெத்த வெறிபிடித்த ஓநாய்க்கு சமம் இந்தியா. அதை மானம், மரியாதை, கவுரவம் உள்ள உண்மையான தமிழ் தாய்க்கு பிறந்த ஒவ்வொரு தமிழனும் உறக்க சொல்வான்.

இந்தியா உடையானும், உடையும், இதான் தமிழர்களின் கவுரவம், ஆசை, இலட்சியம், புரட்சி.

தமிழ் தாய் மகன்.Anonymous said...

புரட்சி மணி உங்கள் பெயரில்தான் புரட்சி இருக்கிறது மற்றபடி எண்ணத்திலும் எழுத்திலும் இல்லை போலும்.தனி நபரோ அல்லது ஒரு சமூகமோ தங்களுக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது அல்லது தாங்கள் ஒடுக்கப்படும் பொழுது அதற்க்கு எதிராக போராடினால் அது தீவிரவாதம். எந்த வித ஒடுக்கு முறையோ, பிரச்சனைகளோ இல்லாமல் தேவையில்லாமல் அநீதியாக பல்வேறு ஈனத்தனமான கொள்கைகளை வகுத்து கொண்டு, மனம் போன போக்கில் அதிகார துஷ்புரயோகம் செய்யும் அரசு பயங்கரவாததிற்கு பெயர் தேச பக்தி என்றால் அது எங்களுக்கு தேவை இல்லை.

பாக்கிஸ்தானோ, சீனாவோ இந்தியா மீது போர் தொடுத்தால் ஒவ்வொரு இந்தியனும் அதற்க்கு எதிராக போராடுவான். சும்மா அவர்கள் பெயரை சொல்லி அப்பாவி தமிழ் மக்களை கொன்ற இந்தியா கண்டிப்பாக உடைந்து போக வேண்டும். புரட்சி மணி உங்கள் குடும்பத்தில் யாரும் சாக வில்லை அதனால் இந்த ஓசி அட்வைசுக்கு குறைச்சல் இல்லை. உங்கள் அக்கா, தங்கச்சி கதற கதற கெடுத்து, உங்கள் வீட்டு குழந்தைகள் தலையில் குண்டை போட்டு இருந்தால் இதை எல்லாம் சொல்லி கொண்டு இருக்க மாட்டீர்கள்.

உடனே இந்தியா ஒரு துண்டா இல்லை நூறு துண்டா உடையானும் என்று சொல்வீர்கள். உங்களுக்கு இதில் இந்த மாதிரி ஓசி ஐடியா சொல்ல உரிமை இல்லை. இந்தியாவல் பாதிக்கபட்ட மக்களுக்கு இந்தியாவை ஆயிரம் துண்டாக உடைக்கவும் உரிமை இருக்கிறது. இந்தியா செய்தது அத்துனை பாவகரமான செயல், கேவலமான செயல், பல்லாயிரக்கணக்கான மக்களின் ரத்தத்தை குடித்த ரெத்த வெறிபிடித்த ஓநாய்க்கு சமம் இந்தியா. அதை மானம், மரியாதை, கவுரவம் உள்ள உண்மையான தமிழ் தாய்க்கு பிறந்த ஒவ்வொரு தமிழனும் உறக்க சொல்வான்.

இந்தியா உடையானும், உடையும், இதான் தமிழர்களின் கவுரவம், ஆசை, இலட்சியம், புரட்சி.

தமிழ் தாய் மகன்.Anonymous said...

A SEPARATE TAMIL NADU AND SHARIYA RULE. THIS WILL HAPPEN.

kumar said...

yaro oru anany naai pora pokkula musleemgala kkothu vuttuttu pogudhu.
naai.naai.

kumar said...

yaro oru anany naai pora pokkula musleemgala kkothu vuttuttu pogudhu.
naai.naai.

R.Puratchimani said...

///Anonymous said...
R.Puratchimani do u know if any north indians attacked or any thing happean indian goverment how much action taking...! our fisher killed for sirlankan army last few years our indian goverment what saying they grossed border.if crossing who allowed kill or attack. with out indian permission srilankan army will not do. one of the largest army we have. why our indian goverment afraid . no everything indian goverment know.so this is wright to ask seperate country for us....//

what is our Tamil leaders doing? tell me? why Tamil politicians supporting cong govt? if u give separate country to them they will take all money from us and settle in abroad.
the problem is not with India it is with cong govt. pls try to understand the situation.

R.Puratchimani said...

// Anonymous said...
புரட்சி மணி உங்கள் பெயரில்தான் புரட்சி இருக்கிறது மற்றபடி எண்ணத்திலும் எழுத்திலும் இல்லை போலும்.
தனி நபரோ அல்லது ஒரு சமூகமோ தங்களுக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது அல்லது தாங்கள் ஒடுக்கப்படும் பொழுது அதற்க்கு எதிராக போராடினால் அது தீவிரவாதம். ///நீங்கள் எதை பற்றி கூறுகிறீர்கள் என்று தெளிவாக கூறினால் உங்களுக்கு நான் புரியும்படி விளக்கமுடியும்.

//புரட்சி மணி உங்கள் குடும்பத்தில் யாரும் சாக வில்லை அதனால் இந்த ஓசி அட்வைசுக்கு குறைச்சல் இல்லை. உங்கள் அக்கா, தங்கச்சி கதற கதற கெடுத்து, உங்கள் வீட்டு குழந்தைகள் தலையில் குண்டை போட்டு இருந்தால் இதை எல்லாம் சொல்லி கொண்டு இருக்க மாட்டீர்கள். //

தமிழக மக்களுக்கு இதெல்லாம் நடந்தால் உங்களுக்கு மகிழ்ச்சியா? தனி நாடு என்று கேட்டால் இதெல்லாம் நடக்கும் . அதற்க்கு எந்த வாய்ப்பும் வழங்க இயலாது.

//உடனே இந்தியா ஒரு துண்டா இல்லை நூறு துண்டா உடையானும் என்று சொல்வீர்கள். உங்களுக்கு இதில் இந்த மாதிரி ஓசி ஐடியா சொல்ல உரிமை இல்லை. இந்தியாவல் பாதிக்கபட்ட மக்களுக்கு இந்தியாவை ஆயிரம் துண்டாக உடைக்கவும் உரிமை இருக்கிறது. இந்தியா செய்தது அத்துனை பாவகரமான செயல், கேவலமான செயல், பல்லாயிரக்கணக்கான மக்களின் ரத்தத்தை குடித்த ரெத்த வெறிபிடித்த ஓநாய்க்கு சமம் இந்தியா. //

பிரச்சனை இந்தியாவிடம் இல்லை நண்பரே. இந்திய அரசியல்வாதிகளிடம் உள்ளது....நமது தமிழகத்து அரசியல்வாதிகளிடம் உள்ளது. தலிவர்கள் திருந்தினால் நாடு திருந்தும். தனித் தமிழ்நாடு வாங்கினாலும் நமது ஊழல் அரசியல்வாதிகள் நம்மை ஒட்டாண்டியாக்கிவிடுவார்கள். புரிந்துகொள்ளுங்கள்.

//அதை மானம், மரியாதை, கவுரவம் உள்ள உண்மையான தமிழ் தாய்க்கு பிறந்த ஒவ்வொரு தமிழனும் உறக்க சொல்வான். இந்தியா உடையானும், உடையும், இதான் தமிழர்களின் கவுரவம், ஆசை, இலட்சியம், புரட்சி. தமிழ் தாய் மகன்.//தமிழகம் இல்லாமல் இதியா இல்லை. தமிழர்கள்,நல்லவர்கள் இந்தியாவை ஆளவேண்டும். அவ்வாறு நடந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.....

Anonymous said...

Anonymous said...

///A SEPARATE TAMIL NADU AND SHARIYA RULE. THIS WILL HAPPEN.//

அறிவில்லாமல் இப்படி ஒரு கருத்தை சொல்லும் பார்ப்பன அனானிக்கு. தமிழகத்தில் வெறும் 12 சதவீதம் உள்ள முஸ்லிம்கள் சரியாவை ஏற்படுத்துவார்கள். எந்த பதிவுக்கு எந்த கருத்து எழுதணும் என்று புரியாத மதவெறி பிடித்த அனானி தேவை இல்லாமல் இந்த விசயத்தில் முஸ்லிம்களை கொருத்து விடும் தரம் கெட்ட வேலையை செய்கிறது.

Anonymous said...

அறிவு கெட்ட பார்பன ஹிந்துத்துவா அனானியே உன் மூளையை பினாயல் ஊற்றி கழுவு.

Anonymous said...

நீ தமிழனில் சேர்த்தி இல்லை... கைபை போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்த வந்தேறி கூட்டம்தானே நீங்கள்.