Jun 17, 2011

14 வயது சிறுமியை கற்பழித்த 150க்கு அதிகமான காமக்கழுகுகள்!

JUNE 18, கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுதீர் (48) என்பவர் தனது 14 வயது மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியது சமீபத்தில் தெரியவந்தது.

சினிமா பிரபலங்கள், விஐபிக்கள், பிரபல தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலரும் சிறுமியிடம் செக்ஸ் வைத்தது தெரியவந்தது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகாவிலும் பல விஐபிக்களின் பெயர் இதில் அடிபடுகிறது.

சினிமா பிரபலங்களின் உதவியுடன் அந்த சிறுமியை சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களில் சுதீர் நடிக்க வைத்தார். பின்னர், துணை நடிகை என்று சொல்லி விபசார புரோக்கர்களிடமும் அவளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது சமீபத்தில் அம்பலமாகி, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமி என்பதால் இதை பலாத்கார வழக்காக பதிவு செய்து கேரள மாநிலம் பரவூர் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

கடும் விசாரணையில் தந்தை சுதீர் கொடுத்த தகவலின் பேரில் பெண் புரோக்கர் முதலில் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை சீரழித்த முக்கிய பிரபலங்கள் பெயர் பட்டியல் போலீசுக்கு கிடைத்தது.

இதற்கிடையே சிறுமியை குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (42) என்ற கான்ட்ராக்டர் ரூ.40 ஆயிரம் கொடுத்து கண்ணுமாமூட்டில் உள்ள தனது கெஸ்ட்ஹவுசில் வைத்திருந்தார் என்று தெரியவந்தது.

சிங்கப்பூர் தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்த மணிகண்டனை சென்னை ஏர்போர்ட்டில் எர்ணாகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிஜோ அலெக்ஸாண்டர் தலைமையிலான போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். சிறுமி உள்பட பலரையும் அவர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாத்கார வழக்கில் 150 பேர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. தன்னுடன் இருந்தவர்களை நன்றாக ஞாபகம் இருப்பதாக மாணவி ( 9ம் வகுப்பு) கூறியுள்ளார். தங்கியிருந்த லாட்ஜ், பங்களா, கெஸ்ட்ஹவுஸ் ஆகியவற்றையும் கூறுகிறார். அவர் சொல்லும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

15 comments:

Anonymous said...

இவனுங்களைஎல்லாம் .............. அறுத்து நாய்க்கு போடணும்

sathes said...

banna vendiyathu tha athu ku ava bonna banna vendiya thu tha na

puratchi padai said...

வேலியே பயிரை மேயலாம ? உங்களையெல்லாம் நடு ரோட்டில் வைத்து..............அருக்கனும்டா (காவல் துறை அதிகாரி ,அரசாங்க அதிகாரிகள்

PUTHIYATHENRAL said...

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே! தொடந்து படியுங்கள் கருத்துக்களை எழுதுங்கள்! வாழ்த்துக்கள். நட்புடன் - புதியதென்றல்.

kathiresan5555 said...

evargalai ellam paalaivanathil naduvil vittutu vanthudanum.

PUTHIYATHENRAL said...

kathiresan5555 said...
evargalai ellam paalaivanathil naduvil vittutu vanthudanum.

---------------------------------
puthiyathenral said...

கருத்து சொன்னதற்கு நன்றி கதிரேசன் அவர்களே தொடர்ந்து வாருங்கள் படியுங்கள் உங்கள் கருத்துக்கள் உற்ச்சாகம் அளிக்கிறது. நன்றி!

PUTHIYATHENRAL said...

sathes said...
banna vendiyathu tha athu ku ava bonna banna vendiya thu tha na

-------------------------------
puthiyathenral said...
அமெரிக்கா போன்ற நாடுகளில் அண்டர் ஏஜ் பெண்களோடு செக்ஸ் வைத்து கொண்டால், கடும் தண்டனை! அந்த பெண்களே விரும்பி வந்தாலும்! உதாரணமாக 16 வயது ஒரு பெண்னோடு 22 வயது வாலிபர் செக்ஸ் வைத்து கொண்டால் அது சட்ட படி கடும் குற்றம். 18 வயது நிரம்பாத எந்த பெண்களோடும் செக்ஸ் உறவை ஒரு ஆண் வைத்து கொள்ள முடியாது மீறி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேல் ஜெயில் தண்டனை.

Anonymous said...

என்னங்கடா, கோழை பயலுகளா. இந்து வெறியர்களை கூருபோடுங்கடா. எவ்வளவு காலம்தான் அநியாயங்களை கண்டும் வெகுண்டு எழாமல் இருக்கிறீர்கள்? ..... யை அறுத்து எறியுங்கடா. நம் உயிருக்கும் மேலாக நினைக்கும் எம் கண்மணிகளின் கற்பில் கை வைக்கும் அளவு வந்த பிறகும் நீதி தேடி போவதும், போலீஸ் காரன் காப்பாத்துவான் என்பதும். அரசாங்கம் பார்த்துகொள்ளும் என்பதெல்லாம் வெறும் சொறி நாயின் புலம்பலாகவே தெரிகிறது. உடை வாள் எடுத்துவா. கொடூரர்களை ஒழிக்க சமர் செய்தே நீதியை சமம் செய்தோர் நாம். அழித்திடுவோம் இவர்களை அல்லது இவர்களை அழிக்கும் யுத்தத்தில் நாம் அழிந்து போவோம். neethi vendum

Anonymous said...

அண்ணே தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும். அதோடு 6 வயது சிறுமியை கல்யாணம் என்ற பெயரில் மணந்து 9 வயதில் உறவு வைத்துக்கொண்ட 54 வயது முகமதுவை என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

Anonymous said...

அட கேவலபட்ட ஜென்மங்களா பாஞ்சாலியை ஐந்து பேர் சேர்ந்து வைத்து கொண்டிருந்த உங்கள் ஹிந்து கடவுள்களை என்ன சொல்ல! உன் கடவுள் ராமன் அந்தி சாய்ந்தால் பெண்களோடு குடித்து கும்மாளம் இடுவதையும், ஆயிரம் பொண்டாட்டிகளை வைத்திருந்த தசரத மாகராஜாவும், மனிதனின் ஆண் உறுப்பை கடவுள் என்று வழிபடுவது அதான் லிங்கம். பூமியை தன் புணர்ந்தது, இப்படி போயிகொண்டே இருக்கும். அவராவது சட்டப்படி திருமணம் செய்தார். ஒருத்தியை பாஞ்சளியை ஐந்து வைத்திருந்த கடவுள்தான் உங்களுடையது. ஹிந்து சகோதர்கள் மன்னிக்கவும் உங்கள் மனதை புண்படுத்த சொல்லவில்லை. இது ஆர்.எஸ்.எஸ். காரனுக்கு, காரனுக்கு.

Anonymous said...

நீங்கள் எங்கள் இந்து மதத்தை கேவலப்படுத்தவெல்லாம் முடியாது. ஏனெனில் எங்கள் மதத்தில் எதுவும் நடந்த சம்பவங்களோ, நடந்ததாக ஆதாரமோ நிச்சயமாக கொண்டு வரமுடியாது.
எல்லாமே கற்பனையாய் மனித குளம் அமைதியோடு வாழ வேண்டும் என்று எங்கள் முன்னோர்கள் எழுதி
விட்டு சென்ற மனித வாழ்வை மேம்படுத்த எழுதப்பட்ட கதாபாத்திரங்கள்தான் ராமாயணம், மகாபாரதம்,
திருவிளையாடல், தசாவதாரம் போன்றவை எல்லாம். அவற்றில் வரும் நல்ல பல கருத்துக்களை எடுத்துக்கொண்டு
மீதியை விட்டுவிடுங்களேன். ஏன் எங்களில் அறியாத மாந்தர் செய்யும் காரியங்கள் போல் நீங்களும்
பதிலுக்கு செய்கிறீர்கள். *** தமயந்தி ***

Anonymous said...

நாமும் அறிவோம் சகோதரி தமயந்தி. ஆனால், இந்து மதத்தின் பெயரால், நடந்ததுபோல் எல்லா காரியங்களையும் கற்பனை செய்து, இல்லாததை இருந்ததாக புகுத்தி, இருப்பதை இடித்து, 200 வருடங்களுக்கு ஒரு இனத்தையே அழிப்பதற்காக திட்டம் தீட்டி, அந்த திட்டத்தின் அடிப்படையை சொன்னவன் ஒரு கிருக்கத்தனமாய், கூட்டுக் கற்பழிப்பையும், பச்சிளம் பாலகர்களையும் கொள்வதையும் கூட தன் கொள்கை பாதையின் வழித்தடங்களாய் காட்டி இருப்பதையும் குறைந்த பட்சம் விமர்சிக்க கூட நீங்கள் அனுமதிக்கவில்லையானால் இதுவும் ஒரு வகையான பயங்கரவாதம் தான் சகோதரியே.

- தலித் மைந்தன்

Anonymous said...

what is the relativity betweenn child rape case & rss (or) hindus ????

Ram said...

Please donot speak bad about any religions.all religions are good,but the followers are bad in all religions.Approach the problem as a human,donot bring your own religions here.One request for muslim brothers ,donot shrink yourself as a one group,mingle with other religious people .Lots persons in all religions are good.Everyone will form as a group to fight all evil forces and destroy them.Make sure that children and females are protected in this modern world.DONOT ACCEPT A SMALL CRIME AGAINT ANY LADIES AND CHILDREN.

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

இவனுகளயெல்லாம் அறுத்து விட்ரனும்..