Jul 7, 2011

நித்யானந்தாவின் காம லீலைகளை மறைக்க சன் டிவி மீது புகார்!

JULY 08, சென்னை: "நித்யானந்தா குறித்த வீடியோ காட்சிகளை உள்நோக்கத்துடன் ஒளிபரப்பியதாக சன் "டிவி' நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனரிடம், நித்யானந்தா தியானபீட தமிழ்நாடு தலைவர் நித்ய சர்வானந்தா மனு அளித்துள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி, இரவு 8:30 மணிக்கு, எங்கள் ஆன்மிக குரு நித்யானந்தர், தமிழ் நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாசமான, "மார்பிங்' செய்யப்பட்ட வீடியோ படக்காட்சி ஒன்றை, சிறப்பு நிகழ்ச்சியாக சன்"டிவி' ஒளிபரப்பியது. உள்நோக்கத்துடன், இந்து மததிற்கு எதிராக இது ஒளிபரப்பப்பட்டது.

சிந்திக்கவும்: அசிங்கம் பிடித்த  நித்தியானந்தா சன் டிவி இயக்குனர் கைது செய்யப்பட்டதை பயன்படுத்தி தானும் ஒரு புகாரை கொடுத்து தன்னுடைய குற்றத்தை மறைக்கப்பார்கிறார். நித்யானந்தா நடிகையோடு இருந்த சல்லாப விடியோ காட்சிகள் உண்மை என்று பெங்களூர் தடவியல் துறை நிருபித்திருந்தும், ஹிந்துமதத்தை கேவலப்படுத்த சன் டிவி முயற்சித்ததாக ஒரு பொய் புகாரை கொடுத்து தன்மீது உள்ள வழக்கை திசைதிருப்ப பார்கிறார். இவரது ஆசிரமங்களை மனம் திருந்திய பக்தர்கள் அடித்து நொறுக்கியதை சன் டிவி குண்டர்கள் செய்தார்கள் என்று திசை திருப்ப பார்கிறார்கள். நியானந்தா என்ற ஆன்மீக வியாபாரிக்கு, பெண் பித்தருக்கு, மக்கள் கொடுத்த செருப்படியை சட்டம் கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
-மலர்-

7 comments:

saro said...
This comment has been removed by the author.
Hameed said...

மன்மத லீலையை வென்றார் உண்டோ...

Anonymous said...

நம்மால் முடிந்தவரை அவர்களுக்கு நல்லது கெட்டதை எடுத்து விளக்கி, மூட நம்பிக்கைகளை தூக்கி எறிய செய்ய வேண்டியது நமது கடமை. நமது பணி தொடர வேண்டும்.

கருத்து சுகந்திரம் இந்த தளத்தில் எப்பொழுதுமே உண்டு.

புரிந்து கொள்ளுங்கள்

இந்து மத சகோதரர்களே, வாசகர்களே, பொறுமை கொள்ளுங்கள்.

அனைத்துக்கும் விடையாக இதில் உள்ளதை படித்து சிந்தியுங்கள்.

சுட்டிகளை சொடுக்கி படியுங்கள்.


>> . உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா?


>> . குதிரையுடன் உடலுறவா? அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்.

>> இந்துக்களே! விழிமின்! எழுமின்! இராமனா கடவுள்? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்

>> பகுதி. 100 – 2.பக்தையை சூறையாடிய கடவுள் விஷ்ணு. பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன். கடவுளை கற்சிலையாக்கிய பக்தை.

>> ஆபாசத்தின் உச்சம். துளசி பிரசாதமானது எப்படி?

>> உடம்பெல்லாம் பெண்குறி ஆகிய இந்திரன்.

>> ஆபாச பிள்ளையார் ?.பெண்குறி தொடும் வல்லபை கணபதி ..


>> அழகியிடம் சிக்கிய‌ காமாந்தகார‌ பகவான்கள்.பகவானின் லீலாவிநோத‌ங்க‌ள். திரும‌ண‌ங்க‌ளில் அக்னி சாட்சி, அருந்த‌தி பார்ப்ப‌து ஏன்?


>>
பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ??

PUTHIYATHENRAL said...

நன்றி கருத்து சொன்ன தாத்தாச்சாரியார் இணையதலத்தவர்களுக்கு. நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

PUTHIYATHENRAL said...

கருத்து சொன்னதற்கு நன்றி ஹாமீத் அவர்களே தொடர்ந்து வருகை தாருங்கள் உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகள் வரவேற்க்கப்படுகிறது. = நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

PUTHIYATHENRAL said...

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி! நன்றி மீண்டும் வாருங்கள்.

drogba said...

எரியும் வீட்டில் புடுங்கிறவரை இலாபம். ஆனாலும் என் குருஜிஜை பற்றி தப்பா சொன்னா காண்டாயிடுவேன்