Jul 2, 2011

இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள்!

JULY 03, போர்ப்ஸ்கஞ்ச்: பீகார் மாநிலம், போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு கிராம மக்கள் மீது இந்திய பயங்கரவாத போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

பயங்கரவாத போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர் சுசில்குமார் மோடியின் மகன்நடத்தும் குளுகோஸ் தொழிற்சாலைக்காக பல வருடங்களாக மக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலையை மறித்து சுற்றுச் சுவர் கட்டப்பட்டது.

இதற்கு, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி, கட்டுமானப் பணி நடந்தது. கோபம் கொண்ட மக்கள் போராட்டத்தில் இறங்கினர். நிலவரம் கைமீறவே,  போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.  ஒரு கட்டத்தில் தீவிரவாத போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில்,  26 வயது கர்ப்பிணிப் பெண், ஏழு வயது சிறுவன் உட்பட நான்கு முஸ்லிம்கள்  பலியாகினர். மேலும், கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரை, அடித்துத் துவைத்த போலீசார், அவரது முகத்தில் ஏறி நின்று ஆடுவது போன்ற வீடியோ காட்சியும் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முஸ்லிம் கிராமவாசிகளின் உடலில் பாய்ந்த 14 தோட்டாக்களில் ஒன்றை தவிர மீதமுள்ள 13 தோட்டாக்களும் இடுப்புக்கு மேலே துளைத்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைப்பதற்கு அல்ல மாறாக முஸ்லிம்களை கொலை செய்வதே பீகார் போலீஸின் நோக்கம் என மனித உரிமை போராளி ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.

இந்நிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், நேற்று போர்ப்ஸ்கஞ்ச் வந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்ட அன்சாரி என்ற 16 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அவனை டில்லிக்குக் கொண்டு செல்லும்படி, மாநில காங்கிரஸ் தலைவர் சவுத்ரி கைசரை அறிவுறுத்தினார்.

இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில், இந்த ‘நாய்களின் கிராமத்தை’ சிறையாக மாற்றுவோம் என பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் கூறிய மறுநாள் தான் கர்ப்பிணியையும்,  6மாத பிஞ்சுக்குழந்தையையும் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார்.

சிந்திக்கவும்: தீவிரவாதத்தின், பயங்கரவாதத்தின் மறு உருவம்தான் ஹிந்துத்துவா இயக்கங்களும், இந்திய காவல் துறையும் என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொன்று குவித்தது ஒரு கர்ப்பிணி பெண்ணை, ஏழு வயது சிறுவனை. எப்படி இந்த கயவர்களுக்கு ஒரு கர்ப்பிணி பெண்மேல் துப்பாக்கி சூடு நடத்த மனம் வருகிறது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. பெண்கள் என்றால் பேயும் இறங்கும் என்பார்களே.

இதுபோல்தான் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தீயில் போட்டு கருக்கினார்கள். அதை குறித்து அவர்கள் பெருமையாக வேறு பேசி கொண்டார்கள் இந்த குழந்தை வெளியே வந்தாலும் ஒரு நாள் எங்கள் கைகளால்தான் சாகப்போகிறது. அதனால் தான் இப்பவே கொல்கிறேன் என்று வீரவசனம் பேசி இருக்கிறார்கள் ஹிந்து பயங்கரவாதிகள்.

மேலும் முஸ்லிம் பெண்களை கூட்டம் கூட்டமாக சேர்ந்து கற்பழித்து தீ மூட்டி அதில் உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார்கள். இவர்களை மிருகங்கள் என்று சொல்லி வாயில்லா ஜீவன்களை கேவலப்படுத்த விரும்பவில்லை இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள். இந்தியாவை ஆட்டி படைக்கும் ஹிந்து பயங்கரவாதம் குறித்து மக்கள் விழிப்படைய வேண்டும். இதற்கெதிராய் போராட முன்வரவேண்டும்.

10 comments:

JMD TAMIL said...

பாசிச வெறி கொண்ட நாய்களை

ஒடுக்கும் வரை!

நம் பணிகள் தொடரட்டும்....

Anonymous said...

muslim kalal daily 1000 people are dead

Anonymous said...

teroist muslim than,...not peramins ...not chirstiyans...

Anonymous said...

ஹிந்து முஸ்லிம் மக்கள் சகோதரர்களாக இருந்தார்கள். வெள்ளைகாரனின் கைக்கூலியாக செயல்பட்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கண்டு ஹிந்து முஸ்லிம் கலவரங்களை உண்டாக்கியவர்கள் யார்? வெள்ளை காரனுக்கு குடை பிடித்தவர்கள் யார்.

Anonymous said...

முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகள் என்று சொல்வது உங்களது ஒரு நிலை சிந்தனையே காட்டுகிறது. பிராமணர்கள் தீவிரவாதிகள் இல்லை என்றால் அத்வானி யார்? ராமகோபாலன் யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தோற்றுவித்தவர்கள் யார்? இவர்கள் இந்தியா முழுவதும் நடத்திய கலவரங்களை எண்ணிப்பாருங்கள். ஹிந்துத்துவா இயக்கங்களை தொற்றுவித்தவர்களும் அதன் தலைவர்களும் பிராமணர்கள் தானே.

Anonymous said...

ஹிந்துக்களே இந்த ஹிந்து பாசிச தீவிரவாத இயக்கங்களால் நீங்கள் நிச்சயம் நன்மை அடையப்போவதில்லை, மாறாக இவர்களால் நாட்டுக்கும் உண்மையான மக்களுக்கும் தீமையே. ஆரியர்கள் மற்ற ஜாதியினரை தங்கள் முன்னேற்றத்திற்கு பயபடுதிவிட்டு பின்னர் அவர்களையும் அளிப்பதற்கு சதி செய்வார்கள்.

PUTHIYATHENRAL said...

கருத்து சொன்ன அனைவர்களுக்கும் நன்றி! நன்றி மீண்டும் வாருங்கள்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

Anonymous said...

"இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள்!"BLOGNKIRA PERLA WEBSITE OPEN PANNITTU ISTATTHUKKU PESURINKALE? INDIA ENRO VALLARASU AKIIRUKKUM . MUSLIM MATTUM INDIAVIL ILLAIYENRAL.KUDA IRUNTHUKKITTE KULIYE PARIKKIRATHU MUSLIMSTHAN. PAKISTAN KARANAI NANKA ATITTHA NEENKA ALUVUREENGA. ENGO ORU MUSLIMKKU PIRACHINAI ENRAL KURAL KODUKKIRENKALE. UNKA PAKKATTHU VEEETLA IRUKKIRE HINTHUKKU ETHUM SEYVINGALA? UNGALAKKU MOZHI NO NEEED, COUNTRY NO NEED,THEN WHY YOU STAY THERE. YOU CAN GO PAK,SAUTHI ...POI IRUNTHUPAR MUSLIM ENRAL ENNANU THERIUM.UNKALLUKKU ONRE .MUSLIM,.MUSLIM,.MUSLIM,.MUSLIM,

Anonymous said...

ஐயா பெயரில்லாதவரே , முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஹிந்து பயங்கரவாதத்தால் தான் இந்தியா முன்னேறாமல் இருக்கிறது. அடுத்து இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களை இங்கேயே இருக்க சொல்லி இது மதசார்பற்ற நாடு என்று போலி வாக்குறுதிகளை கொடுத்துதீர்கள் அது ஏன்? அப்போதே இந்தியாவில் ஒரு முஸ்லிமும் இருக்க வேண்டாம் இது ஹிந்து நாடுதான் என்று சொல்லி இருக்க வேண்டியதுதானே. அப்படி சொல்லி இருந்தால் இந்தியாவில் வாழும் இருபது கோடி முஸ்லிம்களுக்கும் சேர்த்து இன்னும் ஆறு முதல் எட்டு மாநிலம் வரை குடுத்திருக்க வேண்டிய சொல்லிநிலை வந்திருக்கும். இதனால் நாடகம் ஆடி அவர்களை இங்கு இருக்க வைத்து விட்டு இப்போது அடிமைகள் மாதிரி நடத்தி அவர்களை கொன்று குவிப்பீர்கள் அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் பதிலுக்கு ஏதாவது செய்தால் தீவிரவாதம் என்னையா உங்கள் நியாயம்.

PUTHIYATHENRAL said...

கருத்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி! நன்றி மீண்டும் வருக!