Jul 2, 2011

ஜல்லிக்கட்டு, மாட்டிறைச்சி, வீரத்துறவி ராமகோபாலன்! ஒரு பார்வை!

JULY 03, புதுடில்லி:""ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என, பா.ஜ., எம்.பி., நடிகை ஹேமமாலினி வலியுறுத்தியுள்ளார். ஜல்லி கட்டு என்ற பெயரில் மாடுகளை கொடுமைப் படுத்துகிறார்கள் எனவே இதை உடனே தடை செய்யவேண்டும்.

சிந்திக்கவும்:  இந்த பா.ஜ கட்சியை என்னவென்று சொல்வது இந்தியா முழுவதும் அடிப்படை மருத்துவ வசதி இல்லை, போதிய மின்சார வசதி இல்லை, பசி, பட்டினி என்று வாழ வழியின்றி சாகும் மக்களை பற்றி கவலை இல்லை மாட்டை பற்றி கவலைப்படுகிறார்கள்.

ஏழை மக்கள் நடத்தும் ஜல்லி கட்டு நிகழ்ச்சி கிராமபுற மக்களின் கலாச்சாரம். மாட்டுக்கு ஒரு பிரச்சனை என்றால் மட்டும் கொடி பிடிக்கும் இவர்கள் கோவிலில் உயிரோடு ஆட்டை வெட்டி பலி இடுகிறார்களே அப்போது எங்கே போனது இந்த ஜீவகாருண்யம்.

ஏழை மக்களின் சத்துமிக்க உணவாகிய மட்டை அறுக்காதே என்று சொல்லி முட்டாள் தனமாக மாட்டை பராமரிக்கிறோம் பேர்வழி என்று சொல்லி அதற்க்கு பசுமாதா மையங்களை அமைத்து உணவிட்டு பொருளாதாரத்தை வீண்விரயம் செய்து வருகிறார்கள்.

உழைக்கும் மக்கள் மாட்டை உழவுக்கு பயன்படுத்துவார்கள், வண்டி மாடாக பயன்படுத்துவார்கள் மாட்டுக்கு வயதானதும் அதை கரியாக அறுத்து சாப்பிட விற்று விடுவார்கள். ஆனால் ஹிந்து முன்னணி தலைவர்

வீரத்துறவி ராமகோபாலா ஐயரோ மாட்டுக்கு காப்பகம் அமைத்து மாடுகள் சாகும் வரை உணவு கொடுத்து நல்லடக்கம் செய்யச் சொல்கிறார.

மனிதனுக்கு உணவில்லை, மனிதன் வறுமையில் சாகிறான், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் நோய்களில் சாகிறான் மனிதனை கவனிக்க சக மனிதனால் முடியவில்லை. சக மனிதர்கள் மீது கருணை காட்ட முடியவில்லை மாட்டின்மீது கருணை வந்து விட்டது. அப்படியானால் இவர்களை கருணையில் சிறந்த புத்தர் மாதிரி என்று நினைத்து விடாதீர்கள். இவர்கள் ஹிந்து அல்லாத மத்த மக்களை கொன்று குவிப்பதில் ஆனந்தம் அடைவர், அவர்கள் சொத்துக்கள், பெண்களின் கற்புகளை கொள்ளையடிப்பதில் பேரானந்தம் அடைவர்.

இப்படி மனித நேயமே இல்லாத இவர்களுக்கு எப்படி மாட்டின் மீது அக்கறை வந்தது என்று பார்க்கிறீர்களா? அதுதான் தங்கள் கொண்டுள்ள ஹிந்துத்துவா வர்ணாசிரம வெறி. இதில் மாட்டை கடவுள், புனிதம் என்று சொல்லி இருக்கிறது இல்லையா? அதனால் வந்த வினை. எல்லா மக்களும் தின்னும் ஒரு உணவை கடவுள் ஆக்கினால் எப்படி? இந்தியாவில் மட்டை அறுக்காதே என்று தடை பண்ணிவிடுவாய் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும் உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு மாடு ஆச்சே என்ன செய்வார் வீரத்துறவி ராமகோபாலன்.

இந்தியவவை தவிர வேறு எங்காவது சென்று இதை சொன்னால் ராம கோபாலனையும் அவர் சார்ந்துள்ள ஹிந்துத்துவா இயக்கத்தவரையும் செருப்பால் அடிப்பார்கள். செருப்படி பட ராமகோபால ஐயரும், கேமா மாலினியும் ரெடியா? ஒரு சிறுபான்மை பிராமண சமூகம் தாங்கள் நலனுக்காக பெரும்பான்மை மக்களின் உணவை நிருத்தச்சொல்வது எந்த விதத்தில் நியாயம். இந்தியாவின் உழைக்கும் மக்களின் உணவு மாட்டிறைச்சி இதை தடுக்க ஒரு ராமகோபாலன் இல்லை ஓராயிரம் வந்தாலும் முடியாது. வர்ணாசிரமம் என்பது பார்ப்பன செயல்திட்டம் இது இந்துக்களின் மதம் அல்ல. இந்துமதம் சாந்தி சமாதனம் மிக்கது, சாதுக்கள் நிறைந்தது.
-மலர்-

7 comments:

vidivelli said...

nalla pathivu
valththukkal....

Anonymous said...

என்ன சொல்ல ? பெரிய வாயும் நரி மூளையும் தான் இங்கே வெற்றி கொள்கிறது. (பெரிய வாய் = பத்திரிகை, நரி மூளை = பிராமநிசம்) முஸ்லிம்களின், படிப்பறிவின்மையால் ஏற்பட்ட வெற்றிடத்தை இந்து பாசிசம் நிறைத்துக்கொண்டது.
NAASAMAJ (PURIYAADAVAN)

PUTHIYATHENRAL said...

விடிவெள்ளி உங்கள் கருத்துக்கு நன்றி! தொடந்து படியுங்கள் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்! நன்றி!

JMD TAMIL said...

சரியா சொன்னிங்க,

மனிதனை மதிக்கத் தெரியாதவர்கள்!

மாட்டை தான் மதிப்பார்கள் லோ!

மாசிலா said...

Good post. I like it.

PUTHIYATHENRAL said...

நன்றி மாசிலா அவர்களே உங்கள் ப்ளாக் போயி படித்தேன். கைபேசி வழியாக ஆன்ட்ரோயிடில் (தமிழ்) மினி ப்ளாகர். எப்படி? படித்தேன் நன்றாக இருந்தது ஆனால் கருத்து சொல்ல வழியில்லாம பண்ணிடீன்களே! ITS OK நல்லா இருந்தது வாழ்த்துக்கள்.

PUTHIYATHENRAL said...

நன்றி JMD TAMIL ! தொடர்ந்து வாருங்கள் படியுங்கள் உங்கள் கருத்துக்கள் உற்ச்சாகம் அளிக்கிறது. நன்றி!