Sep 6, 2011

தமிழா! தமிழா! சிந்தி செயல்படு!! அடிமையல்ல நீ ?


தாழ்த்தப்பட்ட  மக்கள் வழிபடுவதற்கு என்று தனியாக தெய்வங்கள் உண்டு. 

முன்பெல்லாம் இந்த விநாயகரை தாழ்த்த பட்டமக்கள் வழிபட அனுமதிக்க மாட்டார்கள்.ஏன் என்றால் அது, உயர் ஜாதிக்காரர் உடைய தெய்வம் என்று இருந்தது.

ஐயோபாவம்! இன்று எவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்த மக்களை பிரிதார்களோ? வழிபாடு செய்வதை தடுத்தார்களோ?

அந்த மக்களே இன்று விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் அந்த உயர் ஜாதி கார்களின் தெய்வமான அந்த பிள்ளையாரை ரோட்டில் போட்டும்,  ஆற்றில் போட்டும், மிதி மிதி என்று மிதிக்கும் போது, ஒன்று தெளிவாக தெரிகிறது! 

வணங்கு வதற்கு அனுமதி இல்லை!, மிதிப்பதற்கு அனுமதி உண்டு! என்ன மதமோ? என்ன வழிபாடோ? என்னுடைய தாழ்த்தப்பட்ட மக்களே! (பார்ப்பனன் உனக்கு சூட்டிய பெயர்) இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். 

எந்த தெய்வத்தின் பெயரால் உங்கள்ளையும் நம் முன்னோர்களையும் பிரிதார்களோ? எந்த தெய்வத்தை வழிபட உன்னையும், உன் முன்னோர்களையும் தடுத்தார்களோ? அந்த தெய்வம் இன்று நாடு ரோட்டில்! விடாதே! சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்! முடிந்தால் வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த மிதி விழாவை தினமும் கொண்டுவர முயற்சி செய் .மிதி வழிபாடு தொடர வாழ்த்துக்கள்.

இந்த தெய்வ வழிபாட்டை உனக்கு சொல்லி கொடுத்த மும்பை சிவசேனா தலைவனின் மனைவி இறந்த போது அவன் செய்த முதல் வேலை வீட்டில் இருந்த எல்லா பிள்ளையார் சிலைகளையும் எடுத்து வெளியில் எறிந்ததுதான்!இது தான் இவர்களின் தெய்வ வழிபாடு விளங்கிகொள்!

தமிழா! தமிழா! சிந்தி செயல்படு!? அடிமையல்ல நீ !!

10 comments:

suryajeeva said...

பிள்ளையார் சிலைகளை உடைத்தற்கு பெரியாருக்கு கண்டனம் சொல்லியவர்கள் இன்று அதை தான் செய்கிறார்கள்.

tamilan said...

சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?

>>>> ஆபாச பிள்ளையார் ? இந்துமுன்னணி புகார். தி.க. சவால்.பெண்குறி தொடும் வல்லபை கணபதி . இந்துமுன்னணியே, ஓடாதே, நில்! புராணக்கதையைப் பற்றி பேசினால் வாயை டெட்டால் போட்டுத்தான் கொப்பளிக்க வேண்டும். அவ்வளவு அசிங்கமான, ஆபாசமான கதைகளை எழுதி வைத்திருக்கின்றார்கள் - திரு வீரமணி.


>>>>> இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7.b.ஆபாசமே ஆயுதமா?.ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.>>>> இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு இறைவன் பிராமணனே? உன்னுடைய இறைவன் யார்? கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமது கடவுள் ?

>>>> பகுதி - 72. பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம். பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, வேதம் உன் தாய்மொழியை கெட்டது, உன் தாயை கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?


>>>> இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்>>>> ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு. பிராமணர்களால் கேவலமான வாழ்க்கை. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்

thiruchchikkaaran said...

நண்பரே,

//என்ன மதமோ? என்ன வழிபாடோ?//

பிற மதத்தினரின் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொலை செய்வதுதான் கடவுளுக்கு செய்யும் மிகச் சிறந்த சேவை என்ற வழிபாட்டைக் காட்டிலும் இந்த வழிபாடு எவ்வளவோ பெட்டர்.

//இந்த தெய்வ வழிபாட்டை உனக்கு சொல்லி கொடுத்த மும்பை சிவசேனா தலைவனின்//

தமிழனின் விநாயகர் வழிபாடு அவ்வையார் காலத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது. சிவசேனா தலைவன் வந்து சொல்லிக் கொடுக்கவில்லை. மத வெறி சிந்தனையில் உங்களுக்கு தான் சரியான ஜோடியாக சிவசேனா தலைவன் இருப்பான்!

தொடர்ந்து பிற மதத்தினர் தெய்வங்களின் மீதான சகிப்புத் தன்மை இன்மையை வெளிப் படுத்தி மத வெறியை கக்குகிறீர்கள்.

விநாயகர் முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை இருக்கிறார். மூணு செங்கல்லுக்குள் அவரை வைத்து வழிபடுபவர்கள் பலர். அவரை வழிபட எப்போதும் யாருக்கும் தடை இல்லை.

உங்களின் மத வெறி செயல்பாட்டுக்கு சப்பை கட்டு கட்ட தமிழன் என்றைக்கும் துணை போக மாட்டான். நீங்கள் வெறுப்புணர்ச்சியை கக்க கக்க, விநாயகர் வழிபாடு இன்னும் வலுப் பெறவே செய்யும்.

Anonymous said...

yanda loose pu......i ask one question....alla know the tamil...if know the tamil....please banku.....tamil...sollunga....after aduthavani kurai sollalam...

Anonymous said...

பாகிஸ்தானிலிருந்து இந்துக்களை துரத்தியது போல வெகு விரைவில் இந்தியாவிலிருந்தும் இந்துக்களையும் நாத்திகர்களையும் துரத்துவோம். வாழ்க அரபியா.. வளர்க இஸ்லாம்.

ஃபைஸல் said...

டில்லியில் போராளிகள் குண்டுவைத்துள்ளார்கள். இதனை ஆர்.எஸ்.எஸ் மீது பழி போட்டு ஒரு கட்டுரை எழுதுங்கள்.
நன்றி

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர்களே கருத்து சொன்னதற்கு நன்றி உங்கள் கருத்துக்களை சொல்ல உங்களுக்கு கருத்து சுதந்திரம் உங்களை நம்பி கொடுத்துள்ளோம் அதனாலேயே அந்த கருத்துக்கள் எங்கள் பார்வைக்கு வரும் முன்னமே பிரசுரம் ஆகும் வண்ணம் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து ஒருத்தரை ஒருத்தர் தரக்குறைவாக பேசிக்கொள்ள வேண்டாம். நல்ல கருத்துக்களை பதியுங்கள் ஆரோக்கியமாக கருத்து பரிமாறி கொள்ளுங்கள். தமிழர் பண்பாடு பேணுங்கள். நன்றி வணக்கம்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

வருகை தந்தமைக்கு நன்றி! வணக்கம்!

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர்களே கருத்து சொன்னதற்கு நன்றி. உங்கள் கருத்துக்களை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆகவேதான் உங்களை நம்பி உங்களுக்கு கருத்து சுதந்திரம் கொடுத்துள்ளோம் அதனாலேயே அந்த கருத்துக்கள் எங்கள் பார்வைக்கு வராமலேயே பிரசுரம் ஆகும் வண்ணம் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து ஒருத்தரை ஒருத்தர் தரக்குறைவாக பேசிக்கொள்ள வேண்டாம். நல்ல கருத்துக்களை பதியுங்கள் ஆரோக்கியமாக கருத்து பரிமாறி கொள்ளுங்கள். தமிழர் பண்பாடு பேணுங்கள். மதமாச்சாரியங்கள் ஒழித்து மனித நேயம் காப்போம்.

எந்த ஒரு மதத்தினர் மீதும் நமக்கு காழ்புணர்ச்சி இல்லை. சிறுபான்மையினர் செய்யும் குற்றங்களை, தவறுகளை, தப்புகளை, வெளிக்கொண்டுவர ஆயிரம் ஊடகங்கள் இருக்கின்றன. அதே நேரம் அவர்கள் செய்யாதவற்றையும், பிறர் செய்தததை அவர்கள் தலையில் போட்டும், சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெளியிடாமல் மறைத்து பெரும்பான்மையினருக்கு ஆதரவாக செயல்படும் ஒரு நிலை பெரும்பான்மையான ஊடகங்கள் செய்து வருகின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மையே!

இந்நிலையில் எல்லா ஊடகங்களும் செய்யும் அதே வேலையை நாமும் செய்யவேண்டாம் என்று நினைத்தே வெளிவராத சர்ச்சை கூறிய விஷயங்கள் குறித்தும் நாம் நமது பொதுவான கண்ணோட்டங்களை எழுதி வருகிறோம். மற்றபடி நாம் நடுநிலையோடு செயல்படுவதாகவே நம்புகிறோம். ஏதும் குறைகள் இருப்பின் சுட்டி காட்டவும். ஆசிரியருக்கு எழுதுங்கள். நன்றி வணக்கம்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல். வருகை தந்தமைக்கு நன்றி! வணக்கம்!

thiruchchikkaaran said...

ஐயா,

பிற மத தெய்வங்களை வழிபடுவதை சகிக்க முடியாமல் அப்பட்டமான மத வெறியைக் கொட்டி கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இப்படி எழுதப்பட்ட கட்டுரையை பதிப்பித்து விட்டு எங்களுக்கு மதக் காழ்ப்புணர்ச்சி இல்லை, நாங்கள் நடுநிலை என்று கூசாமல் சொல்கிறீர்கள்.


"என்ன மதமோ? என்ன வழிபாடோ?" என சொல்லி இந்தக் கட்டுரை முழுவதும் மத வெறி கொப்புளிப்பது கண்கூடு!சிறுபான்மையினரும் எனது சகோதர சகோதரிகளே, அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும், அச்சமின்றி, சுதந்திரத்துடன் இருக்க வேண்டும், அவர்களுக்கு சம வாய்ப்பு , சம உரிமை வழங்கப் பட வேண்டும் என்பதே நமது கருத்து. இப்படி சொல்லுவதால் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை சொல்லுகிறோம் என்று சொல்லி கொண்டு பிற மத தெய்வ வழிபாடு நடைபெறுவதை சகிக்காமல் குமுறுவதை ஆதரிக்க இயலாது.

நான் மிகவும் நாகரீகமாகவும் நடு நிலையாகவுமே என்னுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறேன்.

கட்டுரைக்கு ஆதரவான பின்னூட்டங்கள் மட்டுமே விரும்பப் படுகின்றனவா என்பதையும் தெளிவாக சொல்லிவிட்டால் உங்கள் தளத்துக்கு வந்து கட்டுரைகளைப் படித்து உங்களுக்கு சிரமம் தரும் வகையில் பின்னூட்டங்கள் இட மாட்டோம்

Anonymous said...

please read www.tamilhindu.com.. jaihind..