Sep 7, 2011

உண்மையை உணர்வோம்!


SEP 08, டெல்லி: மீண்டும் டெல்லி கோர்ட் வளாகத்தில் குண்டு வெடிப்பு அநியாமாக அப்பாவிகள் பலி. சிறிதுகாலம் அடங்கி இருந்த குண்டு வெடிப்பு தொடர்கிறது. காரணம் என்ன?

இதுவரை நடந்த எல்லா குண்டு வெடிப்புகளும் நடத்தியது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்று தெரிந்தும் அவர்களை இதுவரை கைது செய்யாமல் ஹசறேவுக்கு பின்னால் போனதன் விளைவு  அப்பாவிகள் மீண்டும் பலி.

குண்டு வெடித்தவுடன் ஒரு மதத்துடன் அதை உடனே இணைக்கும் நமது உளவுத்துறை, ஏன்  குற்றவாளிகளின் பக்கம் திரும்ப மறுக்கிறார்கள்? திரும்பியால் மாவீரன் கர்கறேயின் கதி  வந்துவிடும் என்ற பயத்தினால் என்றால் இவர்கள் ஏன்? இந்த வேலைக்கு வந்தார்கள்? சம்பளம் வாங்கிக் கொண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு சாதகமாக நடந்து நாட்டை சுடுகாடு ஆக்குவதற்காகவா!!

தைரியம் இல்லாத காங்கிரஸ் அரசே? இவர்களை பற்றி சரியாக சரியாக தெரிந்த திக் விஜய் சிங்கிடம் உள்துறையை கொடு! அப்போது தெரியும் இந்தியாவை அழிக்க நினைப்பவர்கள் யார் என்று? குண்டு வெடித்தால் முஸ்லிம் இயக்கம் தான் என்று ஒரு வரியில் பொய் சொல்வதற்கு எதற்கு உளவுத்துறை? எதற்கு பிரதமர்? 

எதற்கு கோர்ர்ட்? நம் நாட்டில் தான் உண்மையே பொய்யாக்குவதற்கும் பொய்யே உண்மை ஆக்குவதற்கும் பணம் வாங்கிகொண்டு வார்த்தை விபச்சாரம் செய்வதற்கு பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் நிறையவே உள்ளபோது தனியாக பொய்சொல்ல மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கிகொண்டு பொய் சொல்லுவதற்கு என்று தனியாக ஒரு துறை தேவையா?

என்றுதான் ஒழியுமோ? ஆட்சியாளர்களின் மதவெறி!

11 comments:

ஃபைஸல் said...

மிக்க நன்றி,
முடிந்தால் ராமகோபாலனையும் டில்லிக்கு போய் குண்டுவைத்துவிட்டு வந்தான் என்று இழுத்துவிட முடிந்தால் நல்லது. நமது தோழமை திராவிட கழகத்தினரும் இந்துத்துவா மீது பழி போட்டு கட்டுரை எழுதியுள்ளார்கள்.

ராஜபக்‌ஷேவுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்று இழுத்துவிட்டால் ஈழத்தமிழர்களின் ஆதரவையும் பெற்றுவிடலாம்.

கட்டுரைக்கு நன்றி

ramanathan said...

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட மீண்டும் டில்லி குண்டு.

நாம் சந்தேகப்பட்டது "பாதி" சரி என்பதுபோல, "நிகழ்வுகள்" நடந்துகொண்டு இருக்கின்றன. இப்போது "ஹுஜி" என்ற அமைப்பு "தான்தான்" வெடிகுண்டு வைத்ததாக ஒரு "இணைய அஞ்சல் " அனுப்பியுள்ளது என்பது ஒரு செய்தி.

இந்த "ஹுஜி" அமைப்பு பற்றி நாம் சொல்லியாக வேண்டும்.

சமீப காலமாக இந்தியாவிற்குள் நடந்த ஒவ்வொரு வெடிகுண்டு விபத்திலும், "கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற நிலையில் இந்திய உளவுத்துறைகள் கடைசியாக அது "ஹுஜி" அமைப்பின் "கைவரிசை" என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்த "ஹுஜி" அமைப்பு என்பது, "ஹர்கத் -உள்-ஜிஹாத் இஸ்லாமி"என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பு "வந்காலதேசதிளிருந்து" இயங்குகிறது என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இப்போது வங்காள தேசம் சென்ற தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், "கைதிகள் பரிமாற்றம்" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதால் "பதிக்கப்படும்: இயக்கங்கள் இந்த வெடிகுண்டை வைத்திருப்பார்களா என்ற கேள்வியை நாம் சென்ற "கட்டுரையில்" கேட்டிருந்தோம்.

அதையொட்டியே அந்த "இணைய அஞ்சல்" அனுப்பியவர்களும் சிந்தித்ததால் அப்படி கூறிவிட்டனரா?

அடுத்து "அப்சல்குரு"வின் மரண தண்டனையை "ஆயுள் தண்டனையாக " குறைக்க "காஷ்மீர்" சட்டமன்றம் "தயார்" ஆகிவரும் நேரத்தில் இந்த "குண்டு" வெடித்துள்ளதால், மரண தண்டனையை "அப்சல் குருவிற்கு" கொடுக்க விரும்பும் "சக்திகள்" இதை செய்திருக்கலாம் என்று நாம் சந்தேகப்பட்டோம்.

இப்போது அந்த "இணைய அஞ்சல்" உண்மையானதுதானா என்று சோதிப்பதாக இந்தியாவின் "தேசிய ஆய்வு அஜென்சி " தலைவர் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். இந்த "குண்டை" வைத்திருந்தால் அதை " ஒரு பயங்கரவாதி" அமைப்பு மேல் போடும் தந்திரத்தை "காங்கிரஸ் சார்பு தேசிய ஆய்வு அஜென்சி" ஏற்றுக் கொள்ளாது.

அதுமட்டுமின்றி, எல்லோருக்கும் தெரிந்த பகுத்தறிவு என்ன என்றால், "அப்சல்குரு" வை "தூக்கில் போட" விரும்பும் சக்திகதான் இந்த "குண்டை" வைத்திருக்க முடியும்.

அதுவும் வந்த "இணைய அஞ்சல்" அப்சல் குருவை தூகிலட்க் கூடாது என்று எழுதியுள்ளதாம்.

இந்த "கதையை" நம்ப இதியாவில் மட்டுமல்ல உலகிலேயே எந்த "முட்டாளும்" இன்று இல்லை.

ஏன் என்றால் அப்சல்குருவிற்கு "தூக்கு" போடுவதை எதிர்த்து, சட்ட ரீதியாக, ஜனநாயக ரீதியாக ஒரு "சட்டமன்றமே" தயார் ஆகும்போது, யாராவது "மடையன்" ஒரு குண்டை போட்டு அதை கெடுப்பானா?

அதனால் "ஹுஜி" ஒன்று இயங்குவது உண்மையாக் ஐருந்தாலும் அவர்கள் இந்த "நேரத்தில்" இந்த குண்டை போட மாட்டார்கள்.

அடுத்து மாட்டுபவர் "சிதம்பரம்"தான். அவர்தான் "உள்துறை". அவரது உளவுத்துறை என்ன வேலை செய்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

அவர் தனது "உள்துறை டில்லி காவலருக்கு: ஜூலையிலேயே இப்படி ஒன்று நடக்கும் என்று கூறிவிட்டோம் என்கிறது.

அப்படியானால் இவர்களுக்கு தெரிந்துதான் இது நடந்துள்ளது.

அப்புறமும் ஏன் 'டில்லி இயற்நீதிமன்றத்தில்" கேமராக்கள் பொருத்தவில்லை என்று அடுத்த் அக்கேள்வி எழுந்துள்ளது.

அதற்கு பொறுத்த திட்டம் உள்ளது என்கிறார்கள்.

அப்படியானால் "இந்த குண்டை" முதலில் வைத்துவிட்டு, பிறகு "கெமர" பொருத்தலாம் என்று இருந்தார்களா?

அப்படியானால் "குண்டு" வைத்தவர்களும், "கேமரா" போருத்தவேண்டியவர்களும் ஒரே இடதிளிருந்துய் "இயங்குபவர்களா?"

அப்பப்பா, இந்தியாவினின் "தலைநகரில்" உள்ள "பார்ப்பனீய சக்திகளின்" கைவண்ணங்கள் "தலையை" சுற்றுகின்றன.

source:
http://maniblogcom.blogspot.com/2011/09/blog-post_6376.html

Anonymous said...

this article shows the short mind of the writter. terrorist group claims the responsiblity for this bomb blast and also they warn the indians that such blasts will cintinue... do this writter have guts to condemn such terrorists.

suryajeeva said...

பயங்கரவாதத்தின் ஆணிவேரான வேலை வாய்ப்பின்மை, பணப் புழக்கம் இல்லாமை, விலை வாசி உயர்வு, சமுதாய இடைவெளி.. ஆகியவை ஒழியும் வரை ஆங்காங்கே வெடித்து கொண்டு தான் இருக்கும்.. அது வரை ஆட்சி செய்பவர்களும் ஒற்றுமையை பிளவு செய்ய இது போல் ஏதாவது கூறி கொண்டே தான் இருப்பார்கள்.. செத்தவர்கள் இந்துக்களா முஸ்லிம்களா என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால் செத்தது மனிதர்கள் சாகடித்தது மிருகங்கள் என்று தான் விடை வரும் என்று கூறிக் கொள்கிறேன்..

Anonymous said...

சரியா சொன்னீங்கள் எந்த குற்றம் நடந்தாலும் உடனே அதை முஸ்லிம்கள் தலையில் போடுவதிலேயே இருகிறார்கள் உளவுத்துறையும், மற்றும் உள்ள துறையினரும் இந்த நிலை மாறவேண்டும். இந்தியா, பாகிஸ்தான், சீன இவர்களுக்கிடையே ஒரு பனி போர் நிலவுகிறது. இந்தியாவும் தேவையில்லாமல் அந்நிய நாட்டு விசயங்களில் தலையை நுழைத்து தன்னை தாதாவாக காட்டி கொள்கிறது. அதற்க்கு அவர்களும் பதிலுக்கு சில நடவடிக்கைகளை பண்ணுகிறார்கள். இதில் இந்திய முஸ்லிம்களின் தலை உருளுகிறது. இந்தியாவில் இருக்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தும் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட சில முஸ்லிம் இளஞ்சர்கள் செய்யும் பதில் நடவடிக்கைகளை மட்டும் ஹிந்துத்துவா நாளேடுகள் ஊதி பெரிதாக்குகின்றன. இந்தியா பாகிஸ்தான் விசயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு பங்களாதேஷ் என்று ஒரு நாடு பிரிய காரணமாக அமைந்தது அதனால் அவர்களும் பதில் நடவடிக்கைகளை இந்தியா மீது செய்கிறார்கள். இது போல் இலங்கை விசயத்தில் தலையை நுழைத்து ஈழத்தமிழர்களின் போராட்டத்தை கெடுத்து, தமிழர்களை கொன்று குவித்தார்கள். ஆப்கானிதானில் இருக்கும் ஆயுததாரிகளுக்கு ஆயுதம் கொடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக கலகம் பண்ண தூண்டியது இந்தியா, இப்படி ஒரு குழப்பத்தின் அழிவின் பயன் அடுத்து நாம் சந்திக்கும் அழிவுகளும், குழப்பங்களும். நன்றி - தமிழன்.

Anonymous said...

சரியா சொன்னீங்கள் சூரிய ஜீவா!! மதத்தை வைத்து மனிதர்களை பிரித்து மனித நேயத்தை கொன்று விட்டார்கள்.

Anonymous said...

சரியா சொன்னீங்கள் சூரிய ஜீவா!! மொத்தத்தில் சாவது மனிதர்கள் அத்தோடு மனித நேயமும்தான். எல்லோரும் ஓர்தாய் மக்கள். எல்லோர் உடம்பிலும் ஓடுவது ஒரே ரேத்தம்தான். நல்ல கருத்தை பதிந்த தோழரே நன்றி! நட்புடன் - சாந்தி.

Anonymous said...

Nalla pathivu vaalththukkal murasu.

மதுரை சரவணன் said...

yaar kundu vaiththathu ena ninaik kireerkal... ungkalukku therinthu nadanthaal sollungkalee...?
ungkal karuththil maaru pattathaal ithai ketten..

Anonymous said...

anbu sagothararae, surya jeeva avargalin karutthukkal migavum sari..aanaal thaangal thodardhu kanmoodi thanamaaga illaadha oru visama pirachaarathai seidhu varugireergal..hindu thuvaa bayangara vaatham endru.. thikvijay sing pondra paithiyangal solvathai nijam endru.. mumbai thaakkuthalil irantha police adhigaariyin manaiviyae kurinaar, enadhu kavar maranatthai vaithu mattamaana arasiyal seiyavaendaam endru.. neengal unmayil manasaatchi ulla aanmaganaaga irundhaal dhayavu seidhu RSS pondra dhaesapakthi amaippugal meedhu veenpali podaamal.. andha amaippugalin oru nigalchikkavadhu poivaarungal.. panatthirkkaga (edhayum virkkum) edhayum eludhum malinamaana vaazhkkai vaala virumbinaal, thangalai pondra katturai eludhupavargalai.. endhahkkai kadavulum mannikka maattaar sagodhararae.. neengal sudhandhiramaaga katturai eludhuvadhu indha baaratha mannil thaan.. hindu enra oru samoogam ullavaraithaan angae sagippu thanmai irukkum.. maanamulla, nandri ulla manitharaga vaazha muyachi seiyungal sagothararae.. ungalukku Allah, Jesus, Buddha, Mahaveer, Mahathmaa gandhi pondravargal nalla arivai valangattum.. jaihind.. (dhayavu seidhu arrppa vaazhkkai vaala vaendaam)

Anonymous said...

maelumvibarangalukku www.tamilhindu.com endra thalatthinai avasiym paarkkavum nandri.. jaihind..