Oct 15, 2011

BJP கைதி எண்: 10462?

OCT 16, நில ஆக்கிரமிப்பு புகாரில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் பாரதிய ஜனதா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஜாமீன் மறுத்தது. இதையடுத்து எடியூரப்பாவை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலை இருந்தது.

போலீசில் கைது செய்யப்படுவதை தவிர்க்க லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் எடியூரப்பா சரணடைந்தார். சரணடைந்த அவரை ஒரு வாரம் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தர விட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட கைதி எண்: 10462.

சிந்திக்கவும்: கிழிந்தது லம்பாடி லுங்கி என்ற அடைமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஹிந்துத்துவா சங்கபரிவாரின் அரசியல் முகமான பாரதிய ஜனதா ஊழலை ஒழிக்க போவதாக இந்தியா  முழுவதும் தம்பட்டம் அடித்து  இந்தியாவிலேயே தாங்கள்தான் கரைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்று பொய்களை புனைந்து வந்தது. கார்க்கில் போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதிலும் ஊழல் செய்த பெரிச்சாளிகள்தான் இவர்கள் என்பது நாடறிந்த உண்மையே. இருந்தாலும் இயல்பாக மக்களுக்கு இருக்கும் மறதியை நம்பியே இவர்கள் பிழைப்பு ஓடுகிறது.

இந்நிலையில் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய பத்திரிக்கைகளோ தங்கள் பணியை மறந்து அல்லது ஹிந்துத்துவா ஆதரவு கொண்டு செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன. பாச பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் முகமூடியான பாரதிய ஜனதா கட்சியின் ஊழல்களை திட்டமிட்டு மறைகின்றன. எடியூரப்பா பற்றி எழுதும் போது பாரதிய ஜனதாகட்சியின் முன்னாள் முதல்வர் என்று எழுதாமல் எடியூரப்பா என்று மட்டும் எழுதி, இவர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பல பதவிகள் வகித்தவர் என்ற செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கின்றன.  இதுதான் பத்திரிகை தருமமோ.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லுபவர்களும், கண்டதுக்கும் கவர்ஸ்டோரி போடும் பத்திரிக்கைகளும் ஹிந்துத்துவா சம்மந்தப்படும் செய்திகள் வரும் போது அதை பூசி மொழுகி  மறைக்கப்  பார்கின்றனர் அல்லது எங்கோ ஒரு ஓரத்தில் அடையாளம் தெரியாத சிலர், அல்லது நம்பப்படுகிறது என்று செய்தி போடுகின்றன. இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியது ஹிந்துத்துவா இயக்கங்கள்தான் என்ற உண்மை முதல், சிலநாட்களுக்கு முன் ஸ்ரீராம் சேனா நடத்திய வெறித்தாக்குதல் வரை இவைகளைப் பற்றி  தலையங்கமாக, கவர்ஸ்டோரியாக செய்திகளை  வெளியிட பெரும்பான்மை பத்திரிக்கைகளுக்கு ஏனோ மனம்வரவில்லை.

இதே நேரம் சிறுபான்மை சமூகத்தினர் பற்றி எழுதும்போது உண்மைக்கு மாறாக தங்கள் கற்பனை திறனை எல்லாம் ஒன்றுசேர்த்து தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று அந்த மதத்தின் பெயரை கொண்டு கற்பனை குதிரைகளை பறக்க விடுகின்றன. இது என்ன நியாயம்! தவறு யார்? செய்தாலும் தவறுதான், பயங்கரவாததிற்கு மதமில்லை, என்பதை புரிந்து பத்திரிகை தர்மம் என்பது எல்லாவிதமான அதர்மங்களுக்கும் எதிரான போர் என்பதை சம்மந்தபட்டவர்கள் உணரவேண்டும். அதுபோல் தங்கள் சார்ந்து உள்ள மதத்தினர் செய்யும் தீவிரவாதம் குறித்து மவுனம் காப்பது ஒருவகையில் அந்த தீவிரவாததிற்கு துணைபோவதே ஆகும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் நாடு நலம்பெறும். இல்லையேல் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இன்மை ஏற்ப்படும் போது விளைவுகள் விபரீதமாக போகும். சம்மந்தப்பட்டவர்கள் நடுநிலையோடு புரிந்தால் சரி.

-மலர்விழி-

9 comments:

Anonymous said...

சரியா நேத்திபொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருகீன்கள் நன்றி. - சல்மான் பாரிஸ்.

Anonymous said...

நீங்கள சொல்லும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது யார் கீரர் என்கிற நக்கீரன் பத்திரிக்கையையா??????? .. மாலதி

Anonymous said...

நல்லபதிவு நன்றி!

by - abdul rahman.

Anonymous said...

சரியா நெத்தி பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறீர்கள். நன்றிஇண்டர்நேஷனல் கொரில்லா திரைப்படம் காணத்தவறாதீர்கள்.

பறக்கும் குரான்கள் பாய்ந்து வந்து காஃபிர் சல்மான் ருஷ்டியை அழிக்கும் இறுதிக்காட்சி. கலிமா சொல் என்று பர்தா போடாத பாண்டிட் குவின் முஸ்லிமா சல்மான் ருஷ்டியை மிரட்டும் காட்சி, முஸ்லிமாக்கள் டைட்ஸ் போட்டுகொண்டு டப்பாங்குத்து போடும் கண்ணுக்கினிய காட்சிகள். உங்கள் ஈமான் பலப்பட, காஃபிர்கள் வெருண்டோட இன்றே காணத்தவறாதீர்கள்

காஃபிர்களுக்கு மின்னல் எச்சரிக்கை வீடியோ.. சல்மான் ருஷ்டியை அழிக்கும் அல்குரான்

Anonymous said...

ஹிந்துத்துவா இப்னு ஷகிரே உங்கள் ஹிந்துத்துவா வர்ணாசிரம சித்தாந்தம் முடை நாற்றம் அடிக்கிறது. வரலாறு முழுவதும் எப்படி கீழறுப்பு வேலைகளையும் ரத்த ஆறுகளையும்
ஓட்டி வர்ணாசிரமம் என்கிற பெயரை வைத்து சக ஹிந்து மதத்தின் மக்களையே கொன்று குவித்த பாவிகள் தானே நீங்கள். கைபர் போலன் கணவாய் வழியாக வந்து இந்தியாவை ஆளும் வந்தேறி கூட்டமே இந்தியாவை
விட்டு நீ ஓடினால்தான் இந்தியா உருப்படும். நன்றி - தலித் மைந்தன்

Anonymous said...

அட முட்டாள் இப்னு தாகிர் ( இப்னு தாக்ரே ( பால்தாக்ரே family ) முஸ்லிம்களுக்கு இதுபோல் நம்பிக்கையெல்லாம் கிடையாது. இது படம் இதை உன்னை மாதிரி ஒரு ஹிந்துத்துவா கோட்டான் எடுத்திருக்கும். அல்லது பெயர்தாங்கி முஸ்லிம் எடுத்திருப்பான். போய் பாரு உன் ராமாயணம், மகாபாரத்தை, எப்படி நீ கடவுள் என்று சொல்லும் விஷ்ணு, சிவன், கிருஷ்ணன் எல்லாம் அரக்கர்களுக்கு வரத்தை கொடுத்து விட்டு பயந்து அடித்து ஓடி பொம்பளை காலில் அதுதான் சக்தி காலில் விழுந்து உதவி கேட்பதும் இத கேவலத்தை போய் பாரு முதலில், அடுத்து உன் அகோரி சாமியார்கள் எப்படி நரமாமிசம் தின்கிறார்கள் என்று போய் பாரு, அடுத்து உன் நிர்வாண சாமியார்கள் மகிமைகளை பாரு.......... இதை எல்லாம் வைத்து கொண்டு என்ன செய்துக்கு என்ன பதில் எழுதுகிறாய் உனக்கு தைரியம் இருந்தால் இத பதிவு சம்மந்தமாக பதில் போடு இதை விட்டுவிட்டு தேவையில்லாமல் போடாதே..... சிந்திக்கவும் கவனிக்கவும் இதுபோல் உள்ள மூடர்களின் பதில்களை பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு.......................... சாதிக். காயல்பட்டினம்.

Anonymous said...

நீங்கள் சொல்வது போல் எல்லா பத்திரிக்கைகளும் ஹிந்துத்துவா சிந்தனை படைத்தவர்கள் இல்லை இதை நான் மறுக்கிறேன்.

HIDAYATH said...

99% சதவிகத பத்திரிக்கைகள் வேசி வேலையே செய்கின்றன. இந்தியாவில் பெரும்பாலும் பார்ப்பன ஆதிக்கப்பத்திரிக்கைகளே உள்ளதால் இப்படி இந்துத்துவாவிற்க்கு ஜால்ரா போட்டே எழுதுகின்றன. ஒரு குண்டுவெடிப்பில் எந்த ஒரு முஸ்லிம் பெயருள்ளவனைப்பிடித்துவிட்டால் (சந்தேகத்தின் பெயரில்) உடனே இவாக்கள் பார்த்தீர்களா இஸ்லாமிய தீவிரவாதத்தை என்று முதல் பக்கத்தில் போடுவார்கள். அதை உண்மையில் சங்க் கும்பல் செய்தது கண்டுபிடிக்கப் பட்டால் அந்த செய்தியை ஒரு சிறு ஓரத்தில் அவனது பெயரை மட்டும் சொல்லி யாரின் பார்வையிலும் தெரியாமல் ஆக்குவார்கள். இவர்கள் பத்திரிக்கைத்தொழிலைச் செய்வதைவிட வேசிக்கூடாராமாக அந்த அலுவலகத்தை மாற்றலாம். உண்மையை உரைக்கும் பத்திரிக்கை வேண்டும் இந்தியாவில்.

Anonymous said...

ஹிதாயத் சார் இந்தியா ஹிந்து நாடு உங்களை போன்ற முஸ்லிம்களுக்கு இங்கு வேலை இல்லை எல்லோரும் அரேபியாவுக்கு போங்கள். எங்களது இருநூறு வருடகால திட்டத்தில் நாங்கள் முக்கால் பகுதியை அடைந்து விட்டோம் இன்னும் கால்பகுதிதான் இருக்கு இந்தியா ஹிந்துனாடாக புரிந்ததா? - கோல்வால்க்கர்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,