Oct 12, 2011

இந்தியாவை ஆள்வது ஹிந்துத்துவாவா? ஜனநாயகமா?

OCT 13, மூத்த வழக்கறிஞரும், அண்ணா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ளவருமான பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் உள்ள அவரது அறையில் வைத்து 3 ஹிந்துத்துவா ஹிந்துத்துவா தீவிரவாதிகளால்  தாக்கப்பட்டார்.

ஸ்ரீராம் சேனா  என்ற ஹிந்துத்துவா  பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளால்  இன்று அவர்   கடுமையாகத் தாக்கப்பட்டார்.  பிரசாந்த் பூஷன் மீதான தாக்குதலுக்கு காந்தியவாதி அன்னா ஹசாரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்:  ஸ்ரீராம் சேனா இயக்கம் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைவர் 47 வயதான முத்தாலிக். இவர்  கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ஹக்கேரியில் பிறந்தார். தனது 13 வது வயதில்  ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

2004ம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான பஜ்ரங் தளத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.  2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஜ்ரங் தளத்தை விட்டு வெளியேறினார். பின்னர் கர்நாடக மாநில ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான சிவசேனாவின்  தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் அதிலிருந்தும் விலகினார்.  பின்னர் 2006ம் ஆண்டு ராஷ்டிரிய இந்து சேனா என்ற அமைப்பைத் தொடங்கினார்.

கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் மதரீதியான பதட்டத்தை ஏற்படுத்தினார். இவர் மீது மத கலவரங்களை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடகத்தின் 11 மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் 3 மாவட்டங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் மங்களூரில் பள்ளிவாசலில் பன்றி இறைச்சியை வீசி அதன் மூலம் கலவரத்தை உருவாக்கியதில் இவருடைய அமைப்பும் ஒன்று.

இந்நிலையில் தான் 2008ம் ஆண்டு ஸ்ரீராம் சேனாவைத் தொடங்கினார். மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை ரோட்டில் உடைகள் கிழியக் கிழிய அடித்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது ஸ்ரீராம் சேனா. இதையடுத்து இவருக்கு ஜட்டிகள் அனுப்பி பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்நிலையில் ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறையை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கூறி பெரும் சிக்கலில் மாட்டினார்.

இவரது ஹிந்துத்துவா சதி திட்டங்களை தெஹல்கா பத்திரிக்கையும்,  ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தின.  பெங்களூர் அல்லது மங்களூரில் கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் ஆட்களை திரட்டித் தருவதாக முத்தாலிக்கும் அவரது அமைப்பின் தலைவர்களான பிரசாத் அட்டவார், பவானி ஆகியோரும் பேசியதை ரகசிய வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தியது. இவரது ஸ்ரீராம் சேனா அமைப்புதான் காதலர் தினத்தில் காதலர்களை துரத்தி பிடித்து வன்முறை செய்தது.

இத்தனை கோரதாண்டவங்களை ஆடிய ஸ்ரீராம் சேனா அமைப்பை சேர்ந்தவர்கள்தான் இன்று மூத்த வழக்கறிஞரும், அண்ணா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ளவருமான பிரசாந்த் பூஷனை கடுமையாக தாக்கியது. ஹிந்துத்துவா வெறியர்கள் நடத்திய கோரதாண்டவத்தை பார்பன பத்திரிக்கைகள் மூடி மறைகின்றன. ஹிந்துத்துவா இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் தீய சக்தி என்பதை மக்கள் உணரவேண்டும் . இந்தியாவை சுடுகாடாக்க ஹிந்துத்துவா உதவுமே தவிர இவர்களால் இந்தியாவுக்கு எந்த நன்மையையும் இல்லை என்பதை மக்கள் புரிந்து விழிப்படைய வேண்டும்.

14 comments:

Anonymous said...

இந்தியாவை ஆள்வது ஹிந்துதுவாதான் இதில் என்ன உங்களுக்க்கு சந்தேகம்.

Anonymous said...

ஸ்ரீராம் சேனாவை பற்றி ரொம்ப அழகா தெளிவா சொல்லிருகீன்கள். நன்றி.

Anonymous said...

NO WONDER. IT IS THERE ROUTINE DUTY. KILLING AND PUNISHING INNOCENTS AND STRAIGHT MINDED ARE DAILY ACTIVITIES OF HINDUTVA GROUP.

BUT THE WONDER IS WHEN THE PEACE LOVING MEJORITY INDIAN WILL TAKE ACTION TO STOP THE CRIMINALITIES OF THESE MAD DOGS.

DALITH MAINTHAN

Anonymous said...

suprim court valaahathil nulainthu hinthuthuvaa thiviravaathihal nadathiya kolai veari thakkuthal india nithimanragalukku peariya savaal.

Anonymous said...

இந்தியாவில் ஹிந்துதுவாவின் ஆதிக்கம் எப்பாடி பரவி கிடக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

Anonymous said...

இந்தியாவில் ஹிந்துதுவாவின் ஆதிக்கம் எப்பாடி பரவி கிடக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

Anonymous said...

இந்தியாவின் அனைத்து அரசு துறைகளிலும் ஹிந்துத்துவா கயவர்கள் வூடுருவி விட்டார்கள். இதன் மூலம் இந்தியாவை ஹிந்து நாடாக்குவதே அவர்கள் திட்டம்.

Anonymous said...

அதெப்படி எல்லாமே அனானி பின்னூட்டங்களாக இருக்கின்றன

என்ன நமக்கு நாமே திட்டமா?

Anonymous said...

ராம் சேனா என்பது காங்கிரஸின் கைக்கூலி குண்டா கும்பல் என்பது கூட தெரியாமல் ஒரு பதிவு..

http://www.shreeramsena.com/index.php

காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் பிரிவு.

முஸ்லீம்களின் ஓட்டை நம்பி வாழும் காங்கிரஸ் பாஜக மீது வெறுப்பு வருவதற்காக உருவாக்கிய அமைப்பு இது.

வழக்கம்போல அரபிய வாந்தி எடுக்க வேண்டாம்.

Anonymous said...

இந்தியாவை சீக்கிரம் பிடிப்போம்! ஜெய் ஹிந்த்! முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களுக்கும் இரண்டு வழிதான் உள்ளது ஒன்று நீங்கள் உங்கள் தாய் மதத்திற்கு மாறவேண்டும் இல்லையேல் நாட்டை விட்டு ஓடவேண்டும்.

Anonymous said...

INDIAVAI VIDDU ODUVATHU NIYA NANA ORU KAI BARTHU VIDUVOM INDIYA YANGKAL TAAI NADU ISLAM YANGKAL VALIBAADU NIYARADA YANGKALI PAKISTANUKKU BOKA SOLLUVATHU MUDDAAL UNGKALAI INDIYAVIL IRUNTHU OLITHUKKADDUVATHUTAAN YANGKALIN MUTAL BANI RSS ILLATA INDIA URUVAKKUVOM HINU MUSLIM KIRISDEN ORUMAIYANA INDIYA VAALKA HINDUTTHUVAVAI OLIKKA SABATAM YARBOM .......INDIYA THAI MAKAN

Anonymous said...

டேய் துலுக்கனுங்களா உலகம் முழுக்க குண்டு வைத்து அப்பாவிங்களை கொல்றது நீங்க. ஏண்டா இங்க அப்பாவி வேசம் போடுங்கறீங்க

தைரியம் இருந்தா தில்லி இமான் பத்தியும் அக் கொய்தா லஷ்சர் இ தொய்பா பத்தியும் பதிவு போடுங்கடா

HIDAYATH said...

சங் கும்பலின் வெறியாட்டம் ஆரம்பம். இனி மக்களின் கதி அதோ கதி தான். மக்கள் இந்த கும்பலின் கொட்டத்தை அடக்க வேண்டும். அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

HIDAYATH said...

99% சதவிகத பத்திரிக்கைகள் வேசி வேலையே செய்கின்றன. இந்தியாவில் பெரும்பாலும் பார்ப்பன ஆதிக்கப்பத்திரிக்கைகளே உள்ளதால் இப்படி இந்துத்துவாவிற்க்கு ஜால்ரா போட்டே எழுதுகின்றன. ஒரு குண்டுவெடிப்பில் எந்த ஒரு முஸ்லிம் பெயருள்ளவனைப்பிடித்துவிட்டால் (சந்தேகத்தின் பெயரில்) உடனே இவாக்கள் பார்த்தீர்களா இஸ்லாமிய தீவிரவாதத்தை என்று முதல் பக்கத்தில் போடுவார்கள். அதை உண்மையில் சங்க் கும்பல் செய்தது கண்டுபிடிக்கப் பட்டால் அந்த செய்தியை ஒரு சிறு ஓரத்தில் அவனது பெயரை மட்டும் சொல்லி யாரின் பார்வையிலும் தெரியாமல் ஆக்குவார்கள். இவர்கள் பத்திரிக்கைத்தொழிலைச் செய்வதைவிட வேசிக்கூடாராமாக அந்த அலுவலகத்தை மாற்றலாம். உண்மையை உரைக்கும் பத்திரிக்கை வேண்டும் இந்தியாவில்.