Oct 16, 2011

பாரத் மாதா கீ கீ கீ கீ ஜெய்!இந்தியாவில் தாமரை விரிந்த மாநிலம் கர்நாடகா. இங்கு தாமரை உடைய முதல் மந்திரி எடியுரப்ப என்ற கெட்டப்பா.  இவர் அடித்ததோ மந்திரி ராஜா அடித்ததைவிட எத்தனையோ கோடிகள் அதிகம்.

தென் இந்தியாவில் பாரதிய ஜனதா முதன் முதலில்  ஆட்சி அமைத்த உடனேயே செய்த சாதனை இது என்றால் இதுவென்றால் மத்தியில் இவர்களின் தலைவர்கள் செய்த சாதனையோ  சவப்பெட்டி ஊழல், கார்கில் ஆயுத ஊழல்ஹவாலா ஊழல் இப்படி இவற்றை எல்லாம்   செய்து  கொண்டே சொன்னார்கள் இந்தியா ஜொலிக்கிறது என்று! இதையெல்லாம் சில  மானம் கேட்ட பத்திரிகைகளும் முழு பக்கத்தில் பணம் வாங்கி கொண்டு விளம்பரம் செய்தார்கள்.

இன்றோ ஹவாலா ஊழலில் குற்றவாளியான இந்த மானம் கேட்ட அத்வானி ஊழலுக்கு எதிராக ஊர்வலம் போகிறார். அதை விளம்பரம் செய்வதற்கு மானம்கெட்ட பத்திரிகைகளுக்கு பிஜேபி உடைய ஆபீசில் வைத்து ஆயிரம் ருபாய் நோட்டுகட்டுகள் விநியோகித்து உள்ளார். இவர் ஊர்வலம் நேராக கர்நாடகாவில் உள்ள பரபன அக்ரஹாரா ஜெயிலில் உள்ள முன்னால் முதல்வர்  எடியூரப்பாவிடம்  ஆசிர்வாதம் வாங்கிவிட்டு செல்லும் என்று இவருடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள் .

குண்டு வைத்து மக்களை கொல்வார்கள், பாகிஸ்தான் என்பார்கள், குண்டு வைப்பார்கள், நாட்டை முன்னேற்றுவோம்! என்பார்கள். கோடிகோடியாக கொள்ளை அடிப்பார்கள்! இந்தியா ஜொலிக்கிறது! என்பார்கள்.கொள்ளை அடித்தது வெளியில் வரும்போது அது தாழ்த்தக்ஜாதிகாரன் செய்தது என்று சொல்லி தலித்துக்களை கட்சியின் உயர் பதவிகளில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றுவார்கள். குற்றம் செய்தவர் உயர் ஜாதி காரராக இருந்தால் அவருக்காக யாத்திரை தொடங்குவது. இதுதான் இவர்களுடைய லட்சணம் இதற்க்கு வக்காலத்து வாங்குவதற்கு என்றே சில உயர் ஜாதி கூட்டங்கள் இந்தியாவிலும். அமெரிக்காவிலும் உள்ளன. இத்தனை காலம் எத்தனையோ கட்சிகள் நாட்டை ஆண்டு கொள்ளை அடித்ததைவிட இவர்கள் கொள்ளை அடித்தது தான் அதிகம்.

இந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள், கலவரங்களில் முதலிடம், ஊழலில் முதலிடம், குண்டு வைப்பில் முதலிடம், ரத யாத்திரையில் முதலிடம் இப்படி கேடு செய்வதில் முதலிடத்தில் இருப்பதால்தான் இவர்கள் தங்களை   உயர் ஜாதி யினர் என்று அழைத்துக்கொள்ள முடிகிறது.
இந்த பிராமண ஜாதி பார்ட்டி நம் நாட்டிற்கு தேவையா?

12 comments:

Anonymous said...

இந்த ஹிந்து தீவிர வாதிகள் பயபடுகிற முஸ்லிம்கள் ஆட்சிக்கு வந்தால் தான் இவர்களை நிலைக்கு நிறுத்த முடியும்.ஏனென்றால் இவர்களை பற்றியஎல்லா விவரங்களும் அவர்களுக்கு தான் தெரியும் .

M.Mani said...

காங்கிரஸில் பெரிய தலைவர்களே ஊழலில் ஈடுபடுகின்றனர்.பி.ஜே.பி யில் இரண்டாம் கட்ட தலைவர்கள்தான் ஈடுபடுகின்றனர். பி.ஜே.பியின் ஊழல்கள் காங்கிரஸ் மற்றும் கூட்டணியின் தற்போதைய மற்றும் இந்திராகாந்தி காலத்திலிருந்து நடைபெறும் ஊழல்களுக்கு உறை போடக்காணாது.
நீங்கள் போலி மதச்சார்பின்மையாளர்இ

suryajeeva said...

மணி சார், இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் ஊழல் செய்கிறார்கள், பெரிய தலைவர்கள் ஏன் அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்... அவங்களுக்கும் கட்டிங் போயிருக்கும்... கடவுள் இல்லைன்னு சொல்றான் பாருய்யா அவன் தான் உண்மையான மதச் சார்பின்மயாளன்... அத விட்டுட்டு...

பதிவுக்கு பின்னூட்டம்:
பாரதீய ஜனதா கட்சி தங்கள் கட்சி குஜராத்தில் வளர்ந்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்... விடுங்களேன்..

Anonymous said...

உங்கள் மீது மாரியாத்தாளின் ஆசியும் அருளும் நிலவுவதாக!

சிறப்பான பணி செய்து வரும் உங்களை மாரியாத்தா காப்பாற்ற வேண்டுகிறேன்

ஜெய் மாகாளி!

Tamilan said...

கொலை, கற்பழிப்பையே ஒரு மதம் என்று சொல்லிக்கொள்ளும் உங்களுக்கு பி.ஜே.பி யை பற்றி பேச என்ன அருகதை இருக்கு.

Anonymous said...

உன்னுடைய தெய்வம் சிவனுடைய புராணம் உனக்கு தெரிமா?நான் சொல்லித்தரவா?பஞ்சாளியே தெரியுமா ?நான் சொல்லித்தரவா?சிவ லிங்கத்தை வணக்கும் உனக்கு அது என்ன வென்று தெரியுமா ? நான் சொல்லித்தரவா?ஐயப்பன் பிறந்த கதையே சொல்லித்தரவா ?இல்லை சொந்த மனைவியே வைத்து சூதாடிய கதையே சொல்லவா?இதில் ஒன்றை நீயே
தேர்ந்தெடுத்து சொல் நான் சொல்லித்தருகிறேன் தமிழா.

Anonymous said...

தமிழர்கள் சகோதரர்கள் இங்கு கண்டதையும் பேசி அடித்து கொள்ளவேண்டாம். நட்புடன் - பாரதி.

Anonymous said...

மணி சரியாதான் சொல்றீங்கள் ஊழலால் என்பது இந்தியாவில் புரையோடு போன ஒன்றுதான் இருந்தாலும் இந்த பாரதிய ஜனதாகாரன் தன்னை ரொம்பவும் தூய்மை என்று பிதற்றுகிரானே! இராமாயண கதையில் வரும் ராமன் பாத்திரம் நான்தான் என்று சொல்லிக்கொள்கிறானே அதனால்தான் அவனின் ஊழல் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தியாவை மீட்க்கவந்த இராமாயண கதையின் அவாதார புருஷர்கள் அல்லவா இவர்கள் அதனால்தான் இத்தனை கல்லடி. ..... மாயாவி.

Anonymous said...

பாரதிய ஜனதா என்பது ஒரு அரசியல் கட்சி இல்லை, இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முகமூடிதான் இந்த பாரதிய ஜனதா கட்சி. steeban.

Anonymous said...

வாடிப்போன ஒரு தாமரை பூவை வைத்துகொண்டு இவர்கள் வரும் வரத்து இருக்கே சகிக்கலை.

Anonymous said...

இந்தியா ஹிந்துநாடு இங்கு முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இருக்க தேவையில்லை.

*ஓம் காளி ஜெய் காளி*

Anonymous said...

bjp is number one