Nov 12, 2011

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!

NOV 14, நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு  ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது.

தமிழர்களின் தேசபக்தி: "தமிழர்களை தேசபத்தியில் மிஞ்சுபவர்கள் யாரும் உலகில் இருக்க முடியாது" என்று நாம் பெருமையாக சொல்லிகொள்ளலாம். ஏன் என்றால்? தம் உறவுகள் ஈழத்திலே கொத்து கொத்தாக கொல்லப்படும் போது அதற்க்கு ஒரு பாரிய எதிர்ப்பை காட்டாமல் மவுனம் சாதித்த இனம்தானே நாம், வரலாறுகள் உங்களை அடிமைகளாக எழுதட்டும்.

தமிழனின்  அடிமைத்தனம்:  உயிர், இன, மொழி, கலாசாரம், எல்லாவற்றிலும் தமிழன் அடிமைபட்டு கிடக்கிறான். வடநாட்டுகாரன் தமிழனை ஆண்டாண்டாய் ஆளுகிறான். தமிழன் உயிர்பயத்தில் உணர்வுகள் செத்து அடிமையாக வட இந்தியனுக்கு சேவகம் செய்கிறான்.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 1: மெரிக்காவில் கலிபோர்னிய என்று ஒரு மாநிலம் உண்டு, மேச்சிகொவுக்கு சொந்தமான அந்த மாநிலம் 1846 நடந்த சண்டையில்  அமெரிக்காவின் 31  மாநிலமாக சேர்க்கப்பட்டது,

இருந்தாலும் அங்கு குடியிருக்கும் ஸ்பானிஷ் பேசும் மக்களுக்காக அந்த மாநிலத்தின் வங்கிகளில், அரசு தம்மந்தப்பட்ட எல்லா துறைகளிலும் ஸ்பானிஷ் பேச தெரிந்தவர்கள் வேலையில் இருப்பார்கள் அந்த மொழியிலும் படிவங்கள் இருக்கும். இது போதாது என்று அங்கு வாழும் மேக்ஸ்சிகன் மக்கள் தங்கள் மேக்சிகொவின் சுதந்திர தினத்தை அமெரிக்காவில் கொடி கெட்டி கொண்டாடுவார்கள். 

அதுமட்டுமா, டிரைவிங் டெஸ்ட் நீங்கள் ஹிந்தி, உருது, பஞ்சாபி, இப்படி எந்த மொழிகளில் வேண்டுமானாலும் எழுதலாம். அவசர போலீஸ், தீயணைப்பு, மருத்துவம் என்ற பிரிவுகளுக்கு நீங்கள் போன் செய்தால் உங்களுக்கு ஆங்கிலம் தெரிய தேவையில்லை உங்களுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் டிரான்ஸ் லேட் பண்ணும் நபர்கள் உடனே லைன் இல் வருவார்கள். இப்போ புரியும் நாம எப்படி இந்தியாவில் அடிமையா இருக்கிறோம் என்று.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 2:
தமிழக மீனவர்கள் சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர் அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் சூடு, சுரணை, மானம் வெட்கம் இல்லாம் உணர்வற்ற பிண்டங்களாய், அடிமைகளாய் வாழ்கிறோம். வாழ்வது ஒரு முறை வீழ்வதும் ஒரு முறை என்கிற பழமொழி எல்லாம் தமிழில்தான் இருக்கு அதுவெல்லாம் தமிழனுக்கு ஏனோ புரியவில்லை.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 3: கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த அணுமின் நிலையத்தை கேரளாவில் நிறுவவேண்டியது தானே, கர்நாடகாவில், ஆந்திராவில் முடியாது அதுவும் இளிச்சவாயன் தமிழன்தான்.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 4 :
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை இது ஏற்ப்படுத்தும் கெடுதி இருகிறதே! இதை இந்தியாவின் எந்த மாநிலமும் அனுமதிக்கவில்லை. வந்தவர்களை வாழவைக்கும் தமிழர்களே இதிலும் இளிச்சவாயர்கள்.

உலகிலே ஒருவன் அடிமைத்தனத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்றால் அவன் தமிழர்களிடம் இருந்து கற்று கொண்டால் போதுமானது. தமிழா உன் அடிமை விலங்கை தகர்த்தெறி! சுதந்திர தமிழகமே எமது இலட்சியம் என்று முழங்கு! மானம் உள்ள தமிழனாக வாழவேண்டுமா! நீ சுதந்திர தமிழ் நாட்டின் குடிமகனாக வேண்டும்.
நட்புடன்: மலர்விழி.

18 comments:

Anonymous said...

நல்லபதிவு தோழி வாழ்த்துக்கள்! தொடர்ந்து தமிழர் சிந்தனை களத்தை ஊக்குவிக்கும் பதிவுகளை பகிர்ந்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள். நட்புடன் தோழி: மாலதி.

Anonymous said...

தமிழர்கள் எப்படி உணர்வு மழுங்கி போயிவிட்டார்கள் என்பதை விளக்கும் பதிவு! நன்றி!

தோழி. ...ரேவதி.

Anonymous said...

naan ungaludaiya karuththukku udanpadugirayen nandri
surendran
surendranath1973@gmail.com

தமிழ் மாறன் said...

தமிழர்கள் நெய்வேலியில் இருந்து கேரளம், கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் ஆனால் பதிலுக்கு
தமிழர்கள் கன்னடர், மலையாளிகளிடம் இருந்து தண்ணிரை எதிர்பார்க்க கூடாது. இந்த லேட்சனத்தில் கூடங்குளம் அணுமின் நிலயம் வேறு. இதை கேரளாவில் நிறுவவேண்டியது தானே. இந்தியாவை விட்டு என்று நாம் பிரிந்து தனி தமிழ் நாடு காண்கிறோமோ அன்றே தமிழர்கள் நலம் பெறுவார்.

தமிழ் மாறன் said...

தமிழா! தனிதமிழ் நாடு நமது இலட்சியம் என்று சங்கே முழங்கு!!!!!!!!!!!!!

தங்கம்பழனி said...

நல்லதொரு சிந்தனையைத் தூண்டும் பதிவு..!! வாழ்த்துக்கள்..!!


எனது வலையில் இன்று:
இலவச ஆன்லைன் பிடிஎப் கோப்பு உருவாக்க , மாற்றம் செய்ய(Theni)

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

tamilan said...

CLICK AND READ

>>>>
இந்துமதம் இந்திய மதமா? இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! (தமிழர்கள்= சூத்திரர்கள்= தேவடியாள் பெற்ற பிள்ளைகள்) தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்
<<<<


>>>>
விழிமின்! எழுமின்! 3. ஆரிய வந்தேறி வேதமும் கீழ்ஜாதி மக்களும்!
<<<<

>>>>
கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா? ‘சூத்ராள் (தமிழர்கள்= சூத்திரர்கள்= தேவடியாள் பெற்ற பிள்ளைகள்) பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது...
<<<<


>>>> ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா? நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள். <<<<

>>>> தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, ‘மகன்’ கள் சொல்கிறார்கள். திவசம் செய்யும்போது இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா? <<<<


>>>>
தமிழ் பேசினால் எனக்கு தீட்டு.
<<<<

>>>>
தமிழில் பேசினால் தீட்டு கழிய‌ ஸ்நானம் பண்ணணும்.
<<<<


>>>>
சூத்ரனோ, (தமிழர்கள் =சூத்திரர்கள்= தேவடியாள் பெற்ற பிள்ளைகள் )பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் வைத்தால் விக்ரகம் வெறுங்கல்லாகி பகவான் பட்டென ஓடிப் போய் போய்விடுவார். பரிகாரம் கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு.
<<<<

.

Anonymous said...

தமிழ் கூறும் நல்லுலகில் இதுகாறும் விட்டுவைத்த திராவிடனை தீண்ட தகாதவன், இழிந்தவன், என்று வசை
பாடும் சொற்றாடளையும் அதை உண்டாகிய பிராமணீயம் என்னும் அம்மணத்தையும் நாம் விட்டு வைக்கலாமா?

தலித் மைந்தன்

Sathiyanarayanan said...

/* உயிர், இன, மொழி, கலாசாரம், எல்லாவற்றிலும் தமிழன் அடிமைபட்டு கிடக்கிறான் */

கலாசாரம் என்ற சொல்லுக்கு எம் அழகிய தமிழ் மொழியில் பண்பாடு என்ற அழகான சொல் உள்ளது, அதைப் பயன்படுத்துங்கள் தோழரே.

Anonymous said...

//போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!//
ஒரிஜினல் தேச துரோகத்தின் விலை அதை விட அதிகமாக இருக்கும். பாவம் அப்பாவி தமிழர்கள். இஸ்லாமிய தீவிரவாதிகளின் சதித்திட்டம் தெரியாமல் ஜால்ரா அடிக்கிறார்கள்.

Rajaraman said...

தமிழர் கொலைக்கு காரணமானவர்கள் போலி மதவாத, பகுத்தறிவு பகலவன் தமிழர் தலைவன் கருணாவும் (கருணா என்றாலே துரோகிதானோ?), இத்தாலி மகாராணியும் தான்.

தமிழ் மாறன் said...

Anonymous said... //போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!// ஒரிஜினல் தேச துரோகத்தின் விலை அதை விட அதிகமாக இருக்கும். பாவம் அப்பாவி தமிழர்கள். இஸ்லாமிய தீவிரவாதிகளின் சதித்திட்டம் தெரியாமல் ஜால்ரா அடிக்கிறார்கள்.

உங்களை போல் உள்ள ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் எல்லாம் இப்படித்தான் சொல்லி தமிழர்களை பிரித்தால செய்யும் சூழ்ச்சி என்பது எங்களுக்கு தெரியும். எதற்கு இந்தியா என்றொரு நாடு தேவையா? நாட்டின் குடிமக்களை பாதுகாக்க முடியாத ஒரு நாடு அவசியமா? இதிலேயும் உன் ஹிந்துத்துவா மதவாதத்தை கொண்டுவந்து புகுத்துகிறாயா?

வட இந்தியனுக்கு வாலாட்டிய காலம் போகிவிட்டது. தமிழர்கள் தலை நிமிர்வார்கள். ஈழத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நிச்சயம் விலை உண்டு. அதற்க்கு இந்தியா கொடுக்கும் விலைதான். தமிழகம், பின்னர் தமிழகத்தை தொடர்ந்து சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட், வெஸ்ட் பெங்கால், மணிபூர், ஆந்திரா, காஷ்மீர், கேரளா, என்ற நாடுகள். உங்கள் வல்லரசு வெறி ஒரு அப்பாவி இனம் தங்கள் கண்முன்னே கொல்லப்படும்போது வேடிக்கைபார்க்க, அவர்களை கொல்ல உதவ சொன்னது இல்லையா? அதற்குத்தான் இந்த விலை.

எல்லா வற்றிற்கும் ஒரு விலையிருக்கு உலகில். காலம் பாடம் கற்ப்பிக்கும். பொறுத்திருங்கள். அதற்க்குண்டான முயற்ச்சிகளை மானம் உள்ள ஒவ்வொரு தமிழனும் செய்வான். துரோகத்திற்கு தகுந்த விலை கொடுக்க வேண்டி வரும். உன் போலி தேசபக்தி பருப்பு எல்லாம் இனி வேகாது. ஹிந்துத்துவா என்று சொல்லி அகண்ட பாரதம் என்று சொல்லி இனி மக்களை ஏமாற்ற முடியாது. இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சி நடப்பதை காட்டி தேசபக்தியை உசுப்ப முடியாது, கார்க்கில் யூத்தம் என்று சொல்லி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல், இப்படி எல்லாம் இனி சொன்னீர்கள் என்றால் தமிழர்கள் நாங்கள் சந்தோசப்படுவோம்.

ஏன் இந்த சந்தோசம் உங்களுக்கு என்று கேட்க்க தோன்றுகிறதா? ஈழத்திலே தமிழர்கள் கொல்லப்படும்போது இப்படித்தானே தமிழனை தவிர மொத்த இந்தியாவும் மவுனம் காத்து அதற்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை என்று இருந்தது, தமிழக மீனவர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படும் போது இப்படித்தானே அவர்கள் யாரோ என்று சந்தோசமாக உங்கள் வேலைகளை பார்க்க தெரிந்தது. அப்போது எங்கே போனது உன் அகண்டபாரதம், உன்தேசபக்தி, குப்பையில் போடு உன்தேசபக்தியை, இனி மானம் உள்ள தமிழன் எல்லாம் தமிழனுக்கு பிரச்சனை என்று வரும்போது மட்டுமே கொதித்தெலுவான்.

வேறு எங்கே பிரச்சனை நடந்தாலும் மவுனம் காப்பான். உன் தேசபத்தி பூச்சாண்டி எல்லாம் இனி பலிக்காது. என்ன பண்ணுவே! ஒரு தமிழன் இல்லை இனி ஆரைகோடி தமிழனும் இப்படித்தான் முழங்குவான். உன்னால் முடிந்ததை செய். யாருக்கும் பயம் இல்லை. தமிழர்கள் கோழிகளும் இல்லை. ஒரு வீரப்பனை பிடிக்க நீங்கள் பட்ட லெட்சணம் எங்களுக்கு தெரியும். ஒரு வீரப்பனுக்கே இந்த நிலை என்றால்? வீரம் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் நீங்கள் பதில் சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இலட்சிய பயணம் தொடரும்.

தமிழ் மாறன் said...

/// ஒரிஜினல் தேச துரோகத்தின் விலை அதை விட அதிகமாக இருக்கும்///

எது தேசம்! உன்னை போல் தமிழர்களின் தேசத்துக்கு துரோகம் செய்யும் தேசத்துரோகிகள் தெரிந்து கொள்ளுங்கள் நீங்களும் தமிழர் தேசத்துக்கு துரோகம் செய்ததற்காக பெரிய விலை கொடுக்க வேண்டி வரும். மீண்டும் ஒரு கருணாக்கள் உருவாக விடமாட்டோம். புரிந்தால் சரி. முதலில் கருத்து சொல்லும்போது சொந்த பேரில் வந்து சொல்லு ஏன் பெயரில்லா பிச்சையா வருகிறாய். இதில் வேறு பயம் காட்டுறே.

உன் தேசபக்தியை குப்பையில் போடு. உன் வேண்டாத தேசபக்திக்கு விலைதான் இரண்டு லட்சம் உயிர்கள். மானம் கெட்டவனே. உன் அண்ணன், தம்பிகளை, உன் மனைவி மக்களை, உன் குழந்தைகளை பறிகொடுத்தால் தெரியும். செத்தது யாரோ! உனக்கு நடக்க வில்லை என்கிற திமிர். இஸ்லாமிய தீவிரவாதிகள் சொல்ல்கிரார்கலாம். உனக்கு மூளை இல்லை. இது சாதாரண அறிவு படைத்த மனிதன் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்தியா செய்த துரோகத்தால் நடந்ததுதான் இது என்று. வெளிநாடுகள் எல்லாம் நாறுது.

நார்வே தூதுவர் உலகம் எங்கும் சொல்லி உன் மானத்தை கப்பல் ஏத்துகிறார். போயி மிரட்டு. மானம் கெட்டவனே எம் தமிழின போராளி பெண்களுக்கு சமைத்து கொடுத்தாயா? அல்லது மஞ்சள், மசாலா அரைத்து கொடுத்தாயம் எங்களுக்கு நீ மாமனா மச்சானா? உனக்கு என்னடா பார்பன வந்தேறி உனக்கு உலகம் முழுவதும் உன்நாடு.

தமிழ் மாறன் said...

இந்தியாவில் ஹிந்து முஸ்லிம் பிரச்னையை கிண்டி விடுவாய், பாகிஸ்தானில் இருக்கும் உன் பார்பனன் அங்குள்ள ராணுவம், உளவுத்துறை போன்ற உயர்பதவிகளில் இருந்து கொண்டு இந்தியா உன்னை அழித்துவிடும் என்று ஐடியா சொல்லி கொடுத்து கொண்டு இருப்பான் உனக்கு எதிரா?

சவுதியை திட்டுவாய் உன் பார்பனன் அங்கும் உயர்பதவிகளை ஆக்கிரமித்து கொண்டு சவூதிகாரனுக்கு சலாம் போடுவான், அமெரிக்காவின், இந்தியாவில் படிப்பாய் சாப்ட்வர் துறைமுதல், நாசவரை அமெரிக்காவை அலங்கரிபாய். சைனாவில், பாகிஸ்தானில் இந்திய தூதுவரை இருப்பாய் இந்திய ராணுவ ரகசியங்களை காட்டி கொடுப்பாய். வெள்ளையரை எதிர்த்து இந்திய சுதந்திர போராட்டம் நடக்கும்போது நீ சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்து கொண்டு வெள்ளையனின் சபைகளை அலங்கரித்தாய்.

உனக்கு என்னடா நாடா? இனமா? மொழியா? உனக்கு எங்கு போனாலும் உயர் இடத்தை பிடிக்கணும் அதற்க்கு எவன் காலிலும் விழுந்து, துரோகம், கீலரப்பு, உயிர்பலி, இப்படி எல்லாம் செய்வாய் தமிழன் அப்படி இல்லைடா. இப்படி நீ எதையும் செய்து முன்னுக்கு வருவாய். மானம் உள்ள தமிழனுக்கு அது முடியாதுதான். தமிழர்கள் மானம், வீரம் உள்ளவர்கள் ஒழுக்கங்களை உலகுக்கு சொல்லி கொடுத்தவர்கள், எம்குல போராளி பெண்களின் காலை கழுவி குடித்தாலும் உனக்கு வீரம் என்றால் என்ன வென்று விளங்காது. உன் சோவும், தினமலர், தினமணி எல்லாம் சீக்கிரம் பெட்டி கெட்டி கொண்டு கைபர் போலன் கணவாய் வாழியாக ஓட ரெடியாகுங்கள். உன் பிரித்தாளும் சூழ்ச்சி இங்கே பயன் அளிக்காது.

Anonymous said...

//போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!// ஒரிஜினல் தேச துரோகத்தின் விலை அதை விட அதிகமாக இருக்கும். பாவம் அப்பாவி தமிழர்கள். இஸ்லாமிய தீவிரவாதிகளின் சதித்திட்டம் தெரியாமல் ஜால்ரா அடிக்கிறார்கள்//

ஒரு வாதத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இந்தியாவில் குறைந்தது ஒரு இரண்டாயிரம் பேரை இதுவரை கொன்றிருப்பர்களா? மொத்தமாக சுதந்திர இந்தியா முதல் இப்போது வரை எடுத்துகொண்டால். ஆனால் ஒரு சில வாரங்களில் இரண்டு லெட்சம் தமிழர்களை கொல்ல காரணாமாக இருந்தீர்களே உங்களை விட உலகில் தீவிரவாதிகள் வேறு யாரும் இருக்க முடியுமா? நீங்கள்தான் உலக மகா தீவிரவாதிகள்.

அது சரி இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று ஒரு சாராரை சொல்லும் நீங்கள் ஏன்? ஹிந்து தீவிரவாதிகள் என்று சொல்லுவதில்லை. அவர்கள் கொன்றதை விட நீங்கள் கொன்றதுதானே அதிகம். மீரட், பாகல் பூர், பீவாண்டி, குஜராத், நெல்லி, ஒரிசா, கோவை, மீனாட்சி புறம், மும்பை இப்படி நீங்கள் நடத்திய கலவரகளில் கொல்லப்பட்ட முஸ்லிம்களே அதிகம். அவர்கள் பதிலுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்தால் அது மட்டும் தீவிரவாதம்.

by: musthafa.

Anonymous said...

தமிழர்களின் அடிமைத்தனத்தை பற்றி நன்றாக சொல்லி இருதீங்க..... எப்போது தேசபக்தி அடிமைகள் இல்லை என்பதை சொல்ல்வார்கள் என்று தெரியவில்லையே.

தமிழ் மாறன் said...

எப்படி வெள்ளையர்களை எதிர்த்து நாம் போராடி ஒரு நாட்டை பெற்றோமோ அதுபோல் வடநாட்டு காலனி ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அறிஞ்சர் அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம் கண்ணியமாய் அண்ணல் சொன்னதை செய்வோம். அண்ணா என்ன சொன்னார்? தமிழ் நாடு தனி நாடு என்று.

Anonymous said...

முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை.