Nov 20, 2011

சாவர்க்கரும் அவரது கோயபல்ஸ் கூட்டமும்!

குஜராத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு, நரேந்திர மோடி சொன்ன, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் எதிர்வினை காரணமல்ல என்பதையும், அது மோடியால் தயாரிக்கப்பட்ட இன அழித்தொழிப்பின் 'ஸ்கிரிப்ட்தான் என்பதையும் கடந்த காலங்களில் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பட்டவர்த்தனாமாக அம்பலப்படுத்தினார்கள்.

அருண்ஷோரி, குருமூர்த்தி, சோ, நைபால் போன்றவர்கள், குஜராத்தில் நடந்தது ஒரு மதக்கலவரம் அதற்கும் முதல்வர் மோடிக்கும், அவருடைய அரசுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று ஒப்பாரி வைத்தனர். கோத்ரா ரயில் எரிப்பின் காரணமாகவே இது நடந்தது என்று  திரும்பத் திரும்ப எழுதியும், பேசியும் வந்தனர். இந்த கோயபல்ஸ்  சித்தாந்தவாதிகளின் முக்கய தலைவர்களில் ஒருவர்தான் சாவர்க்கரை போல்.

சாவர்க்கரின் வீரத்தை பற்றி வரலாறு என்ன சொல்கிறது பார்ப்போம்.  1911ஆம் ஆண்டு அந்தமானில் இரட்டை ஆயுள் தண்டனைக்காக சிறைவைக்கப்பட்டு இருந்தார் சாவர்க்கர், ஆறே மாதத்தில் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதங்கள் அனுப்ப ஆரம்பிக்கிறார். தொடர்ந்த வந்த இந்த மன்னிப்பு படையெடுப்பால் மனம் குளிர்ந்த வெள்ளையர்கள், சாவர்க்கரை மராத்திய மாநிலத்தில் உள்ள ரத்தினகிரிக்கு
அனுப்புகிறது.


1910களின் ஆரம்பிக்கப்பட்ட இந்து மகா சபை எனும் இந்துத்வா அமைப்பு, வெள்ளையர்களின் மறைமுக ஆதரவுடன் அதாவது அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப்படுகிறது.  தன்னை விடுதலை செய்ததற்கு நன்றி கடனாய் சாவர்க்கர் இந்து மகா சபை யில் தன்னை இணைத்து கொண்டு வெள்ளையர்களுக்கு சேவகம் செய்கிறார். மேலும் இவர் ஒத்துழையாமை இயக்கத்தின் அருகில் கூட செல்லவில்லை. அந்த இயக்கத்தை அவர் எதிர்த்து வந்தார் என்பதே அந்த வரலாற்று உண்மை.  அதன் பின்னர் 1925 தொடங்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.

இந்த அஞ்சா நெஞ்சர் சாவர்கரின் வழிவந்தவர்களே  RSS , VHP , BJP,  பஜ்ராங்க்தல், ஹிந்து முன்னணி, சிவசேனை, அகிலபாரதிய வித்யாதி பரிசத் போன்ற வானர கூட்டங்களும்,  தினமலர், தினமணி, இந்தியா டுடே, போன்ற அவற்றின் ஊது குழல்களும் ஆவர். இவர்களுக்கு ஒரு அஜண்டா வேறு, அதுதான்  இந்தியாவை ஹிந்து நாடக்க வேண்டும். அத்தோடு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீன, சவூதி அரேபிய வரை இவர்களது அகண்ட பாரத எல்லை போகிறது. இப்படி ஒரு கோயபல்ஸ் கொள்கையை சொல்லி ஹிந்துக்களை ஏமாற்றி ஆட்சிபீடத்தில் அமர்வதே இவர்களது நோக்கம் வேறொன்றும் இல்லை. இதில் ரெத்தம் சிந்த போவது அப்பாவிகளே கடைசியில் பிராமணர்கள் நாட்டை மீண்டும் ஆள்வார்கள்.
நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்

11 comments:

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html


Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Anonymous said...

DEAR EDITOR,

IT IS NOT EASY FOR BRAHMINS TO GOVERN WHOLE INDIA. BUT THERE WILL BE LOT OF BLOOD SHED TAKE PLACE WITH THEIR BLOOD THIRST CONSPIRACY.

IF UNFORTUNATELY BRAHMINS START TO RULE WHOLE INDIA, THE FIRST BLOW WOULD COME ON THE HEADS OF MUSLIMS.

ISLAM IS THE ONLY WAY WHICH STAND AS HURDLE FOR HINDUTVA/MANUSMIRITI TO LAY THEIR RULE TO ENSLAVE INDIGENOUS INDIAN ESPECIALLY DRAVIDIAN. THE SECOND BLOW TO DRAVIDIAN OR TO INDIGENOUS.

IT IS THE DUTY OF EVERY LEARNED MEN AND WOMEN TO EDUCATE THE CHILDREN THAT WHAT WOULD BE THE EVENTUALITY IF HINDUTVA TAKE INDIA IN ITS HANDS.

MOHAMED THAMEEM

UNMAIKAL said...

CLICK THE LINK AND READ

>>>
வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!
வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது. நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?
<<<

.

Anonymous said...

It's very nice article. Thank u.

Anonymous said...

Muslim have a country, Christian have country Hindus dont have country that's way india is the hindu country,

tamilan said...

CLICK - READ

>>>>>> இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்
<<<<<


>>>> இந்து மதத்திற்கு தனி உரிமையோ சிறப்புரிமையோ இந்தியாவில் கிடையாது, மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை விரும்பினால் இந்த நாட்டுக்கு வெளியே எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்’ நேருவின் கோபம் <<<<<


>>> எது இந்து மதம்? நம்தேசத்தில் இருந்த 450 மதங்களில்.? சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே ஏன்? வேதங்களில் ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது. ‘ஹிந்து’ என்ற பெயர் நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம். <<<<<


.

Anonymous said...

MR. ANONY, HINDUS CAN NOT HAVE A COUNTRY OF THEIR OWN. BECAUSE HINDUISM IS NOT A RELIGION. THERE IS IMPROPER CONCEPT ABOUT GOD AND CREATION OF HUMAN AND ALL OTHER LIVING THINGS. HINDU RELIGION CAN NOT BE SPREAD AND NO HUMAN CAN ENJOIN HIMSELF TO HINDU RELIGION.

ACCORDING TO MANUSMIRITI, TO BE A HINDU A PERSON HAS TO BORN TO A HINDU PARENTAL JUST LIKE JEWISH COMMUNAL CUSTOMARY OR BELIEF.

ORIGIN OF HINDU CONCEPT DOES NOT BELONG TO US. IT IS AN ALIEN.

HINDU RELIGION IS A MIX OF CONFUSION, DOUBTS, BLASPHEMIES AND RIDDLES. YOU WILL NEVER UNDERSTAND WHAT ITS LEADERS OR GURUS TRYING TO EXPLAIN ABOUT THEIR DOCTRINE.

THAT IS WHY SO MANY GURUS OF HINDU MYTHOLOGY ARE EXISTING EVEN AFTER DONE GRATE SINS. BECAUSE THEY CAN ESCAPE WITH DIFFERENT EXPLANATIONS FOR THEIR SINS BECAUSE HINDU RELIGION IS NOT BASED UPON A CONFIRM AND CLEAR IDEOLOGY.

DALITH MAINTHAN

Anonymous said...

Sarya soneengal thalith mainthan.

Anonymous said...

India is the hindu country. Muslim , chrishtian get out. Other ways we will send u guys to the hewan

Anonymous said...

Who say my friend that is ur dream ..... It's not go to happened.... Just dream ...... My stupid friend .....

Anonymous said...

http://the-diplomat.com/indian-decade/2011/11/30/pune-terror-suspects-held/

Terrorists are from Pak and also trained muslims here. now what u have to say?