Nov 22, 2011

காஷ்மீர் யாருக்கு சொந்தம்! அருந்ததிராய்!

NOV 23: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக ஆர்வலரான அருந்ததி ராய், காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என கூறினார்.  இந்நிலையில் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநில பண்டிட்கள் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளனர்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14,15 தேதிகள் இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரண்டு தனித்தனி நாடுகள் சுதந்திரம் அடைந்தன. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அப்போது இருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசங்களை என்ன செய்வது?

”இந்தியப் பகுதிதியிலுள்ள சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையலாம். பாகிஸ்தான் பகுதியிலுள்ள சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணையலாம்” என்று சொல்லி விட்டார். பிரிட்டிஷ் அரசின் கடைசிப் பிரிதிநிதி மவுண்ட் பேட்டன். அதன்படி பெரும்பாலான சமஸ்தானங்கள் இணைந்து விட்டன.

ஆனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுவில் அமைந்த விட்ட ஜம்மூ-காஷ்மீர் சமஸ்தானம் எந்த நாட்டுடன் இணைவது? ஜம்மு-காஷ்மீரின் அன்றைய மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்பதால் பாகிஸ்தானுடன் இணைவதா? அல்லது ஜம்மு-காஷ்மீரின் ராஜா ஹரிசிங் ஒரு இந்து என்பதால் இந்தியாவுடன் இணைவதா?

”எந்த நாட்டுடனும் இணையமாட்டோம். ஜம்மு-காஷ்மீர் தனிநாடாக, சுதந்திர நாடாக விளங்கும் ”அது சரிதான். ஆனால் இங்கு மக்கள் ஆட்சிதான் நடக்க வேண்டும். மன்னராட்சிக்கு இடமில்லை மன்னனே வெளியேறு” என்று சிறையிலிருந்து ஒரு குரல். காஷ்மீர் சிங்கம் என்று ஜவஹர்லால் நேருவால் போற்றப்பட்ட ஷேக் அப்துல்லாஹ் தான் அந்தச்சிறைப்பறவை.

பாகிஸ்தானிலிருந்து ஆயுதமேந்திய பலர் ஜம்மு – காஷ்மீருக்குள் ஊடுருவி ஆக்ரமிக்க முயன்றார்கள். இதைத் தடுக்க ராணுவ உதவி செய்யுமாறும் ஜம்மு – காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அனுமதிக்குமாறும் ராஜா ஹரிசிங் இந்தியா அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனால் இந்திய படைகளுக்கும், பாகிஸ்தான் படைகளுக்கும் இடையே போர் நடந்தது.

இந்தியா இந்த பிரச்னையை  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்றது. அதில் இந்தியா குறிப்பிட்டதாவது  சர்வதேச மேற்பார்வையின் கீழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மக்களின் தீர்ப்பை ஏற்போம் என்றும் இந்திய அரசுத் தெளிவாக அறிவித்தது. எனவே ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தானின் தலையீட்டை நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று இந்தியா அரசு தனது மனுவில் கூறியது.

இதையடுத்து 1948 ஏப்ரல் மாதம் 21 அன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜம்மு – காஷ்மீரில் மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இதற்கான ஏற்பாடுகளை ஐ.நா சபையின் விஷேஷக் கமிஷன் செய்ய வேண்டு மென்றும் தீர்மானம் கூறியது. கமிஷன் உறுப்பினர்கள் இரு அரசுகளுடனும் பேசி பேச்சு வார்த்தை நடத்திப் பல தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

அதன்படி, 1949 ஜனவரி 1ம் தேதி முதல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.. ஜம்மு – காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் பழங்குடியினர் வெளியேற வேண்டும். அதையடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவத்தினரின் பெரும் பகுதி வாபஸ் ஆகவேண்டும். அதன் பிறகு மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தப்படும். என்று அந்தத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி போர் நிறத்தம் மட்டும் ஏற்பட்டது, போர் நிறுத்த எல்லை வகுக்கப்பட்டது. ஆனால் தீர்மானத்தின் மற்ற அம்சங்கள் இன்றுவரை செயல்படுத்தப் படவில்லை.

போர் நிறுத்த எல்லைக் கோட்டுக்கு வடக்கில் உள்ள காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் வசமும், தெற்கில் உள்ள பகுதி இந்திய வசமும் நீடித்து வருகின்றன. இந்தியவசம் உள்ள காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் என்றும் பாகிஸ்தான் வசம் உள்ளது ஆசாத் கஷ்மீர் என்றும் அழைக்கப்படுகின்றன.

சிந்திக்கவும்: இந்திய, பாகிஸ்தானிய பயங்கரவாத அரசுகளுக்கு காஷ்மீர் சொந்தமானது இல்லை. அருந்ததி ராய் சொன்னதுபோல் காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் விரும்புவதுபோல் சுதந்திர காஷ்மீர் நாடு  அமைவதற்கு உதவுவதே இந்திய மற்றும் பாகிஸ்தானிய பயங்கரவாத அரசுகளுக்கு நல்லது.

இவர்கள் இருவரும் வல்லரசு போதையில் ஆயுதங்களை வாங்கி குவித்து மக்களின் நலன்களை புறக்கணிப்பார்கள் என்றால் இந்த இரண்டு நாடுகளும் ரஷ்யாவை போல் உடைந்து பல்வேறு மொழி மற்றும் இனம் சார்ந்த நாடுகளாக மாறிப்போகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதே கருத்தை  மனித நேய ஆர்வலர் அருந்ததி ராய் சொன்னதற்கு தான் இந்த பண்டிட்டுகள் இப்படி குதிக்கின்றனர்.

காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சொந்தமான தல்ல என்கிற உண்மையை சொன்னதற்கு அவர் மேல் பொது நல வழக்கு தொடுக்கும் இந்த பண்டிட்டுகளுக்கு காஷ்மீர் சுதந்திரத்தை பற்றி எந்த அக்கறையும் கிடையாது. சொந்த நாட்டின் விடுதலையை நிராகரிக்கும் பண்டிட்டுகள் நிச்சயம் காஷ்மீரின் போர்வீக குடிகளாக இருக்க முடியாது என்றே எண்ணத்தோன்றுகிறது.

இலங்கையில் சிங்கள பேரினவாதத்திற்கு உதவி செய்து  இரண்டு இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த  கையேடு தமிழக மீனவர்களை கொல்ல இலங்கை ராணுவத்திற்கு பயிற்ச்சியும் அளித்ததை பார்த்த  தமிழக மக்கள் இந்தியாவை விட்டு பிரிந்து போவது என்று முடிவெடுத்து விட்டார்கள். அதுபோல் சத்திஸ்கரில் பழங்குடி மக்களின் நிலங்களை அந்நிய முதலாளிகளுக்கு கொடுக்க ஒரு உள்நாட்டு போர் நடத்தி அந்த மக்களும் தனி நாடு கேட்கிறார்கள். இதுபோன்ற அரசு அடக்குமுறைகள், அரசு  பயங்கரவாதங்கள் தொடருமே ஆனால் இந்தியா பல நாடாக பிரிந்து போகும் என்பதை யாராலும் தடுக்க முடியாது.

34 comments:

ப.கந்தசாமி said...

நல்ல பதிவு. இருக்கும் உண்மை நிலை இதுதான்.

Anonymous said...

முகம்மதுவும் அவனுடைய கோயபல்ஸ் கூட்டமும் தமிழ்நாட்டிலும் வேலையை ஆரம்பித்துவிட்டது.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

காஃபிர் இந்துக்களின் இந்தியாவை உடைத்து தூள் தூளாக ஆக்கி இஸ்லாமிய போராளிகளின் வெற்றிக்காக உழைக்கும் உங்களுக்கு அல்லாஹ் நல்ல கூலிகொடுக்க துஆ செய்கிறேன்.

அல்ஹம்துலில்லாஹ்

- மஸ்தூக்கா

Anonymous said...

//காஃபிர் இந்துக்களின் இந்தியாவை உடைத்து தூள் தூளாக ஆக்கி இஸ்லாமிய போராளிகளின் வெற்றிக்காக உழைக்கும் உங்களுக்கு அல்லாஹ் நல்ல கூலிகொடுக்க துஆ செய்கிறேன்.

அல்ஹம்துலில்லாஹ்

- மஸ்தூக்கா//
//Anonymous said...
முகம்மதுவும் அவனுடைய கோயபல்ஸ் கூட்டமும் தமிழ்நாட்டிலும் வேலையை ஆரம்பித்துவிட்டது.//
ரிபீட்டுaamen
//

Anonymous said...

Very good post keep it up. Rss monkeys are say like this. They want to make hindu Muslim problem in Tamil nadu.

Anonymous said...

Dr. Kandasamy is pure tamilan that's way he can understand this article but the some one anonyMose said this is wrong article he is bramin guy I think that's way he can understand the tru.

Anonymous said...

That's way he can't understand this article

Anonymous said...

//முகம்மதுவும் அவனுடைய கோயபல்ஸ் கூட்டமும் தமிழ்நாட்டிலும் வேலையை ஆரம்பித்துவிட்டது//

HE IS ANOTHER IBN SHAKIR, BEHIND A MASK, I MEAN A BRAHMIN. HE PLUCKS THE FRUITS IN DREAM.

HE CAN NOT COME TO REAL LIFE.

ONLY GOD CAN HELP HIM.

DALITH MAINTHAN

Anonymous said...

அடேய் பாபருக்கு பொறந்த பொறம்போக்குப் பசங்களா! உங்கள மாதிரி உருப்படாத ஊத்தப் பயபுள்ளைக எங்க இந்தியாவ ஒரு மயிரும் பிடுங்க முடியாதுடா... இந்திய ஒருமைப்பாட்ட மதிச்சு இருக்கறதுன்னா இருங்க... இல்லாட்டி அரபிக்கடல்ல விளுந்து சாவுங்கடா மூதேவிக்குப் பொறந்த முட்டாப் பசங்களா!!!

- மோகன் தாஸ்.

Arun Ambie said...

பொறுப்பற்ற கருத்துக்களை அள்ளித் தெளித்துள்ளது புதிய தென்றல். அருந்ததிராய் என்ற ஐஎஸ்ஐ கைக்கூலிக்கு ஆதரவாக ஒரு பதிவு. அதை ஆதரித்துப் பின்னூட்டம் தரும் பெயர்களிலேயே தெரிகிறது இந்தக் கிளைக்கு வேர் ராவல்பிண்டியிலே என்றும், வளர்ப்பது மஞ்சளாற்றுத் தண்ணீர் என்றும். ஆனாலும், மோகந்தாஸ் அவர்களின் பின்னூட்டத்தின் தரம் பதிவின் தரத்தைவிடக் குறைந்து விட்டது வருத்தமளிக்கிறது. கடிதோச்சி மெல்ல எறிவீர் மோகந்தாஸ்!

Anonymous said...

வாங்க Arun Ambie உங்கள் முகத்த பார்த்தாலே தமிழன் ஜாடை தெரியலையே! நீங்க என்ன வடநாட்டு சேட்டு வந்தேறியா நலம். அருந்ததி ராயை பார்த்து பாகிஸ்தான் உளவாளி என்று சொன்ன ஒரு அறிவாளி இந்தியாவில் நீர் ஒருவர்தான் இருப்பீர். அவரை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் கூட சொல்லவில்லை அப்படி பரவாயில்லை. புதியதென்றல் இந்தியா, பாகிஸ்தான் இருவரையும்தான் பயங்கரவாத அரசு என்று குறிப்பிடுகிறார். உங்களுக்கு இப்படி கோபம் பொத்து கொண்டு வருகிறதே தமிழக மீனவர்களை சிங்கள பயங்கரவாத படை கொல்கிறதே உங்கள் ரோசம் எல்லாம் எங்கே போனது. ஒ நீங்கள் மென்பொருள் நிறுவனத்திலோ, அல்லது வேறு ஏதும் வர்த்தகமோ பண்ணும் உயர்குடியை இருப்பீர் அதனால் உங்களுக்கு என்ன நடந்தால் என்ன? மக்கள் பிரச்னையை பேசினால் உங்களுக்கு பொத்துக்கொண்டு வரும்.....

***Raja***

தமிழ் மாறன் said...

///அடேய் பாபருக்கு பொறந்த பொறம்போக்குப் பசங்களா! உங்கள மாதிரி உருப்படாத ஊத்தப் பயபுள்ளைக எங்க இந்தியாவ ஒரு மயிரும் பிடுங்க முடியாதுடா... இந்திய ஒருமைப்பாட்ட மதிச்சு இருக்கறதுன்னா இருங்க... இல்லாட்டி அரபிக்கடல்ல விளுந்து சாவுங்கடா மூதேவிக்குப் பொறந்த முட்டாப் பசங்களா!!! - மோகன் தாஸ்.///

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வெறியனுக்கும், மலையாளிக்கும், உன்னை மாதிரி வடநாட்டு வந்தேறி செட்டுக்கும், கைபர்போலன் கணவாய் வழியாக வந்த பார்பனனுக்கும் இடமில்லையப்பா இடம். சீக்கிரம் ஓடுங்கள் உங்கள் சொந்த மண்ணை நோக்கி. முஸ்லிம்கள் எல்லாம் தலித் சமூக மக்களும், மற்றைய ஒடுக்கப்பட்ட சமூக மக்களுமே,
அவர்கள் யாரும் அந்நிய நாட்டில் இருந்து வரவில்லை. உன் வர்ணாசிரம கொள்கையால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவராக மாறினார் என்பதை புரிந்து கொள்.

ஆர்,எஸ்.எஸ். ஹிந்து திவரவாதிகள் வரலாறு தெரியாத முட்டாள்கள் மட்டும் இல்லை மனித மிருகங்கள் என்பதை நாம் குஜராத் இனப்படுகொலையிலே பார்த்தோம், தாயின் வயிற்ரை கிழித்து அதில் இருந்து பச்சிளம் குழந்தையை எடுத்து நெருப்பில் போட்டவர்கள்தானே இந்த கொடியவர்கள். இவர்களின் எழுத்தும் அப்படித்தான் இருக்கும். என்ன உன் தேசபக்தி, சிங்கள வெறியன் மீனவர்களை சுடுவானாம் இவர்கள் பார்த்து கொண்டு சிங்களவன் காலில் மண்டி போட்டு சைனாவுக்கு உங்கள் நாட்டில் இடம் கொடுத்து விடாதே ராஜபக்சே! ராஜபக்சே! நாங்களும்தான் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க ராடரும், எங்கள் ராணுவ அதிகாரிகளையும், எங்கள் பயங்கரவாத உளவுத்துறை ராவை யும், எங்கள் கடல்படை கப்பல்களை உங்களுக்கு உதவிக்கும் அனுப்பி கொடுத்தோம் தயவு செய்து சீனாவுக்கு இடம் கொடுக்காதே நீ உனக்கு வெறி ஏற்படும் போது எல்லாம் தமிழக மீனவர்களை சுட்டு கொல்லு பரவாயில்லை நான் வாய் திறக்க மாட்டேன் என்று கெஞ்சும் உன் மானம் கெட்ட தேசபக்தியை குப்பையில் போடு. இந்தியா இருந்தால் என்ன உடைந்து சுக்கு நூறா அனால் எங்களுக்கு என்ன? ஈழத்திலே இரண்டரை இலட்சம் மக்களையும் அவர்களது சுதந்திர தீயையும் அனைத்தவர்கல்தானே நீங்கள். மானம் உள்ள தமிழன் ஒவ்வொருவரும் இந்தியா தமிழகத்தில் இல்லை என்பதை உணர்த்துவான்.

சுடலை said...

அம்பேத்கர் முஸ்லீம்களை பற்றி சொன்னவை எல்லாம் எவ்வளவு உண்மை என்பது முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் இணைய தளங்களில் நன்றாக தெரிகிறது.

- அம்பேத்கர் தொண்டன்

மலர்விழி said...

///Blogger DrPKandaswamyPhD said...நல்ல பதிவு. இருக்கும் உண்மை நிலை இதுதான்.//

ஐயா நீங்கள் பச்சை தமிழன் அதனால் உங்களுக்கு மதவாதிகளை ஒதுக்கி மக்கள் பிரச்சனைகளை ஆராய முடிகிறது.

MR. DrPKandaswamyPhD முடித்த டாக்டர் உங்களுக்கு தெரியுது இது நல்ல பதிவு என்று!
முஸ்லிம் பெயரில் வந்து சொல்லும் மஸ்துக்கா, மற்றும் , மோகன் தாஸ், இவர்களை என்னவென்று சொல்வது. கருத்துக்களை கருத்துக்களை கொண்டு எதிர் கொள்ள முடியாமல் ஒரு மதத்தினர் உயர்வாக மதிக்கும் அந்த மதத்தின் நபியை, தூதுவரை குறித்து இழிவாக பேசுவது அறிவுடைமை என்பதை கூட விளங்க முடியாத அளவுக்கு இவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மதவெறி தலைக்கு ஏறி விட்டது என்றே சொல்ல முடிகிறது.

Anonymous said...

என்னது! தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களாக மாறினார்களா?

சொறிநாய் தமிழ்மாறா, அரபு உயர்குலத்தினரான மரைக்காயர், ராவுத்தர்களை இழிவாக பேசும் நாக்கை இழுத்து வைத்து அறுப்போம்

தமிழ் மாறன் said...

Arun Ambie இவர் ராஜபளையத்து காரர் தமிழர் என்று சொல்வதை விட ஹிந்துத்துவா வர்ணாசிரம சிந்தனைகள் தலைக்கு ஏறி இருப்பவர் என்று சொல்லலாம், ஒருவேளை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ராஜபாளைய முக்கிய பொறுப்பாளராக இருக்கலாம், அல்லது அந்த இயக்கத்தில் கூலி வேலை செய்யும் முழுநேர ஊழியராக கூட இருக்கலாம். உங்களது வேர் ஆர்.எஸ்.எஸ். மையம் கொண்டிருக்கும் கான்பூர் வரை இருக்கலாம். இப்படி இருக்கலாம் இருக்கலாம் என்று சொல்லவதை படிக்கும் போது உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது எண்ணி பாருங்கள்.

அருந்ததி ராய் முதல் பின்னோட்டம் இட்டவர்கள் வரை எல்லோரையும் ஐஎஸ்ஐ எஜன்ட் என்று சொல்லி விட்டீங்கள். தமிழர்களுக்கு குரல் கொடுத்தால் புலி பயங்கரவாதம், பழங்குடி மக்களுக்கு குரல் கொடுத்தால் அவன் மாவோயிஸ்ட் தீவிரவாதி, கஷ்மீர் மக்களுக்கு குரல் கொடுத்தால் அவன் ஐஎஸ்ஐ, ஹிந்துதுவாவுக்கு எதிரா குரல் கொடுத்தால் இஸ்லாமிய பயங்கரவாதம், தமிழக மீனவர்களுக்கு குரல் கொடுத்தால் தேசதுரோகி, இந்திய சிறுபான்மை மக்களுக்கு குரல் கொடுத்தால் ஹிந்துமத விரோதி, இப்படியே சொல்லிக்கிட்டு போங்கள் நீங்கள்தான் யாரு? ஒரு நாட்டின் மக்கள் சாகும் போது போலி தேசியம் பேசி மனித நேயத்தை கொல்லும் நீங்கள் யார்?

தமிழ் மாறன் said...

Arun Ambie சார் இதற்கே இப்படி சூடாயிடீன்களே சகோதரி மலர்விழி, போட்டிக்கும் பதிவுகளை பார்த்தால் என்ன செய்வீங்கள்..... சிந்திக்கவும் இணையதளத்தில் மேலே மலர்விழி என்று ஒரு தலைப்பு இருக்கிறது அதில் போயி அதை எல்லாம் படித்து பாருங்கள் உங்கள் தேசபக்தி எவ்வளவு கீழ்த்தரமானது என்று புரியும். நன்றி தோழரே.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
காஃபிர் இந்துக்களின் இந்தியாவை உடைத்து தூள் தூளாக ஆக்கி இஸ்லாமிய போராளிகளின் வெற்றிக்காக உழைக்கும் உங்களுக்கு அல்லாஹ் நல்ல கூலிகொடுக்க துஆ செய்கிறேன்
அல்ஹம்துலில்லாஹ் மஸ்தூக்கா ] [ என்னது! தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களாக மாறினார்களா?
சொறிநாய் தமிழ்மாறா, அரபு உயர்குலத்தினரான மரைக்காயர், ராவுத்தர்களை இழிவாக பேசும் நாக்கை இழுத்து வைத்து அறுப்போம்] ......[ முகம்மதுவும் அவனுடைய கோயபல்ஸ் கூட்டமும் தமிழ்நாட்டிலும் வேலையை ஆரம்பித்துவிட்டது....][...........இப்படிப்பட்ட பதிவுகளை கண்டிப்பாக ஒரு முஸ்லிம் பதிந்திருக்க வாய்ப்பில்லை..கைபர் கணவாய் வழியாக வந்த பன்றிகள்தான் பதிந்திருக்கும்...ஒன்று பட்ட இந்தியா.. முஸ்லிம்களின் ஆட்சியில்தான் வுருவானது அதை பாகிஸ்தான் வங்காளம் என்று பிரித்தான் பார்ப்பனன் இப்பமட்டும் தமிழ்நாடு என்று பிரிக்க பார்ப்பன ..RSS .. பன்றிகளுக்கு மனம் வருவதில்லை தமிழன் புரிந்தால் சரி ..தன்னை வுயர்ந்த ஜாதி என்று சொல்லும் பன்றி ஜாதி கயவர்களிடம் இருந்து முதலில் தமிழகத்தையும் தமிழகத்தில் வுள்ள எம் சகோதரர்களை மீட்ப்போம் .....by .. இறைவனின் அடிமை

Unknown said...

தமிழ் வாசக நெஞ்சங்களே வணக்கம்! உங்களின் வருகைக்கும், உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி! அன்பான வாசகர்களே உங்களுக்கு கருத்து சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனாலேயே கருத்துக்கள் தானியங்கி முறையில் எங்களது பார்வைக்கு வராமலேயே நீங்கள் பதிந்ததும் வெளிவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து பதிவுக்கு தொடர்புடைய கருத்துக்களை சொல்லுங்கள். பதிவுக்கு சம்மந்தம் இல்லாத கருத்துக்களை சொல்ல வேண்டாம்.

இதில் இப்னு சாகிர் என்கிற ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா தோழர் சிலசமயங்களில் தனது பெயரிலும் பலநேரங்களில் அனானி பெயரிலும் வந்து மாறி மாறி கருத்துக்களை போட்டு பதிவின் உண்மையான கருத்துக்களை திசை திருப்பி வருகிறார். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களோ அந்த கருத்தை நேரிடையாக் சொல்லி அதற்க்கு வரும் பதில் கருத்துக்களை எதிர் கொள்ளுங்கள் அதைவிட்டு விட்டு இப்படி மோசடியாக மற்றவர்கள் போல் எழுதி வலம் வரவேண்டாம்.

நீங்கள் சொல்ல வருவதை தெளிவாக சொல்லுங்கள்! உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். நீங்கள் எங்களை பற்றி என்ன வேண்டுமானலும் சொல்லுங்கள் அதை விட்டு பதிவின் கருத்துகளுக்கு முரணாக கருத்துக்களை தெரிவித்து குழப்பம் செய்ய வேண்டாம். மீண்டும் இதே காரியங்கள் செய்யப்பட்டால் உங்கள் கருத்துக்களை நீக்க வேண்டி வரும்.

Arun Ambie said...

//Arun Ambie இவர் ராஜபளையத்து காரர் தமிழர் என்று சொல்வதை விட ஹிந்துத்துவா வர்ணாசிரம சிந்தனைகள் தலைக்கு ஏறி இருப்பவர் என்று சொல்லலாம், ஒருவேளை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ராஜபாளைய முக்கிய பொறுப்பாளராக இருக்கலாம், அல்லது அந்த இயக்கத்தில் கூலி வேலை செய்யும் முழுநேர ஊழியராக கூட இருக்கலாம். உங்களது வேர் ஆர்.எஸ்.எஸ். மையம் கொண்டிருக்கும் கான்பூர் வரை இருக்கலாம். இப்படி இருக்கலாம் இருக்கலாம் என்று சொல்லவதை படிக்கும் போது உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது எண்ணி பாருங்கள்.//
ரென்மின்பியில் கூலி பெற்றுக் கொண்டு சமூக ஆர்வலனாக என்னைக் காட்டிக் கொள்பவன் நானில்லை என்பதால் இதைப் படிக்கும் போது எனக்குத் தவறாக எதுவும் தோன்றவில்லை. இடதுசார்ந்த கேலிக்கூத்துகளில் ஊறித்திளைத்த உன்மத்தர்களுக்கு வேண்டுமானால் ஆர்எஸ்எஸ் என்றதுமே ஐயோ மதசார்பின்மை மேக்கப் கலைந்துவிடுமே என்று நெஞ்சடைக்கலாம். என்னைக் கம்யூனிஸ்ட் என்று யாராவது சொன்னாலும் கவலைப்பட மாட்டேன். சொல்பவர் பார்வை அப்படி என்று சிரித்துவிட்டு நகர்ந்து விடுவேன். நிற்க. நானாவது முகம் காட்டிப் பேசுகிறேன். முகம் காட்டக் கையாலாகாத ஒரு அனானி என் முகத்தைப் பார்த்தால் தமிழன் போலத் தெரிவதில்லை என்கிறது. அதன் முகம் யார் போல இருக்குமோ தெரியவில்லை. சிரிப்பு தான் வருகிறது!!

Anonymous said...

Arun ambie yaa neenga allathu aiyar aaththu ambiyaa... Neenga Yenna ulavuththuraiyin kai kooliyaa... Inthiya ulavu thurai maathiri poi poi yaa pasura.

Anonymous said...

Yenna ambi unga RSS vesam kalaikirathe yenru payamaa?

Arun Ambie said...

அருண்அம்பி ஆகிய நான் பெருமைக்குரிய ஐயராத்து அம்பிதான். அதற்கென்ன இப்போ? இடதுசாரிகளின் மதசார்பின்மை போல என்னுடையது கலையும் வேஷமல்ல. பேர் சொல்ல திராணியில்லாதவர் கேட்பது போல நான் உளவுத்துறையின் கைக்கூலி அல்ல. என் தேசத்தின் உளவுத்துறையில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வோடு தேசத் தொண்டாற்றுவேன். வேறு கேள்விகள் இருந்தால் கேளுங்கள் மீண்டும் சந்திப்போம்.

Anonymous said...

இதற்கும் மேலாக காஷ்மீர் என்ற தனக்கு உரிமையில்லாத பகுதியில் இராணுவத்தை வைத்து அடக்கியாள்கிறது. இந்த இலட்சணத்தில் ஈழத்தினைப் பிரித்துக் கொடுப்பது தனது முந்தானையில் தானே தீ வைத்துக் கொள்வதற்குச் சமமென்று பாரதமாதாவுக்குத் தெரியாதா ? பாகிசுதானிடமிருந்து வங்காளதேசத்தைப் பிரித்துக் கொடுத்தது போல இந்தியா இலங்கைக்குச் செய்யாது. பாக், சீனா ஆகியவை சம அல்லது வலுமிகுந்த எதிரி நாடுகள் என்பதால் வங்காள தேசம், திபெத் என்று விடுதலை கேட்கிறது. ஆனால் இலங்கையோ மிகச் சிறிய நாடு இந்தியாவின் (பொருளாதார, அரசியல் ரீதியாக) அடிமை நாடு. அதை ஒன்றாக வைத்திருப்பதுதான் இந்தியாவிற்கு வசதியானது. இப்படி தேசிய இனங்களைக் இரும்புப்பிடிக்குள் வைத்து, தலையில் எரிமலையாகிய காசுமீரையும் வைத்துக் கொண்டிருக்கையில் தனது காலுக்குக் கீழே ஒரு சில இலட்சம் பேர்களைக் கொண்ட ஒரு தேசிய இனத்தைச் சார்ந்த போராளிகள் வான்படை வைத்துக் கொண்டு தாங்கள் எதிர்த்துப் போராடும் நாட்டின் தலைநகரத்திலேயே வானவேடிக்கை நடத்தி வருவதை இந்தியா எப்படிச் சகித்துக் கொள்ளும் ?.

Anonymous said...

Welcome arun ambi... U guys are like to work CIA .... Like supiramaniya swamy ..... They pay lot of money we are get tamilnadu separate and we are get job in Tamil nadu indulgent deportment ..... Please ambi go out... U don't have right to live in our country... U have to go to get job in country of India ..... This is country of Tamil nadu.... Do u understand .... If u don't know English I will teach u.... We have two language one is our mother tang our lovely Tamil and our second language is English .... We don't want hindi I hate Hindi ....x.man

Anonymous said...

Mr. Arun ambi do u know which country u live .... u live our country of Tamil nadu. Do u wanna citizen of Tamil nadu don't write like this. Ok. U are not live in India... U live in country of Tamil nadu ... Understand !!!!! X.man

Arun Ambie said...

TamilNadu was, is and will be part of India. These separatists have been shouting for a long while and could not even move a pittance. You day dreamers can only dream of separating TamilNadu from India. If people believe you guys, we in the Indian state of Tamilnadu will be left as refugees. (Dhobhi ka kuththa na ghar ka na ghaat ka) Well, don't even think about teaching me English as I know the language better than you Xman/Anony. Would you mind coming out with your original name? People with guts don't hide identity. Do you know what guts is?
Also, read this and get some real world knowledge and grow to be pragmatic.
http://ch-arunprabu.blogspot.com/2011/11/2611.html

Anonymous said...

Mr. RSS arun ambi ..... U guys have a dream .... That is the hindu rastiram .... That is only dream it's not gona be never happened ... Just devil dream.... X.man

Anonymous said...

X.man u r stuppit guy. We make Hindu rajiyam soon. Is not a dream it's real.

Anonymous said...

Is not a dream it's every think tru.......:

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

mindhunter said...

காஷ்மீர் பிரச்சனையை மத ரீதியாக பார்க்கும் இந்தப் பின்னூட்டங்களை என்னவென்று கருதுவது? காஷ்மீர் மக்கள் ஒருபோதும் இந்தியாவோடு இருக்க விரும்பியதில்லை, இந்தியாவை அவர்களின் தேசமாக கருதியதுமில்லை. காஷ்மிரியாலே எழுதப்பட்ட 'Curfewed Night' புத்தகம் மற்றும் காஷ்மீர் மக்கள் பல வலைத்தளங்களை படித்து தெளிவு பெறவும். http://www.lib.berkeley.edu/SSEAL/SouthAsia/kashmir.html

mindhunter said...

http://www.disappearancesinkashmir.org/

Vel Murugan said...

எவ்வாறு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரித்தார்களோ,அதேபோல் தற்போது காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரிக்க அருந்ததி ராய் கருத்துக்கு முஸ்லீம் சகோதரர்கள் ஆதரவு தருகின்றனர்.அடுத்ததாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை தனி நாடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரை இந்து சமுதாயத்தில் ஒதுக்கப்படுவதாகக் கூறுவது அவர்களை உங்கள் மதத்துக்கு மாற்றுவதற்கான ஒரு முயற்சிதானே.ஆயிரம் சாதிகள் இருந்தாலும் அதில் எவ்வாறு வாழ வேண்டுமென்று நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம்.சன்னி,ஷியா என்று இரண்டு பிரிவுகள் வைத்துக் கொண்டு ஒருவரை அடித்துக் கொல்வதும்,மசூதிகளை எரிப்பதும்,வெடிகுண்டுகளை வைப்பதும்,தீவிரவாத செயலில் ஈடுபடுவது என்று நீங்கள் அரபு தேசங்களில் செய்வது உலகம் அறிந்ததே.நீங்கள் எங்களுக்கு உபதேசம் செய்ய வந்து விட்டீர்கள்.உலகின் தலைசிறந்த பாரசீக இனத்தை அழித்தவர்தானே நீங்கள்.அடுத்ததாக உலகின் தலைசிறந்த பண்பாடு,கலாச்சாரம் கொண்டுள்ள இந்தியாவை பிரித்து முஸ்லீம் நாடாக மாற்றி அரபு தேசங்களில் நடப்பதுபோல் வன்முறையில் மிதக்கச் செய்வதுதானே உங்கள் ஆசை.இவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவருக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.சகோதரரே நீங்கள் இந்த நாட்டின் பொறுப்புள்ள இந்திய குடிமகனாக பேசவும்.