Dec 3, 2011

பெரியாரின் கனவு நினைவாகிறது!

DEC 04:கொச்சி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்று கேரள உயர் நீதிமன்றத்தில் அரசின் அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார். இதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மேலும் இவர் கூறி இருப்பதாவது முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்துக்கும், அணையின் பாதுகாப்புக்கும் சம்பந்தம் இல்லை. அணை உடைந்தாலும் அந்த தண்ணீரை தாங்கும் பலத்தை இடுக்கி, செறுதோணி, குளம்மாவு அணைகள் கொண்டுள்ளன.

இப்போது 136.5 அடி தண்ணீர் இருப்பதால் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தினாலும் அணைக்கு ஆபத்து ஏற்படாது. அணை உடையும் ஆபத்து ஏற்பட்டால் இடுக்கி, செறுதோணி, குளமாவு அணைகளுக்கு தண்ணீரை திறந்து விடலாம். அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் அரபிக்கடலுக்கு சென்று விடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவின் கேரள அரசு தரப்பின் அட்வகேட் ஜெனரல் இப்படி உண்மையை கூறி இருக்கும் இந்த நேரத்தில் மத்திய அரசு முல்லை பெரியாறு விசயத்தில் தலையிட்டு அணையை உடைக்கும் திட்டத்தை தடுக்க வேண்டும். அதுபோல் காவேரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவும் வழி செய்யவேண்டும். சிங்கள பயங்கரவாத ராணுவம் தமிழ் மீனவர்களை சுட்டு கொல்வதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் போலி தேசியம் பேசி திரிவதில் எந்த அருத்தமும் இல்லை.

முல்லை பெரியாறு அணையை கேரளா உடைக்குமே என்றால் அதை தமிழர்கள் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்க முடியாது.முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே என்பதை உணர்ந்து தமிழர்கள் ஒன்றுபட்டு போராட முன் வேண்டும். 
 ரௌத்திரம் பழகு 
...யாழினி...

24 comments:

Anonymous said...

வணக்கம் யாழினி நல்ல பதிவு வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணிகள். தோழி: ரேவதி.

தமிழ் மாறன் said...

பெரியாரின் கனவை நினைவாக்கி தனி தமிழகத்தை ஏற்ப்படுத்த ஒவ்வொரு தமிழனும் முன்வரவேண்டும். இல்லையேல் இந்த வட இந்திய ஹிந்தி வடவர்கள் தமிழர்களுக்கு மிஞ்சி இருக்கும் கோவணத்தையும் அவிழ்த்து அம்மணமாக்கி விடுவார்கள். மானம் உள்ள தமிழன் ஒவ்வொருவனுக்கும் புரியும் என்ன நடக்கிறது என்று. நன்றி யாழினி நல்ல பதிவா எழுதுறீங்கள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

Nalla pathivu vallththukkal Yalini...... By: raja.

நிவாஸ் said...

பெரியாரின் கனவு நினைவாகும்
நல்ல பதிவு தோழி

Anonymous said...

Nichayam periyarin kanavu ninaivaagum. Etharkkaaga ovvor thamilanum pooraada vendum. Nanri,,,, by: imran.

தமிழ்நேசன் said...

தமிழன் காட்டுமிராண்டி, தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்பது தானே ஈவேராவின் கனவு! அதையா நனவாக்கப் போகிறீரகள்?? அடப்பகுத்தறிவுக் கொடுமையே!

Anonymous said...

NALLA PATHIVU. RSS AND RSS MINDED HINDUTVA WILL NEVER COME TOGETHER WITH US. WILL COME BUT THEY WILL TURN TO BE TRAITORS LATER ON.

IRULAPPAN

Anonymous said...

தமிழனுக்கு தமிழன்தான் உதவி செய்யவேண்டும். எந்த வடவனும், முடவனும் செய்யமாட்டான். வடவனை எதிர்பார்த்தால், நமக்கும் முள்ளி வாய்க்கால் கதிதான். கதையை முடித்துவிடுவார்கள்.

Anonymous said...

தமிழனுக்கு தமிழன்தான் உதவி செய்யவேண்டும். எந்த வடவனும், முடவனும் செய்யமாட்டான். வடவனை எதிர்பார்த்தால், நமக்கும் முள்ளி வாய்க்கால் கதிதான். கதையை முடித்துவிடுவார்கள்.

IRULAPPAN

Anonymous said...

தமிழ்நேசா! ப்ளீஸ் பொத்துப்பா! பெரியார் தமிழனையும், தமிழையும் திட்டியதற்கு என்ன காரணம். தமிழை வேசி மொழி என்றும், தமிழனை வேசி மகனென்றும் பேசி வந்த பார்ப்பனக்கும்பலை வெருட்டப் புறப்பட்ட பெரியாரை, அதே தமிழர்களை விட்டே கல்லெறிய விட்ட பார்ப்பனர்களின் நீசச் செயல் தெரியாமல் மண்டை இல்லாத பிண்டங்களாக செயல் படும் தமிழர்கள் மேலுள்ள ஆத்திரத்திலே ஏறக்குறைய்ய மூன்று மாதங்கள் மிகுந்த கோபத்திலிருந்த பெரியாரின் மேடைப் பேச்சுகளிலிருந்து வந்த சில வார்த்தைகளை வைத்துகொண்டு வாஸ்த்து சாஸ்த்திரங்களில் எம்மவரை எமாற்றுவதுபோல், இதிலும் ஏமாற்ற புறப்பட்டுவிட்டாயா.

அய்யா தமிழ் நேசா போதும். இத்தோடு நிறுத்தும்.

IRULAPPAN

Sathiyanarayanan said...

/* தமிழன் காட்டுமிராண்டி, தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்பது தானே ஈவேராவின் கனவு! அதையா நனவாக்கப் போகிறீரகள்?? அடப்பகுத்தறிவுக் கொடுமையே! */

ஆமாம் அவர் சொன்னது உண்மையை தானே

தமிழன் காட்டுமிராண்டி - தமிழன் உலகத்தின் மூத்தக்குடியைச் சார்ந்தவன் என்பது அதனின் பொருள்.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை - உலகத்தின் மிகத் தொன்மையான மொழி, மூத்த மொழி, எல்லா மொழிகளுக்கும் முன் தோன்றிய மொழி என்பது அதனின் பொருள்.

தமிழ் மாறன் said...

வணக்கம் தமிழ்நேசன் பார்பன அம்பி அவர்களே வருக வருக! என்னடா தமிழ் நேசன் பெயரில் ஒளிந்திருக்கும் ஐயர் ஆத்து அம்பியை காணவில்லையே கருத்து சொல்ல என்று நினைத்தேன் அவந்துடீன்கள். அபிச்ட்டு பெரியாருக்கு தமிழர்களை திட்ட உரிமை உண்டு அதை சகித்து கொள்ளும் தன்மையும் எங்களுக்கு உண்டு தமிழர் இல்லாத உங்களுக்கு ஏன்யா இதில் அக்கறை அதிலும் தமிழர்களுக்குள் சண்டை மூட்டி விடுவதிலும் மதத்தை சொல்லி தமிழர்களை பிரிக்க நீங்கள் போடும் சதியும் தமிழர்கள் அறிந்ததே. அதனால்தான் உங்கள் பார்பன இயக்கமான ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்கள் தமிழ் நாட்டில் காலுன்ற முடியவில்லை என்கிற வருத்தம் உங்களுக்கு. அதனாலேயே ஈழத்து போராட்டத்தை உங்கள் அம்பிகளான தினமலம், தினமணி, இந்தியா டுடே போன்றோர் கொச்சை படுத்தி வந்தீர்கள். எல்லாம் நாம் அறிவோம் பராபரமே. உங்கள் திட்டம் பலிக்காது. தனி தமிழ் நாடு அமைந்ததும் முதல் வேட்டு உங்களுக்குத்தான்.

தமிழ் மாறன் said...

பெரியாரின் கனவு சீக்கிரம் நினைவாகும். தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தமிழர்கள் உணர துடங்கி விட்டனர். உங்கள பார்பன சூழ்ச்சி இனி எடுபடாது. காஞ்சி புறத்து மக்கள் மன்றத்தினர் உங்களை செருப்பால் அடித்தது போல் ஒவ்வொரு தமிழனும் அடிப்பான். மரியாதையா வாயை போத்திக்கிட்டு சும்மா இருந்தா உங்களுக்கு நலம்.

மலர்விழி said...

தமிழ் நேசன் போன்ற போலி தேசபக்தி பேசி திரிபவர்கள் எத்தை முயற்ச்சித்தாலும் தமிழர்களின் ஒற்றுமையை பிரிக்க வியலாது. பெரியாரின் கனவு நிச்சயம் பலிக்கும்.

மலர்விழி said...

சுதந்திரம் நமது பிறப்புரிமை என்று ஒவ்வொரு தமிழனும் முழங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நன்றி யாழினி..

♔ம.தி.சுதா♔ said...

வணக்கம்

தயவு செய்து எமது தளங்களில் கருத்திடும் போது ஒரு தொடுப்பையோ அல்லது சுருக்கமான தலைப்பிலேயோ கருத்திருங்கள்...

இக் கரு்தை தங்களிடம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

Anonymous said...

தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது!.////
.
.
பெரியார் திராவிட நாடுதான் கேட்டார்!அது நான்கு மாநிலங்களை சேர்த்தது!தனி தமிழகம் பற்றி அவர் என்னாத்த சொன்னார்?அப்படி பாத்தால் தமிழர் கழகம்னு ஆரம்பிக்காம திராவிட கழகம் ஏன் ஆரம்பித்தார்?தான் ஒரு கன்னடன் என்பதாலேயே!

Anonymous said...

//தமிழர் கழகம்னு ஆரம்பிக்காம திராவிட கழகம் ஏன் ஆரம்பித்தார்?தான் ஒரு கன்னடன் என்பதாலேயே!//
அதே காரணம் தான் தெலுங்கரான கருணாநிதியை வளர்த்துவிட்டு தமிழரான நாவலரை ஓரங்கட்டினார். தேர்தலில் வென்றாலும் தமிழரான அண்ணாவை திட்டியவர், கருணாநிதியை மட்டும் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பேசியதும் முழுக்க முழுக்க ஆதரித்ததும் ஏன்? எல்லரூ ஹேளீ! ராமசாமி நாயக்கரு கன்னடிகா... தமிழ் அன்னாதொரேகி விரோதங்கா தெலுகு பிட்டலு கருணாநிதிகி சப்போர்ட் சேஸிதி... அந்தே!
- புல்கானின்.

Anonymous said...

தனித்தமிழ்நாடு வேணும். அதில வி.புலிகள் ஆட்சி அமைக்கணும். பக்கத்துல இருக்கிறவன் எல்லாத்து கிட்டயும் சுட்டு சாகடிக்கணும். விடமாட்டமுல்லா...இலங்கைல கிடைக்கலைன்னா இங்கே வாங்கிடுவோம்...விடுதலைப் புலிதான் ஜார்ஜ் கோட்டைல இருக்கணும். முதல்வருக்கு டிரஸ்ஸே மிலிடரி டிரஸ்தான்...ஓ அப்ப...ஜனாதிபதில்லா...

தமிழ் மாறன் said...

முட்டாள் மாதிரி பேசும் பார்ப்பானா உன் தேசக்தியை குப்பையில் போடு! உனக்கு முளை இருக்கா முழுங்கி விட்டதா? சிங்கள பயங்கரவாதிகள் தமிழர்களை கொல்லுவான் அவர்கள் பதிலுக்கு ஒன்றும் செய்யாம செத்து மடியனும். உன் தீவிரவாத இந்திய ராணுவம் அமைதி படை என்று இலங்கைக்கு போனதே அப்போ காந்தி மாதிரி காதர் வெட்டி கட்டிக்கிட்டு போகவேண்டியது தானே. முதல்வருக்கு மில்டரி டிரஸ் போடுவதாக உனக்கு யார் சொன்னது. உன் டர்பன் கட்டிய ஹிந்தி முதல்வர் பொருளாதார மேதை ஹிந்தியாவின் பிரதமர் ஆகி என்ன கிழிச்சாரு. படிக்காத லல்லு பிரசாத் ரயில்வே துறை அமைசாரான பின்னால் இந்தியாவின் ரயில்வே லாபத்தில் ஓடியது.

தமிழ் மாறன் said...

தனி தமிழ் நாட்டில் தமிழர்கள்தான் ஆட்சி செய்வார்கள் உன்னை மாதிரி வந்தேரிஎல்லாம் ஹிந்தியாவுக்கு ஓடிவிட வேண்டியத்துதான். முதல்வர் முதல் எல்லோரும் மிலிடரி ட்ரஸில் தான் இருப்போம். எல்லா குடிமக்களும் கண்டிப்பாக ராணுவ பயிற்சி பெற்று இருக்கணும் ஏன் என்றால் தமிழர்களுக்கு இரண்டு விரோதிகள் ஒன்று சிங்களவன் மற்றொன்று வட இந்தியன்..

Anonymous said...

Tamil maran u said India or hindiya or hinduya .... Thesabakthi people say India .... Now u guys are say hindiya ..... RSS Hindu fascist say hinduya ...

Anonymous said...

நல்லபதிவு வாழ்த்துக்கள் யாழினி!

நட்புடன் தோழி: மாலதி.

Anonymous said...

Intha ramayana kurankukalin thollai thaangalaye!!!!! Kanna kettuthe. Ram ram Sri ram