Dec 4, 2011

இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே!

DEC 05: ராமேசுவரத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் பிரசாத், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், எமர்சன் ஆகியோரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.   இன்று அவர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பத்தினர் பட்டினியால் உள்ளனர்.  

சிந்திக்கவும்:  குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம  ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே மறந்தே போச்சி. ராஜபக்சே வீட்டில் வேலை செய்துகொண்டே  இந்திய ராணுவவீரன் ஒருவன் இப்படி  நினைத்து பார்கிறான். நமது சிங்கள அண்ணன் தம்பிகளால் தமிழக மீனவர்கள் தினம் தினம் சாகிறார்கள். ராஜபக்சே மாதிரி ஒரு பிரதமர் நமக்கு தேவை.


சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில்  அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர். அதனால்தான் நாம் ராஜபக்சேவுக்கு  தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறோம். இனி சிங்களவர்கள் நமது நாட்டின் குடிமக்கள். வருங்காலத்தில் இந்தியாவில் இருக்கும் பிரச்சனிகளை தீர்க்க ராஜபக்சேவை பிரதமர் ஆக்கிவிடலாம்.


என்மனதில் உதித்த இந்த நல்ல யோசனையை ஹிந்தி ஜனாதிபதியிடம் சொல்லி மெடல் வாங்கி கொள்ள வேண்டும். ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். தமிழர்கள் என்கிற இனத்திற்கும் நமது வடஇந்திய மற்றைய இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே  இவர்களை தொடர்ந்து நமக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டும். அவர்கள் தனி நாடு கேட்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை அடக்க ராஜபக்சேவை ஹிந்தி ராஜ்யத்தின் பிரதமராக்குவதை தவிர வேறு வழியில்லை நமக்கு என்று எண்ணி பெருமிதம் கொண்டான்.

நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

11 comments:

subra said...

india udainthe aaga vendum

தமிழ் மாறன் said...

ராஜபக்சேதான் வருங்கால ஹிந்தி வடவர்களின் தலைவர் என்பதை அருமையாக சொன்னீர்! வாழ்த்துக்கள் தோழரே! தொடர்ந்து தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பை செய்கிறீர். வாழ்த்துக்கள் தோழரே.

தமிழ் மாறன் said...

இந்தியாவை ராஜபபக்சே விடம் கொடுத்து விட்டு இவர்கள் எல்லாம் அவனுக்கு அடிமையாக சேவகம் செய்யப்போகிறார்கள். இவர்களுக்கு எதற்கு ஒரு ராணுவம் அதற்க்கு கடல்படை, தரைப்படை, ஆகாயப்படை என்று மொத்தத்தில் இவர்களுக்கு எதற்கு நாடு. எங்கே போனார்கள் இந்த போலி தேசபக்தி பேசும் வடவர்கள். இதை பற்றி எல்லாம் வாய் திறக்க மாட்டார்களே!

மலர்விழி said...

இந்திய ராணுவத்திற்கு தமிழ் மீனவர்களையும் தமிழர்களையும் கண்டால் பிடிக்காது ஏன் என்றால் அவர்கள் இனமாகிய சிங்கள காடயர்களோடுதான் அவர்கள் சேர்ந்து கொள்வார்கள். அமைதிப்படை என்ற பெயரில் போயி தமிழ் சிங்கள கயவர்கள் செய்வதுபோல் தமிழ் பெண்களை கற்பழித்து கொலை செய்த கொலைகார கூட்டம் தானே இவர்கள். ராஜபக்சேவை இந்திய பிரதமராகவும் மன்மோகன் சிங்கை ஸ்ரீலங்கா ஜனாதிபதியாகவும் ஆக்கி கொள்வார்கள். இதையெல்லாம் பார்க்கும் படிக்கும் தமிழர்கள் ஒரே அணியில் திரளவேண்டும். தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைத்தாலே நாம் நிம்மதியாக வாழ் முடியும். சுதந்திரமாக வாழமுடியும்.

மலர்விழி said...

சுதந்திரம் நமது பிறப்புரிமை என்று ஒவ்வொரு தமிழனும் முழங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நன்றி தென்றல்.

Anonymous said...

Very good article thank u thenral...... By Rajan.

Anonymous said...

Nalla pathivu .... Vaalththukkal,,,. By: malathi

Anonymous said...

ராஜபக்சே நமது ஹிந்தி வடவர்களுக்கு சொந்தக்காரன் அதனால் கண்டிப்பாக பிரதமர் ஆக்குவார்கள் என்று நம்புவோம்.

Anonymous said...

Yes everything is tru....

Anonymous said...

Raja bakseya kokkaa.....

Anonymous said...

Raja bakse is number One terrorist in the world