Dec 21, 2011

மத்திய அரசா! மதிகெட்ட அரசா!

DEC 22: முல்லை பெரியாறு விவகாரத்தில் அடாவடி செய்யும் கேரள அரசை கண்டித்தும், இரு மாநில மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், 

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தியும், தமிழகத்தின் 5 மாவட்டங்களின் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தேனியில் மாபெரும் போராட்டத்தை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)நடத்தியது.

1). "மத்திய அரசு தொடந்து தமிழக நலனை, தமிழர்களின் நலனை புறக்கணித்து வருகிறது. காவிரி மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவை கட்டுப்படுத்தி தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத்தர வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் இக்கடமையிலிருந்து தொடர்ந்து பின் வாங்கியிருக்கிறது.

2). "கச்சத்தீவில் தமிழர்களின் மீன்பிடிக்கும் உரிமையை நிலை நாட்ட வேண்டிய தமிழக அரசு அதில் தவறியதோடு தொடர்ந்து கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும், வரும் தமிழக மீனவர்கள் விஷயத்தில் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. மத்திய அரசோ தமிழர்களை பாதுகாக்காமல் சிங்கள இனவெறி ராணுவத்திற்கு துணை நிற்கிறது'.

3). இலங்கையில் அப்பாவி தமிழர்கள், கொல்லப்பட்டும் அகதிகளாக்கப்பட்டும் இலங்கை அரசால் கொலை வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டது. இதை கண்டித்து ஒட்டு மொத்த தமிழகமும், தமிழர்களுக்கெதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்திட மத்திய அரசை கோரிய போது செவி சாய்க்க மறுத்ததோடு, இலங்கை ராணுவத்திற்கு தேவையான ஆயுத உதவிகளை மத்திய அரசு வழங்கியது. தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்தது.

4) கூடங்குளம் அணுஉலையில் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் மக்கள் போராட்டமாக மாறியுள்ள கூடங்குளம் அணுஉலையில் போராட்டத்தை திசை திருப்ப வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு உள்ளது.அதனாலேயே இந்த சூழ்நிலையில் முல்லை பெரியாறு பிரச்னையை உண்டாக்கி அதன் பக்கம் தமிழர்களின் கவனம் செல்லுமாறு சூழ்ச்சி செய்துள்ளது. தமிழக மக்களை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதன் மாநில தலைவர் தேகலான் பாகவி, மற்றும் முத்துபேட்டை சித்தீக் ஆகியோர் பேசினார். 

சிந்திக்கவும்: மக்கள் விரோத ஹிந்தி அரசிடம் இருந்து தமிழகத்தை பிரித்து தனிநாடாக மாற்றவேண்டும் இல்லையேல் அவர்கள் நமக்கு எஞ்சி இருக்கும் கோவணத்தையும் அவிழ்த்து விடுவார்கள். தமிழர்கள் தங்கள் வரலாற்று பெருமைகளை உணர்ந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய காலம் நெருங்கி விட்டது. இதை படிக்கும் ஒவ்வொரு தமிழனும் மனதில் ஒரு உறுதி மொழி எடுங்கள். இனிமேல் உங்களை இந்தியன் என்று அடையாளப்படுத்தாதீர்கள் தமிழர் என்று சொல்லுங்கள்.  

19 comments:

subra said...

inthiyaavil irunthu tamil naaddai pirippathuthaan sirantha vazhi

Anonymous said...

nichchayam thamizhnaadu thaniyagavendum indhiyavil irundhdhu

புகல் said...

@PUTHIYATHENRAL
/*மக்கள் விரோத ஹிந்தி அரசிடம் இருந்து தமிழகத்தை பிரித்து தனிநாடாக மாற்றவேண்டும் இல்லையேல் அவர்கள் நமக்கு எஞ்சி இருக்கும் கோவணத்தையும் அவிழ்த்து விடுவார்கள். தமிழர்கள் தங்கள் வரலாற்று பெருமைகளை உணர்ந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய காலம் நெருங்கி விட்டது. இதை படிக்கும் ஒவ்வொரு தமிழனும் மனதில் ஒரு உறுதி மொழி எடுங்கள். இனிமேல் உங்களை இந்தியன் என்று அடையாளப்படுத்தாதீர்கள் தமிழர் என்று சொல்லுங்கள்.*/
வழிமொழிகிறேன்,
இந்தியாவின் விடுதலை, குடியரசு நாளை தமிழர்களாகிய நாம் புறக்கணிக்க வேண்டும்.
எப்பாடுபட்டாவது இந்த வடநாட்டு நாய்கள், பார்ப்பன நரி கூட்டங்களிடம் இருந்து தமிழ்நாடு விடுபட வேண்டும், என்று தமிழ்நாடு இந்தியாவிடம் இருந்து விடு பெறுகிறதோ அன்றுதான் தமிழர்களுக்கு விடுதலை நாள்.
தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் கட்டாயமாக ஒரு தனி நாடு வேண்டும்.

புகல் said...

@PUTHIYATHENRAL
நம் தமிழ் மொழி, நம் தமிழ் இனம் இரண்டும் வடநாட்டவர்களால் சிதைக்கபட்டு வருகிறது மேலும்
நம் தமிழர்களின் வரிபணத்தை இந்திய அரசு இந்தி மொழியின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது.
இந்தியாவின் தமிழின இரண்டகம்/துரோகத்தை நண்பர்களிடம் சொன்னால்
அந்த மூடர்களால் எற்றுகொள்ள முடியவில்லை,
மாறாக தமிழ், தமிழர் என்று குறுகிய கண்ணோடத்தில் இருக்க கூடாது என்ற அறிவுரை வேற,
அப்ப என்ன இதுக்காக இந்தியா இந்தினு இன்னொரு குறுகிய வட்டத்தில் இருக்கிறிங்க,
உலகம் உலக மக்கள் என்று பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டியதானே,
தன் மொழி தன் இனம் எப்படி போனாலும் கவலைபடாத
இந்த நாய்கள் எல்லாம் பரந்த மானப்பான்மையை பற்றி பேசுகிறது
-- அது சரி மலையாளதானுங்க, கர்நாடகாரனுங்க தண்ணிர் தரவில்லை என்றால்
இந்த நாய்களுக்கு என்ன கவலை இவனுங்க குடும்பம் என்ன விவசாயமா செய்யுது,
தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டு கொள்ளபட்டால்
இந்த நாய்களுக்கு என்ன கவலை சாவுறது இவனுங்க குடும்பமா அல்லது சொந்தமா?

ஒரு எச்சகல நாய் சொல்லுது
மீனவர்கள் எல்லையை தாண்டுவதால்தான் சிங்களவன் சுடுகிறானாம்,
ஏன்னா இலங்கை நாட்டுக்கு தமிழ் மீனவர்களால் நட்டம் எற்படுகிறதாம்
-- எல்லையை தாண்டினா சுடலாம்னு எந்த சட்டத்தில் இருக்கிறது.
--நட்டம் எற்ப்பட்டால் அதை உரிய முறையில் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே
அதைவிடுத்து சுடுவது எந்தவிதத்தில் நியாயமாகும்,
நிலைமை இப்படி இருக்கையில் தமிழன் சாவதை நியாயபடுத்தி பேசுகிறது
அதுவும் தமிழ்நாட்டுல வாழ்கிற சில ஒநாய் கூட்டங்கள்

நம் மொழியையும் நம் இனத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் மட்டுமே முடியும்
நம் இலக்கு தனி தமிழ்நாடு
-- தனி நாடு என்பது ஒன்றும் கெட்ட வார்த்தையோ அல்லது ஆபாச வார்த்தையோ அல்லது குற்ற உணர்ச்சியான வாக்கியமோ அல்ல
அது நம் மொழியின் உரிமை, நம் இனத்திற்கான அடையாளம்.
நம் தமிழ் இனம் நாடற்று அனாதைகளாக இருப்பதால்தான்
பிற இனத்தால் ஏளனம் செய்யபடுகிறோம், கொல்லபடுகிறோம்
கேவலம் ஒன்றை கோடி மக்கள் தொகையுள்ள இலங்கைகாரன்
8 கோடி கொண்ட தமிழ் இனத்தை காக்கை குருவிபோல் சுட்டு கொல்லுகிறான்.
நாடுகள் பல ஆண்ட தமிழ் இனம் இன்று
நாடற்று, நாதியற்று, அடிமையாய் வாழ்ந்து வருகிறது,
நம் தமிழ் இனத்திற்க்கு தனிநாடு என்பது மிக மிக இன்றியமையானதாகும்

ஓசூர் ராஜன் said...

இந்தியாவை கூறு போட்டு பிரிப்பதும்,ப்ளவு படுத்தி வருவதையும் இந்திய ஆட்சியாளர்கள் விரும்பி இப்படி செய்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது! நல்ல பதிவுக்கு நன்றி!

Anonymous said...

முல்லை பெரியார் ஆணை விவகாரம். கேரளா அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் இரு சக்கர வாகன பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு தமுமுக மாநில செயலாளர் இ. உமர் தலைமை தாங்கினார். தமுமுக பொது செயலாளர் செ. ஹைதர் அலி பேரணியை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். தமிழக கேரளா எல்லையான ஆத்துப்பாலத்தில் ஆரம்பித்த பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததால் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற 300க்கும் மேற்பட்ட தமுமுக மற்றும் மமக வினர் கைது செய்யப்பட்டனர்.
மன்மோகன் சிங் அரசு முஸ்லிம்களுக்கு தொடர்ந்து இடஒதுக்கீடு பிரச்னையில் செய்துவரும் துரோகத்தை கண்டிக்கும் வகையிலும் 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஏமாற்று வித்தையை உடனடியாக வாபாஸ் வாங்க கோரியும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க கோரியும் தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு சென்னையிலும் காரைக்குடியிலும் கறுப்புக்கொடி காட்டும் பேராட்டத்தை தமுமுக நடத்தும்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப. உதயகுமாரும், தலைவர் மனோ தங்கராஜும் கன்னியாகுமரியில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை சந்தித்து பேசினார்கள். மனிதநேய மக்கள் கட்சி தொடந்து கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புக்கு ஆதரவு அளிப்பதாக பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். மேலும் வரும் 29 ஆம் தேதி நாகர்கோயிலில் நடைபெறும் மாநாட்டிற்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்தார்கள். மக்கள் விரோத ஹிந்தி அரசிடம் இருந்து தமிழகத்தை பிரித்து தனிநாடாக மாற்றவேண்டும் இல்லையேல் அவர்கள் நமக்கு எஞ்சி இருக்கும் கோவணத்தையும் அவிழ்த்து விடுவார்கள்---வண்டுமுருகன்

மலர்விழி said...

தமிழர்களின் போலி தேசபக்தி என்கிற மாயை முதலில் உடைக்க வேண்டும். தமிழர்களுக்கு தேவை தமிழர் தேசபக்தி. தமிழா உனக்கு வேண்டாம் ஹிந்தி தேசபக்தி! தமிழா உனக்கு தேவை தமிழ் தேசபக்தி.

Anonymous said...

இதுல மூணாவது பிரச்னை இலங்கை சம்பந்தப்பட்டதாச்சே! போய் இலங்கை கிட்டே பேசுங்களேன்...

Anonymous said...

சே!பிரபாகரன் இருந்தா எல்லா பிரச்னையும் ஒரு செகண்ட்ல தீர்த்து வச்சுருப்பாரு. சோனியாவுக்கு ஒரு குண்டு,மன்மோகனுக்கு ஒரு குண்டு,ஜெயலலிதாவுக்கு ஒரு குண்டு,கருணாநிதிக்கு ஒரு குண்டு,அத்வானிக்கு ஒரு குண்டு.எல்லா பிரச்னையும் தீர்ந்தது.

தமிழ் மாறன் said...

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை! பிரபாகரன் வீரத்தமிழன். பிரபாகரனை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது. தான் எடுத்த இலட்சியத்திலே வாழ்ந்த ஒரு வீர மறவன். உங்களை போல் சினிமா கூத்தாடிகளின் காலை நக்கிக்கி கொண்டு அலையும் பித்தர்கள் இல்லை அவர்கள். வரலாறு எங்கும் கரும்புலிகளின் வீரம் வைர எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

உன்கூத்தாடி, குடிகார, பொம்பிளை பொறிக்கி இந்திய ராணுவம் இலங்கையில் பண்ணிய அவலங்கள் உலகம் அறிந்தது. ஆனால் பிரபாகரன் ஒரு ஒழுக்க மிக்க ஒரு படையணியை அமைத்திருந்தார். அவர்கள் எந்த சிங்கள பெண்ணையும், இந்திய ஹிந்தி பெண்களையும் கற்பழிக்க வில்லை. புகைபிடிப்பதில்லை. உங்களைப்போல் புதுவருடம், பண்டிகைகள் என்று குடித்து கும்மாளம் போடவில்லை. உன் பெயரை சொல்லி எழுத துப்பு இல்லை பெருசா பெசவந்துட்டான்.

Anonymous said...

இந்தியாவை கூறு போட வேறு யாரும் தேவையில்லை ஹிந்துதுவாவும், ஹிந்தி மொழி வெறியும் மட்டுமே போதும். BY: MURUGAN

Anonymous said...

//உங்களைப்போல் புதுவருடம், பண்டிகைகள் என்று குடித்து கும்மாளம் போடவில்லை. //கொஞ்சம் புலம் பெயர்ந்த இலங்கை தமிழனை போய் பார். குடிச்சுட்டு கும்மாளம் அடிக்கிறார். தமிழ் சினிமாக்காரன் காலை நக்குறது புலம் பெயர் இலங்கை தமிழன்தான். எத்தனை யூரோ,டாலர் குடுத்தாலும் படம் பார்ப்பான்...
//உன் பெயரை சொல்லி எழுத துப்பு இல்லை பெருசா பெசவந்துட்டான். // ஓ...நீங்க வச்சிருக்கிறதுக்கு பேர்தான் ID யா?

//பிரபாகரன் ஒரு ஒழுக்க மிக்க ஒரு படையணியை அமைத்திருந்தார்.// தமிழர்களையே கொன்னு தீர்த்தவங்கதானே!

Anonymous said...

//உங்களைப்போல் புதுவருடம், பண்டிகைகள் என்று குடித்து கும்மாளம் போடவில்லை. //

தமிழ்நாட்ல ஜனம் நல்லா இருக்கறது பிடிக்கல.அதுவும் இலங்கை மாதிரி ஆகணும்.

Anonymous said...

தமிழ்நாடு தனியாத்தான் ஆகணும்.அதில் பிரபாகரன் ஆட்சி செய்வார்.அதுதான் எல்லா பிரச்னையும் தீர சிறந்த வழி

Anonymous said...

//உன்கூத்தாடி, குடிகார, பொம்பிளை பொறிக்கி இந்திய ராணுவம் இலங்கையில் பண்ணிய அவலங்கள் உலகம் அறிந்தது. ஆனால் பிரபாகரன் ஒரு ஒழுக்க மிக்க ஒரு படையணியை அமைத்திருந்தார்./

யார் சார் இது ஓவரா குரல் குடுக்கறா..எல்லாத்தையும் மறந்துட்டு.பள்ளிவாசல்ல சுட்டது உலகத்துலேயே ஈராக்,பாகிஸ்தான்ல அப்புறம் இலங்கைலதான். இதுதான் ஒழுக்கமிக்க படையா?

ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

Anonymous said...

வி.புலிகளை கொஞ்சம் தூரமாகவே நிறுத்தி வைக்கணும். ஆபத்தான ஆளுக!

Anonymous said...

//உன்கூத்தாடி, குடிகார, பொம்பிளை பொறிக்கி இந்திய ராணுவம் இலங்கையில் பண்ணிய அவலங்கள் உலகம் அறிந்தது. ஆனால் பிரபாகரன் ஒரு ஒழுக்க மிக்க ஒரு படையணியை அமைத்திருந்தார். அவர்கள் எந்த சிங்கள பெண்ணையும், இந்திய ஹிந்தி பெண்களையும் கற்பழிக்க வில்லை. புகைபிடிப்பதில்லை.//

தன்னைத் தவிர மத்தவங்க எல்லாம் பண்ணின தப்பை நல்லா சத்தம் போட்டு காட்டி, தான் பண்ணின கொலைகளை மறைக்கிறதுல கில்லாடிஸ் புலிகள். அதுவும் அப்பாவிகளைக் கொலறதுல.

சிங்களன் வெறியன்.கடைசிப் போர்ல உண்மையிலேயே தன் மக்கள் மேல அக்கறை இருந்தா புலிகள் அவங்கை காப்பாத்தியிருக்கணும். அவங்களை பணயமா வச்சு தப்பிக்கபாத்தவனுங்க...இதுல மாவீரராம்! முதல் குற்றவாளி சிங்களன்.ரெண்டாவது புலிகள்.இதைக் கேள்வி கேட்கிறவனை ரொம்ப சுலபமா 'துரோகி' முத்திரை,முஸ்லிம் துரோகி முத்திரை, பார்ப்பன முத்திரை எல்லாம் குத்தி தொடர்ந்து பிரபாகர புகழ் பாடுங்க சார்!மேடம்! இந்த காரணத்துனாலதான் தமிழ்நாட்டு மக்கள் புலிகளுக்கு 20 வருஷமா எந்த ஆதரவும் தராம கம்'மென்று இருக்கிறார்கள்.புலிகள் தனிமைப்படுத்தப்பட்ட காரணம் புரிகிறதா?

தம்மாத்தூண்டு நாடு. அதுல இவ்வளவு சண்டை.இத்தனை பிரிவுகள். இதுல இந்தியாவைப்பாத்தியா என்று குற்றப்பட்டியல் வேற!

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aXH7XUKTqR0

Anonymous said...

தமிழையும், தமிழையும் வைத்து பிழைப்பது பார்ப்பனின் வேலை. அதனால் தமிழில் எழுதுபவன் எல்லாம் தமிழன் கிடையாது. இந்த பார்ப்பான்களுக்கு தமிழ், தமிழன் என்றால் எரியும். இப்ப ஒருதவனுக்கு எரியும் வருவான்

Sathiyanarayanan said...

அருமையானப் பதிவு