Jan 15, 2012

யார் பிரதமர் ரஜினியா? ஜெயாவா?

JAN 16: சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி, சோ’ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ‘சோ’,’எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். ஒருவேளை பா.ஜக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய் கூட்டணி உருவானால் ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார். இதில் சிலர் ரகசியமாக ரஜினியை முன்மொழிந்துள்ளனர்.

இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கமான ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி. ஒரு தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் அரசியல் பிரவேசமான பாரதிய ஜனதாவை தமிழகத்தில் காலூன்ற செய்ய பார்பனர்கள் முயற்சிப்பது என்னவோ சரி. ஆனால் அதில் ரஜினிகாந்த்க்கு என்ன வேலை என்பது புரியாத மர்மம்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்துவரும் குண்டுவெடிப்புகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியதுதான் என்பது தெளிவாகி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களும், சாமியார்களும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எப்படியாவது ஆட்சியை பிடித்து அவர்களை வெளியே கொண்டு வரவும் அதே நேரம் தங்களது வர்ணாசிரம ஹிந்துத்துவா சித்தாந்தத்தை நிலை நிறுத்தவும் முயற்சி செய்கிறார்கள்.


இப்படிப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் அரசியல் முகமூடியை தமிழகத்தில் காலூன்ற செய்யும் வேலையைத்தான் இவர்கள் சிரத்தையோடு செய்து வருகின்றனர்.  ஜெயலலிதா மற்றும் சோ, சுப்பிரமணிய சாமி, குரு மூர்த்தி,
பாலசந்தர் இவர்கள் எல்லாம் யார் என்று நமக்கு தெரியும். அந்த கூட்டத்தில் ரஜினிகாந்தும் சேர்ந்திருப்பது வியப்பளிக்கிறது. தங்களது பயங்கரவாத முகம் வெளியே தெரிந்து விட்டதால் பாரதிய ஜனதாவுக்கு ஒரு பிரதம வேட்பாளர் தேவைப்படுகிறது அது ஜெயலலிதாவாகவோ அல்லது ரஜினிகாந்தாகவோ இருக்கலாம்.

11 comments:

Anonymous said...

ரஜினியையோ அல்லது ஜெயாவையோ பிரதமர் ஆக்கினால் முடிந்தது இந்தியா................ மீண்டும் வர்ணாசிரமம்தான். பெண்கள் எல்லாம் ஜாக்கெட் அணிய முடியாது, பழைய மாதிரி செருப்பை தலையில் தூக்கி வைத்து கொண்டு நடக்க வேண்டியதுதான். கல்வி உயர்ஜாதிகாரர்களுக்கு என்று ஆகி விடும். மற்றவர்கள் எல்லாம் குல ரீதியாக தொழில் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். நினைக்கவே பயமாக இருக்கு.

Anonymous said...

என இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலை வரவேண்டுமா ...?

Anonymous said...

WHO IS READY TO IMPLEMENT SHARIYAT LAW TO ENTIRE INDIAN COMMUNITY ONLY CAN BECOME NEXT PM.

ராஜன் said...

காபிர் தமிழனுங்க எப்படியோ போகட்டும். இங்கே சவுதி அரேபிய அரசு 15 அணு உலைகளை சவுதி அரேபிய மண்ணில் கட்டி எல்லா சவுதி அரேபியர்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளது.
http://af.reuters.com/article/energyOilNews/idAFLDE75004Q20110601

உடனே இதனை எதிர்த்து போராட்டம் துவங்குங்கள்.

Anonymous said...

what is surprise in the involvement of rajinikanth in this issue he is man who said once that bal thackeray is his god...

Anonymous said...

//காபிர் தமிழனுங்க எப்படியோ போகட்டும்//

அன்புள்ள ராஜன் அவர்களுக்கு, நீங்கள் காபிர் என்கிற அரபி சொல்லை தவறாக விளங்கி வைத்திருகிறீர்கள். காபிர் என்கிற அரபி சொல்லுக்கு ஒரு இறைவனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்றே பொருள். மேலும் நீங்கள் இங்கு ஒரு நச்சு கருத்தை நுழைகிறீர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் ஹிந்துக்கள் மட்டும் என்று. ஏன் அங்கு முஸ்லிம்கள் இல்லையா அல்லது கிறஸ்தவர்கள் இல்லையா. நீங்கள் சொல்வதை பார்த்தால் கூடங்குளம் அணு மின்நிலயம் குறித்த போராட்டத்தை திசைதிருப்பும் நோக்கோடு சொல்லி இருக்கும் உங்கள் வஞ்சகம் மிகுந்த கருத்துக்கு என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். ஆசாத் - நெல்லை.

Anonymous said...

//சவுதி அரேபிய அரசு 15 அணு உலைகளை சவுதி அரேபிய மண்ணில் கட்டி எல்லா சவுதி அரேபியர்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளது. உடனே இதனை எதிர்த்து போராட்டம் துவங்குங்கள்.//

அன்புள்ள ராஜனுக்கு கூடங்குளம் அணு மின் நிலையத்து போராட்டத்தை எதிர்க்க உங்களுக்கு காரணமே கிடைக்க வில்லை என்பதையே இது காட்டு கிறது. தென்னை மரத்தில் தேள் கடித்தால் பனைமரத்தில் நெறிகட்டுமாம் இது ஒரு தமிழ் பழமொழி. உங்கள் கருத்தும் அப்படித்தான் இருக்கு. நாம் தமிழ் நாட்டில் வாழ்கிறோம் இங்கு நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசுவதே சரி அதை விட்டு விட்டு நாம் என் அல்லது எப்படி சவூதி அரேபியா அணுவுலை பற்றி போராட்டம் நடத்த முடியும்.

ஆசாத் - நெல்லை.

Anonymous said...

//சவுதி அரேபிய மண்ணில் கட்டி எல்லா சவுதி அரேபியர்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளது//

சவூதி அரேபியாவில் பாலைவனம்தான் அதிகம் அந்த நாட்டின் பரப்பளவுக்கு மிகவும் குறைவாகவே மக்கள் அங்கு வசிக்கின்றனர். அந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிற்கு பாலைவனம் உள்ளது அதில் அவர்கள் அணு உலை கட்டி கொள்வார்கள் மேலும் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடு வதற்கும் வசதி இருக்கு, உதவி செய்யவும் பக்கத்து நாடுகள் உள்ளது. அவர்கள் தப்பித்து ஓடும் அளவுக்கு மிகவும் குறைந்த மக்கள் தொகையை கொண்டவர்களே. அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையும் இரண்டே முக்கால் கோடியே ஆனால் நம் தமிழ் நாட்டின் மக்கள் தொகை மட்டுமே ஆறரை கோடி மறந்து விடவேண்டாம். மேலும் சவூதி அரபியர்கள் விவசாயத்தை நம்பி ஒன்று வாழ்க்கை நடத்த வில்லை. நாம் அப்படி இல்லை அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் மொத்த மீன் பிடி தொழிலில் 60 சதவீதம் கூடங்குளம் மற்றும் அதன் சுற்று புறத்தில் உள்ள ஊர்களில் நடக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.

ஆசாத் - நெல்லை.

புனிதப்போராளி said...

ஏ௧இறைவனின் சாந்தியும் சமாதானமும் தமிழகத்துக்கும் தமிழ்மக்களுக்கும் உண்டாவட்டுமாக...., RSS தீவிரவாத இயக்கத்தின் அரசியல் முகமூடிதான் BJP இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லைதான் ஆனால் ரஜினிகாந்துக்கு இதில் என்ன வேலை என்றுதான் மக்கள் நினைக்கின்றார்கள் ஒரு உண்மையான விஷயம் RSS இயக்கத்தின் பொருளாதாரத்தின் வலது கை எனலாம் இந்தியாவில் உள்ள முக்கியமான நடிகர்களின் பெரும்தொகை RSS க்கு மறைமுகமாக வழங்கப்படுகின்றது RSS நடத்தும் குண்டுவெடிப்புக்கும் இது பயன்படுத்தப்படுகின்றது இதையரியாமலில்லை இந்தியாவின் உளவுத்துறை இவர்களின் கனவு இந்தியா இந்து தேசமாகனும் அதுதான் இது நடக்க இவர்கள் என்ன என்ன திட்டங்கள் தீட்டினாலும் அதுநடக்காது என்பதுதான் உண்மையான விஷயம் காலங்கள் மாறிமாறி வருகின்றன இவர்களின் முன்னோர்கள் போட்ட திட்டங்கள் இன்றுவரை பலிக்கவில்லை இருந்தாலும் மக்களின் அறியாமையை RSS கயவர்கள் பயன்படுத்திவருகின்றார்கள் மக்கள் கவனமாக இருக்கவேண்டியகாலமிது முஸ்லிம்களை கிருஸ்துவர்களை இந்தியாவில் இல்லாமல் ஆக்கணும் இதுதான் இவர்களின் முதல் அஜண்டா பின் தாழ்தபட்டவர்களை அடிமைகளாக வைக்கணும் பார்ப்பனர்கள் அரியணையில் எப்போதும் அமர்ந்திருக்கணும் இவர்கள் நினைத்துவிட்டார்கள் இது சுலபம் என்று அட மடையர்களா குட்டக்குட்டக் குனிபவனும் முட்டாள் குனிபவனை குட்டுபவனும் முட்டாள் என்பது பழமொழி நீ குட்டினால் திருப்பி குட்ட காலம் கனிந்துவிட்டது மரணம்தான் நிகளும் என்று தெரிந்துவிட்டால் அந்த மரணம் RSS ஐ வந்தடையும் என்பது திண்ணம்.........புனிதப்போராளி

புனிதப்போராளி said...

ஏ௧இறைவனின் சாந்தியும் சமாதானமும் தமிழகத்துக்கும் தமிழ்மக்களுக்கும் உண்டாவட்டுமாக...., RSS தீவிரவாத இயக்கத்தின் அருவருடி ராஜன் உனக்கு பைத்தியமா புடிச்சிருக்கு தமிழக மக்களைப்பற்றி கவலை இல்லாமல் அரபியர்களை பற்றி கவலை உனக்கு உன் RSS குசும்புபுத்திக்கு செருப்பு அடிகொடுக்கணும் .........புனிதப்போராளி

தமிழ் மாறன் said...

ரஜினியை பிரதமர் ஆக்கினால் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. ஏன் என்றால் அவர்தான் தமிழர் இல்லையே. தமிழர்கள்தான் இந்தியாவின் பிரதமர் ஆக முடியாது.