Feb 10, 2012

ஊழலுக்கு புரோக்கர் வேலை செய்யும் சோ!

FEB 11: ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வருபவர் ஆச்சார்யார். இவரை கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக கடந்த ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா கட்சி நியமித்தது.

இந்த நிலையில் அவர் அந்த பதவியில் இருந்து 08.02.2012 அன்று ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் ’’ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது.
அதாவது இவருக்கு அரசின் தலைமை வழக்கறிஞ்சர் பதவியை லஞ்சமாக கொடுத்து விட்டு அதற்க்கு பதிலாக ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும்படி பாரதிய ஜனதாகட்சி நெருக்கடி கொடுத்துள்ளது. நேர்மையான ஆச்சாரியார் தனக்கு கொடுக்கப்பட்ட அரசின் தலைமை வழக்கறிஞசர் என்ற மணி மகுடம் தேவையில்லை என்று தூக்கி எரிந்து விட்டார்.

முதல்வர் ஜெயாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கறிஞசர் என்கிற பதவியே போதும் என்றும் அந்த வழக்கை நேர்மையாக செய்தது முடிப்பேன் என்றும் சூளுரைத்துள்ளார். நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்து குவித்த ஜெயா மற்றும் அவரது கூட்டம் இப்போது முழி பிதுங்கி நிற்கிறது. இந்த கேவலமான காரியத்திற்கு ஜெயாவுக்கும் BJPக்கும் இடையில் தூது போன புரோக்கர் யார் தெரியுமா? அவர்தான் நமது திருவாளர் துக்ளக் சோ. இவர் தன்னை மிஸ்டர் கிளீன் என்று சொல்லிக்கொண்டு இதுபோல் புரோக்கர் வேலை செய்து வருகிறார்.

5 comments:

Seeni said...

arasiyalil ithellaam
sakajamya!

makkale thirunthaatha pothu1
ivarkal ean thirunthanum!

Anonymous said...

தமிழனுக்கு என்ன தலைஎழுத்தா இந்த மாதிரி கழுதைகளை சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கணும் என்று சானியை கரைத்து அடிக்கனும்

ரமேஷ் வெங்கடபதி said...

அரசியல்வியாதிகள் எக்கேடு கெட்டுப் போகட்டும்!

சங்கரன்கோவிலில் வாக்காளர் யாரும் வாக்களிக்க பணமோ,பொருளோ,சேவைகளோ இலவசமாக பெறமறுக்க வேண்டும்! செய்வார்களா? மக்கள் எவ்வழி?அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் அவ்வழி!

வாக்களிக்க கையூடு வாங்கும் பழக்கத்தை எதிர்ப்போம்! மக்களை அறிவுருத்துவோம்! முழங்குவோம்!

பிரச்சார பீரங்கிகளை திருப்பி விட்டு,பிரசுரியுங்கள் ஒரு எழுச்சிப் பதிவு!

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் நன்மக்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக ...நரித்தந்திரம் கொண்ட மனிதன் சோ இவன் தன்னை உயர் சாதி என்று சொல்லிக்கொள்பவன் உயர்ந்த இடத்தை தன்கைவசம் தக்கவைத்துக்கொள்கின்றான் இவனாலும் இவனின் வகையறாக்களாலும் பாதிக்கப்பட்டு நாமெல்லாம் தாழ்ந்தசாதியினர் என்று தன்னை நினைத்துக்கொண்டு வறுமையில் வாடுகின்றான் எங்கு இவனை மற்ற மதத்தினர்கள் [ நீயும் உயர்ந்தவந்தான் ] என்று சொல்லி மாற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தில் இந்தியா முழுவதும் சமிபத்தில் சங்கரன்கோவிலில் மதக்கலவரங்களை பார்ப்பனன் உண்டுபன்னுகின்றான் இதையும் அறியாதவனாய் இந்த தலித் சகோதரன் முஸ்லிம்களை தாக்குகின்றான் இந்த முஸ்லிம்களின் பாட்டன் முப்பாட்டன் தலித்தாக இருந்து முஸ்லிம்களாக மாறியவர்கள் என்பதை மறந்து விடுகின்றான்..,,, தலித்சகோதரர்கள் ஒன்றை உணரனும் இந்தியாவில் பசி எனபது உனக்கும் எனக்கும் மட்டும்தான் பார்பனனுக்கு கிடையாது இது உண்மை..,, எங்களை இவன் பாய்மார்கள் என்பான் உன்னை என்ன சொல்லுவான் சிந்தித்துப்பார் ..கடவுளின் அருகில் உன்னை அணுக விடமாட்டான் இதை யாரும் மறுக்க முடியாது ஆனால் நேற்று தலித்தாக இருந்து இன்று முஸ்லிமாக மாறிய சகோதரனுக்கு மார்க்கக் கல்வி பயிலவைத்து அவன் பின்னின்று இந்த சமுகம் கடவுளை வழிபடும் இது சத்தியம் பரம்பரை முஸ்லிமைவிட உன்னை சிறந்தவனாக இந்த மார்க்கம் கருதும்.....,,, உழல் நிறைந்த இந்த நாட்டில் மனிதர்கள் முன்னுக்கு வருவது கடினம் மதக்கலவரத்தினால் முஸ்லிம்களின் உயிர்கள் உடைமைகள் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன இதனால் உனக்கு என்ன பயன் கிடைத்து விடப்போகின்றது பிச்சை எடுக்கும் முஸ்லிமாக இருந்தாலும் பார்ப்பனன் பாய் என்றுதான் சொல்லுவான் நீ செல்வந்தனாக இருந்தாலும் உன்னை என்ன சொல்லுவான் சிந்திப்பீர் முஸ்லிம்களை உன்னை வைத்து அழித்து விடலாம் என்று நினைக்கின்றார்கள் இதனால் பாதிப்பு உனக்கும் எனக்கும் மட்டும்தான் வேண்டாம் வன்முறை சிந்திப்பீர் சிந்திப்பீர் ....,,,இப்படிக்கு..புனிதப்போராளி

RAVI said...

ஜெ.பிரதமராகனும்னு சோ சொல்லும்போதே அந்தாளுக்கு இந்த நாட்டின் மீதுள்ள பற்று தெரிஞ்சு போச்சு.