Aug 17, 2014

அத்தையோடு குடும்பம் நடத்திய !?

நாள் (17.08.2014) கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்ற பெயரில் கிருஷ்ணனின் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள் நம்மவர்கள். கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் போடுவது உண்டு.
முதலில் கிருஷ்ண ஜெயந்தி என்பது நமது பண்டிகையா.? கிருஷ்ணன் என்பவன் யார்...? தெரிந்து கொள்ளவேண்டாமா...?
பார்பன பயங்கரவாதி எழுதிவைத்த கதையில் பிறந்தவன் தான் அந்த கிருஷ்ணன். கிருஷ்ணனின் அயோக்கிய தனம் இதோ...
சின்ன வயதில் வெண்ணையை திருடி, பின் வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன். ஒரு பெண் இரு பெண் அல்ல அறுபதனாயிரம் கோபிகைகளோடு கொஞ்சக் கூடிய காமக்கொடூரன்.
பெண்கள் குளத்தில் குளித்து கொண்டிருக்கும் போது அவர்களது துணிகளை திருடிக் கொண்டு போய் மரத்தில் ஏறி உட்கார்ந்து குளிக்கும் பெண்களை ரசித்துக் கொண்டிருப்பான். அதுமட்டுமா, அப்பெண்கள் கெஞ்சிக் கூத்தாடி துணிகளைக் கேட்கும் போது அந்த கிருஷ்ணன் பெண்களை கரைக்கு வந்து இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டுக் கேட்க வேண்டும் என்பானாம், இந்த அயோக்கிய பயன் தான் கடவுளாம்.
அதுமட்டுமா, நம்மவர்கள் பலர் கடவுளின் பெயர் என்று சொல்லி "ராதாகிருஷ்ணன்" என்ற பெயர் வைப்பது உண்டு. அப்படி அந்த ராதகிருஷ்ணனில் வரும் ராதா யார் தெரியுமா...? அதிரதன் என்ற ஒரு தேரோட்டியின் மனைவி, கர்ணனின் வளர்ப்புத்தாய் சுருக்கமாக சொன்னால் ராதை என்பவள் கிருஷ்ணனின் அத்தை. ஆக தன் அத்தையோடு குடும்பம் நடத்திய அயோக்கியன். இவன் அந்த நாரதரையும் சும்மா விட்டுவைக்கவில்லை. இவனெல்லாம் கடவுளா...?
"இபிகோ" வில் இருக்கும் எல்லா பிரிவுகளும் இவனுக்கு பொருந்தும்.
நம் வீட்டு பெண்களை பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று சொல்லும் கீதையை தந்தவன் இவன்தானாம். நம் வீட்டு பெண்களுக்கு கோவம் வரவேண்டாமா...? இவனை வழிபடலாமா...?
இப்பொழுது நீங்களே சொல்லுங்கள், இந்நாட்டின் விடுதலைக்காகவும், சமுதாய முன்னேற்றதிர்க்காவவும் பாடுப்பட்ட எவ்வளவோ தலைவர்களை இருக்கிறார்கள் அவர்களது வேடமெல்லாம் நம் வீட்டு பிள்ளைகளுக்கு போடலாமே. அதைவிடுத்து அந்த அயோக்கியன் கிருஷணனின் வேடம் தேவைதானா...? நம் வீட்டு பிள்ளைகளை நாமே அசிங்க படுத்தலாமா...? நம் கலாச்சாராம் சார்ந்த பண்டிகைகள் உள்ளனவே அதை கொண்டாடலாமே...!
- தளபதி பாண்டியன்.

11 comments:

Anonymous said...

Don't Write without knowing the truth, Radha( Gopi) is not the wife of Adhiratha's wife name also Radha( not Gopi ,name of both similar).

Lord krishna gave asylum to 16000 women not 60000 by marring them otherwise there is no proof of other kind of relationships with them.

He played with gopikas in river by hidding the cloths only otherwise he did not say come to bank of the river by hands up.

Anonymous said...

Remove the content hurtting our belief.

krishna bakthan said...

unnai pondra aalellam manjapathrikaikku ezhutha than layakku. kadavula comment adikkira moonjiya paaru. onnayellam manusha jenmathileye serka mudiyathu

Anonymous said...

fool. don't make these things falsely.

Karthick said...

வேண்டும் என்றே இந்துக்களை பழிப்பதர்காக இடப்பட்ட பதிவு. மிகவும் கண்டனத்துக்குரியது.

தளபதி பாண்டியன் said...

Vendum endru seidha indha thavarukku ennai anaivarum mannikkavum. Idhu pol ini seiyamaten.

Anonymous said...

Nice !

Anonymous said...

Bramin writing it's really nice

Anonymous said...

ada madai payankala , oruthana oruthan kurai solluratha vittutu , manithana vala parunka. neyum saga pora nanum saga poran .
Nenka sollura madri moonu kadavul irukkanu vachukkovom , avankka yarum sanadi podalya da mada payangala , Avunkka Velaiya correct da seiyuranka, pirappu , irappu, malai kattru, ellathukum pothuvagathan irukkula , appuran enda nenka sandai potrukiya . muttal payangala

செல்வேந்திரன் கு said...

இந்தியாவின் முதல் பாலியல் பயங்கரவாதி

Thalapathi Pandian said...

நான் எழுதியதை பகிர்ந்தது தவறில்லை, ஆனால் என் பெயரில் மன்னிப்பு கேட்டது தவறு. இதை எழுதியதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கிறேன். இது போன்று தொடர்ந்து எழுதுவேன். என் பெயரில் மன்னிப்பு கேட்டவரை கண்டிக்கிறேன்.